Mahabharatham 09/09/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Abhimanyu tells Uthirai not to worry about him regarding the upcoming war. Bheeman starts his duty to slaughter Duryodhanan's brothers, as Abhimanyu captures Duryodhanan with his power. Karnan hesitates to fire at Abhimanyu as he sees his mother, Kunti asking him to stop it.
அபிமன்யு உத்தரையை எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறி சமாதானம் செய்கிறான். துரியோதனனின் சகோதரர்களை பீமன் கொல்கிறான். கர்ணன் அபிமன்யுவை கொள்ளத் தயங்குகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

மகாபாரதத்தில் அபிமன்யுவின் மரணம் மனதைப்பிழிகிறது 😢😢😢😢😢. அவனைப் போல துடிப்பான வீரன் யாரும் இல்லை. சுயநலமற்ற கர்மவீரன் அவன். ஏனென்றால் அவன் ஶ்ரீ ன கிருஷ்ணனின் வளர்ப்பு.

orkay
Автор

I just love abhimanyu... He is such a cute kid and acting superb...

merrymaid
Автор

என் செய்வான் தாய் சொல் கேட்பதா.... கௌரவம் அளித்த நண்பனின் சொல் என் சோற்று கடன் தீர்க்க.... சேராத இடம் சேர்ந்து.... வஞ்சத்தில் வீழ்ந்தா யடா....

anjalilakshmanan.a
Автор

சிறு வயதில் உத்திரை தம்பி கணவன் மற்றும் தந்தையை இழந்தால் தர்மத்தின் வழி நின்று தன் புதல்வனை அரசன் ஆக்கினாள்

mohanabalamugran
Автор

cute acting by uthirai and abhimanyu!!!! just adored it!!!

sakthimanisha
Автор

இந்த ரதத்தின் கொடியில் வீர ஆஞ்சநேயர் உறைந்துள்ள வரையில் ரத அஸ்வத்தின் கடிவாளம் மாதவன் கரப்பிடிப்பில் இருக்கும் வரையில் எவராலும் என் ரதத்தை அசைக்க முடியாது கவிதை....bravo the dialogue writer of Vijay TV

SuperThushi
Автор

உத்திரை மூன்று முக்கிய உறவுகளை இயந்துவிட்டால்.

1.தம்பி
2.தந்தை
3.கணவன்💔

kannang
Автор

பாண்டவர்களின் வீரபுத்திரன் அபிமன்யு❤❤❤❤❤

AbiAbi-hd
Автор

என்னை பொறுத்த வரையில் அபிமன்யூ மிக சிறந்த வீரன் அவருக்கு இணை எவரும் இல்லை. முதல் முறை பார்க்கும்பொழுது அபிமன்யூ சாகும் தருணம் கண்ணீர் விட்டு அழுதேன்

SARAlove
Автор

அபிமன்யுவின் மரணம் என் மனதையும் மரணிக்க வைத்தது

mahibala
Автор

இந்த மகாபாரதம் கர்ணன்
வசம் உள்ளது அவரது ஒவ்வொரு செயலும்
தர்மம் அவர் தெய்வீக
உனர்வு

arjunanv
Автор

என்னிடம் உனது உயிர் பரிக்கும் அஸ்திரம் உள்ளது நிதானமாக சிந்தித்து பார்

AshokKumar-ryqc
Автор

Cute couple with abimanyu & utharai❤

Fathi_xh
Автор

என் பிள்ளையின் பெயர் அபிமன்யு என வைக்க போகிறேன் ❤❤

JayasriSaravanan-rf
Автор

Veera kesariya ada madathuriya nee verum Rawa kesariyada

AmuthaMurugasen
Автор

Karnan and dhuriyothanan friendship ahh pathi innum detail solli irukkalam

amirthamanikandan
Автор

கர்ணனை பிடிக்கிறவங்க எல்லாம் கீழ லைக் பண்ணுங்க

veeraganesh
Автор

கர்ணன் - உன் ரதத்தை அசைப்பது என் லட்சியம் இல்லை

அர்ஜுனன் - அப்ரம் ஏன்டா ரத்துக்கு அம்பு எய்தினாய் 😂😅

mrsarjun
Автор

Total Nonsense.. Karna is unable to resist Abimanyu.. This is the true story.. Masalabharatham team is trying to Save Karna's face..

manickavasagamsubramanian