Mahabharatham 09/08/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Bheeman kills 20 of Duryodhanan's brothers. Gandhari is devastated by her lose. Duryodhanan decides to bring a terrible death to Abhimanyu. Karnan vows to kill Abhimanyu at all cost the next day.
Рекомендации по теме
Комментарии
Автор

❤சிறந்த மிகப்பெரிய தர்மவான் விதுரன் அவர்களே

thananchapodythangeswaran
Автор

Vidhura is great. He never got confused in any tricks.

ARNsarees
Автор

Davam irunthu 100 puthalvarkalai petrai.irunthum sariyana muraiyil olukkamaka valarkkavillai, piraku kadavulai sabithu yenna payan😢

creatortocreate
Автор

காந்தாரி மற்றும் திருதராஷ்டிரன் தங்கள் பிள்ளைகள் மீது வைத்த அன்பினால் அவர்கள் செய்யும் அதர்ம காரியங்களை தடுக்கவும் இல்லை தர்மத்தின் வழி நடக்கவேண்டும் என்று சொல்லவும் இல்லை இதற்கான தண்டனையை இவர்கள் இருவரும் அனுபவித்தே ஆகவேண்டும் இதுவே தர்மம்..…...

Swetha.S-qj
Автор

தவறு செய்பவர் யாரக இருந்தாலும் தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே உணர்த்தும் காவியம் 👍👍👍👍👍

AbipremaAbi-jdwb
Автор

போர் வேண்டும் என்பது கெளரவர் வெற்றி களிப்பில் இருக்கின்றனர் ஆனால் நியாயம் நீதி தர்மம் தான் கடைசி நேரத்தில் வெற்றி பெற்று விட்டது

mpalani
Автор

அதர்மம் தலைவிரித்தாடும் போது தர்மவான்கள் அழுதார்கள். அதர்மிகள் சிரித்தார்கள். இன்று முதல் தர்மம் தலைவிரித்தாட தொடங்கி விட்டது. ஆனால் அனைவரும் அழுகின்றனர்.

k.rajadurairadha
Автор

2:41 ..nallathu solli valarkka therila unakku, nallathu sonnalum kekka therila ippadi tha natakkum ..iam so happy 😁😁😁😁

balasupramanibala
Автор

நூறு அல்லஒன்று மட்டும் இருந்தாலும் நல்ல வழியில் வளர்த்த வேண்டும் அது தான் வரப்பிரசாதம் இல்லையெனில் சுற்றியிருப்பவர்களுக்கு தினம்தினம் நரகம்தான்

kanchanarajan
Автор

Bheem is the only person who always spoken nosecut words towards dhuriyan 😂

shalinis
Автор

Abhimanyu is the hero for next 4 episodes.

rakshanasivakumar
Автор

யுத்தம் ஒன்னு நடந்தல் தான் சத்தம் கெரியம் ❤

suntharksunthar
Автор

காந்தாரி யின் கண்ணீர் வீண், ஆதங்கம் குடி கொண்டது.இறைவனையே சாபம் விட தாரி!!!?

murugeshwarimurugeshwari
Автор

ஆணாக இருந்தாலும் ஒரு தாயின் வேதனையை உணர முடிகிறது. ஆனாலும், காந்தாரி செய்தது தரமற்ற செயல். கேடு கெட்ட, திமிர் பிடித்த, சுய நலம் மிகுந்த பிள்ளைகளை பெற்ற இந்த காந்தாரிக்கு  எந்நாட்டவர்க்கும் இறைவனான என் சிவனை நிந்திக்க என்ன தகுதி உள்ளது? உண்மையில், இறைவனான மகாதேவரை சபிக்கும் தகுதி எவருக்கும் இல்லை. சில மாதர்களும், தாயை இறைவனுக்கு மேல் போற்றும் தனயர்களும் என்னை பழிப்பார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். இருந்தும் இறைவன் தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக விளங்குபவர். அவரை சபிக்கும் எவரும் உயிரற்ற பதராகவே கருதப்படுவர்.

thozharpandian
Автор

In this era of war and killings around the world Mathas words well suites to put in every human யுத்தத்தின் விலைவை என்னி .... நம்முடய இர்தயம் ஆனது ஆனந்தம் கொல்ல துவன்கி விட்டால் .... நாம் மனிதரெ இல்லய் ஆகும்... ராட்ச்சர் என்ட்ரு அரிய படுவொம். 

MohamedImthiyaz
Автор

Kaanthari ku indru aniyayamaka therikirathu....thanakku vanthaal Rattham aduthavankalukku vantha tometo sasza...😔

தமிழ்கவிதைகள்-நத
Автор

Kanthari seitha thavaru sahuniya asthinapurrathil irruka vidathu thavaru😢😢😢😢😢😢

NagaratnamSelvaratnam
Автор

குருட்டு கபோதிக்கு கடைசி வரை புரிய போவதில்லை

HasmikaaPriyahasmikaa-gcum
Автор

Words of Kunthi are very true. One cant be happy if a life is lost, eventhough he is enemy. Sad to see Karnan like this. How much his heart trembled while he take vow like this. He is going to kill his own brother son for his friendship. Why Krishna missing during funeral. Is there any specific reason for it.

MaheshS
Автор

Everyone ll like Abimanyu after seeing next three days episode

aeronaughtyguy