Mahabharatham 09/04/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan plots with Aswathama to make Dhronachaariyaar accept to participate in the war. Bheema vows to kill Duryodhanan's brothers. Karnan fights with Arjunan. துரியோதனன் சதி செய்து துரோணாச்சாரியாரை போரில் பங்கு கொள்ளச் செய்கிறான். துரியோதனனுடைய சகோதரர்களை கொல்ல பீமன் சபதம் மேற்கொள்கிறான். அர்ஜுனனும் கர்ணனும் போரில் மோதுகிறார்கள்.
Рекомендации по теме
Комментарии
Автор

யார் அந்த கர்ணன் அவரது புகழை கேட்கும் போது இரந்தாவது அவரை ஒரு முறை கண்களில் காண வேண்டும் போல் தோன்றுகிறது

JayaJaya-ei
Автор

The maturity is arjunan and karnan are brothers not enemies 😂😂😂😂❤❤❤❤❤

PrithiviKowshi
Автор

கர்ணன் நல்லவனாக இருந்தாலும் அதர்மம் பக்கம் இருந்தால் அதனால் அவன் தண்டிக்கப்பட்டார்

Vidhya-eyhj
Автор

கர்ணக்கு சாபம் கிடைக்காமல் இருந்தால் அவனது கவசம் குன்டளங்கள் தானம் குடுக்கமல் இருந்தால் கர்ணனை அந்த இறைவன் தவிர வேறயாரலும் அழிக்க முடியாது

thavamrani
Автор

Mahabratham is my fav serial in world 🤩🤩🤩

anithakathiravan
Автор

2025 also watching pa. I love krishnan❤arjunan❤drowparhy

geetha
Автор

😮😮such a powerful character dhrona but like a normal father has weakness for love for his son❤

umapadhmanaban
Автор

Arjunan sirithukonde sandaikku alaikkuran parkka alagathan ullathu

surenradhi
Автор

கர்ணன் தர்மத்தின் பக்கம் இருந்திருந்தால் வெற்றி அவனதே ஆனால் அதர்மிபக்கம் நின்று போர்புரிந்த காரணம் என்ன?

muthaiyapillaiarumugam
Автор

Maturity is when you know karnan equals the skills level of bheesmar as both got their practices from lord parashuram!!💥

sabaris
Автор

விஜய் டிவி மகாபாரதத்தில். மாவீரன் கர்ணனுக்கு. சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை

RajuthararajRaj
Автор

தர்ம வார்கள் அதர்மம் செய்ய தூண்டுவது அவர் அளித்த வாக்கே ஆகும்

dhivyadhiya
Автор

Karnan bgm eppo kettalum Goosebumps agutheda🔥🔥

SARAVANA.S
Автор

Thamizhai, meka nerthiyaga ucharikku rarkal. .... nanri. ....

பழநிசாமிஈசுவரன்