Mahabharatham 10/07/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan orders Karnan to get help from Takshakan and he does so to kill Arjunan, but Krishnan saves him. Karnan gets stuck in the mud and he tries to get time to take it out. Karnan forgets everything that he learnt due to the words put forth by Parasuraman.
துரியோதனன் கர்ணனிடம் தக்சகனின் உதவியை நாடி அர்ஜுனனை கொல்லும்படி உத்தரவிடுகிறான். கிருஷ்ணன் அர்ஜுனனை காப்பாற்றுகிறார். கர்ணன் அவன் கற்ற ஞானத்தை மறக்க தொடங்குகிறான். அப்போது அவனுக்கு பரசுராமரின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வருகிறது.
Рекомендации по теме
Комментарии
Автор

அன்பு கிருஷ்ண தாங்கள் அழகே அழகு . என்ன செல்ல . இந்த யுத்த காட்சியிலும். நான் தங்களை நினைத்து ஆனந்தம். கண்டேன் கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ❤❤❤❤❤❤❤

ThenmozhiSuresh-fm
Автор

கொடை வள்ளல் அங்க அரசர் கர்ணன் பெயர் என்றும் நிலைத்து இருக்கும்....கிருஷ்ணர் Vs கர்ணன் பார்க்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் போல வாழ ஆசையாக love karna and வாசுதேவ கிருண்ஷா

தமிழ்க்கடவுள்முருகன்-சப
Автор

அற்புதமான படைப்புகள்.நேரில் பார்தது போன்ற உணர்வு.

Mkrishnarajmkrishnaraj-su
Автор

சங்கல்பம் மேற்கொண்டபிறகு யுத்த களத்தில் வீண் சிந்தனை வீரனுக்கு அழகல்ல பார்த்தா.கிருஷ்ணன் வசனம் சூப்பர் ❤

mariappanmariappan
Автор

10:54😢 ஒரு நல்லவன் இறக்கும் முன் கிருஷ்னர்😭தார்❤

kithiyonm
Автор

அருமை கிருஷ்ணன் மீண்டும் பிறந்து வரவேண்டும் ஜெய்ஷிரி கிருஷ்ணா

umadevi-norl
Автор

இருவருக்கும் இடையில் இருப்பது யார் என்று தெரியும் சகுனி உனக்கு பின் ஏன் ஆயிதம் ஏந்தாத வாசுதேவனை வேண்டாம் என்று கூறினாய் நாராயணி சேனை மட்டும் போதும் வருத்தப்பட்டு என்ன

Venkat.
Автор

காவியத்தை நான் பலமுறை கண்டு ரசித்து உள்ளேன்

seenuvasanpseenuvasanp
Автор

ஆட்ட நாயகன் ஒருவரே 🙏🏽 பகவான் கிருஷ்ணர் ஒருவரே 🙏🏽

anands
Автор

பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை "கர்ணனின் வீரமும் தியாகமும் மறக்க முடியாது...

thondibhaarat
Автор

கிருஷ்ணா சொல்வதை முழுவதும் கேட்க வேண்டும் 🔥💯💯💯
அர்ஜீனன் இல்லை
நான் தான்

HasmikaaPriyahasmikaa-gcum
Автор

Moral of story:GOD always nalavanga pakkam irupanga..🙏❤️🥰😎🔥

Ghosh
Автор

உலகம் போற்றும் எமது இனிய மகாபாரதம் வாழ்க வாழ்க.

sampathkumarnamasivayam
Автор

Oruthana kolla ethana per sathi pannum bothe therithu karnan the real hero of mahabharat

avinashr
Автор

வாசு தேவ கிருஷ்ணன் ரொம்ம அழகாகஉள்ளாா்

SanjeevKumar-tlb
Автор

அங்கதேசத்தரசர் கண்ணனின் சூழ்ச்சியால் மண்ணில் சாய்ந்தான்!! உடல் மண்ணுக்கு உயிர் நண்பனுக்கு!!!!

GIRIDHARAN-jp
Автор

வாசுதேவன் செய்கின்ற செயலில் தர்மம் இல்லையென்று சொல்ல முடியாது அந்த தர்மமே வாசுதேவன்தான் 🙏🙏🙏

shekarchandran
Автор

தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤

sudarselvan
Автор

கிருஷ்ணன் சொல்வது வீழ்த்த முடியாது... கருத்து என்னவென்றால் போர் முடியாது.. ❤❤❤.

நாபிரபு
Автор

Iam deepest follower of lord krishna and I love lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏💕💞

SundarR-yqbe