Mahabharatham 09/10/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Draupadi talks to Krishnan that she will not be able to bear the lose of her sons. Arjunan advices Abhimanyu regarding the war. The pandavas are stopped by the enemies army and thinks of way to break it.
திரௌபதி தன்னுடைய புத்திரர்களை இழப்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கிருஷ்ணனிடம் கூறுகிறாள். அர்ஜுனன் அபிமன்யுவிற்கு அறிவுரை வழங்குகிறான். கௌரவர்கள் வியூகத்தைக் கண்டு பாண்டவர்கள் குழப்பமடைகிறார்கள்.
Рекомендации по теме
Комментарии
Автор

2024ல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் 😊

malathiar
Автор

என்ன ஒரு அழகான நாமம் அபிமன்யு ❤❤❤ . ஆனால் அபிமன்யு உயிர் இறப்பை நினைக்கும் மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. கிருஷ்ணர் கடவுளாக இருந்தாலும் ஒருவரின் இறப்பை தடுக்க இயலாது .

ThenmozhiSuresh-fm
Автор

Tamil language is excellent.. i am proud oh my Language. Dubbing artists and all actors was

josephinemary
Автор

ஓராரு பிள்ளைகளின் ஈராரு விழிகள்...என்ன ஒரு அற்புதமான வசனங்கள்...

marimariyosiii
Автор

அது எல்லா தாய்க்கும் உள்ளதுதான் பரவாயில்லை அதான் உண்மை❤

MuthamilselvanMuthu
Автор

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே தர்மா 🙏

SUNDARSUNDAR-idbq
Автор

கர்ணன் சொல்லும் வார்த்தை உண்மை அபிமன்யு சிறந்த வீரன்

anbuthiru
Автор

தானடவிட்டாலும் தன்சதைஆடும்என்பார்கள் அதைதான்கர்ணன்இடம்நடந்தது அபிமன்யூவிடம் கடந்தபகுதி

mariganeshan
Автор

Ovuoru kanamum maranthai nokki eyengugirthu miga arumaiyana line ❤

umasatish
Автор

Kalki paathutu vanthu paakurakal yaar ❤

Vjvlogs-
Автор

16:00❤ ARJUNAN AND ABIMANYU ❤
This is the last for abimanyu but Arjuna doesn't know that his son going to die

beautifulprincess
Автор

அபிமன்யுவின் death கு பின் போரின் seriousness தெரிந்துள்ளது பாண்டவர்க்கு

bornfreenaturally
Автор

The way Arujuna Sees Krishna it's killed inside

trendy
Автор

தர்மத்தின் தரப்பில் இருந்திருந்தால் கர்ணன் அர்ஜுனை காட்டிலும் தலை சிறந்த வீரன் என்ற பேரை பெற்றுருப்பார்

MagalaMagala-slsv
Автор

It's really amazing to watch a teen man entering in a war !...So proud of Abhimanyu nd really inspiring ❤️

AnithaPooja-eooy
Автор

17:24 ABIMANYU LOST HIS RAKHI GIVEN BY DRAUPADI 😢

beautifulprincess
Автор

ABIMANSHU va paththu ivvalavu pajam ❤❤❤

yokarasaathavan
Автор

The real hero of Mahabharatham is none other than abhimanyu 🫶💯✨

fullcovertube
Автор

Krishnar kootru unmaiyanathu.Abimanyu pukazh ippo varai pottra padukirathu💐

creatortocreate
Автор

இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் பார்க்க சலிக்காத காவியம் அது மகாபாரதம்

LalithaSanjay-rb