Mahabharatham 09/11/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Draupadi is devastated to know that the bracelet that she tied on Abhimanyu's hand has broken. Everyone is delighted by Uthrai's pregnancy and so Draupadi asks a guard to sort out Abhimanyu. Abhimanyu tells the Pandavas that he is willing to enter the Chakravyuga.
Рекомендации по теме
Комментарии
Автор

பாஞ்சாலியின். தாயின் உ. னர்ச்சி. அற்புதமான. நடிப்பு.

govindasamyraju
Автор

காண்டிபதாரி ஒருவரே சக்கர வியூகம் உடைக்கும் வழி அறிந்தவர்💥💥⚡️⚡️
Goosebumps raaa⚡️⚡️

Kar__Thik
Автор

தர்மத்தை காக்க கிருஷ்ணா.... பாண்டவர்கள்.... பாஞ்சாலி.... எத்தனை துயரங்களை சுமக்க வேண்டியுள்ளது.... அப்பப்பா நாம் சாதாரண வாழ்வில் எதிர்கொள்வதெல்லாம் ஒரு... பெரிய சவாலா என்பது புரிகிறது 🙏🙏🙏

தமிழ்கவிதைகள்-நத
Автор

but every charecter has been selected perfectly and they have performed their roles to their fullest in the NEW MAHABHARATH.that has to be appreciated.

smileyhappy
Автор

ஜெயேந்திரன் கூறியது முற்றிலும் உண்மை அர்ஜுனன் அவர்களைத் தவிர இவனை எவராலும் வெல்ல இயலாது அது பாண்டவர்கள் மட்டுமல்ல கௌரவர்களும் சேர்ந்துதான் கர்ணனால் முடியாது துரோணாச்சாரியா ஆக முடியாது பீஷ்மர் ஆளே முடியாது காரணம் ஈஸ்வரன் அவருக்கு அப்படி ஒரு வரத்தை வழங்கினார் அர்ஜுனனைத் தவிர இந்த உலகில் எவராலும் அவனை வீழ்த்த இயலாது ஆனால் மகாபாரதத்தில் சிறந்த வீரன் கர்ணன் என்று சொல்வார்கள் அர்ஜுனனைக் காட்டிலும் இதை யோசிக்க வேண்டும் அர்ஜுனன் இடத்தில் சிவபெருமான் அளித்த பாசுபதாஸ்திரம் உள்ளது அது யாரிடத்திலும் கிடையாது அவரைத் தவிர

umapathim
Автор

Acting skills of Droupathy are really super.Hats off to the Director

cnvisweswarneelakandan
Автор

நரிக்கூட்டங்களே அபிமன்யு இறந்தால் தான்.... அர்ச்சுனனுக்கு கோபம் அவனுக்கு கோபம் வந்தால் உங்களின் மரணங்கள் ரண கொடுரமாக ஓம் வாசுதேவாய நமக....🙏🙏🙏🙏

Venkat.
Автор

சதிகார கூட்டம் அர்ஜுனைபோக்கு காட்டிவிட்டு சக்ரயூகம் வகுத்ததுகௌரவகூட்டம் மாவீராஅபிமன்யூ உயிர்பிரியகாரணம்

mariganeshan
Автор

எனது உயிரில் பாதி அபிமன்யு மாவீரன்..🫂💥

manisakthi-dmwn
Автор

Chakra Vyugam frame pathale bayamaga eruku. Abimanyu asking permission to his father's🎉🎉🎉🎉🎉great

vanitharag
Автор

2024 ல் மகாபாரதம் பார்பவர்கள் ஒரு 👍 பன்னுங்க

lingeshsurya
Автор

12:16 that bgm hits hard ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰

sriram.r
Автор

அபிமன்யுவின் மரணம் கண்டு மிகவும் வேதனையாக இருக்கிறது..😭😭

vimalkumar
Автор

Abimanyu 😢😢😢 pavam cinna payan avana kolla ithana thiruttu thanam thanam

Arumanthi
Автор

I really don't know what about the other four pandavas except arjunan while guru dronacharya taught chakravyuhgam
I think they were dreamt during that time
So they lost their child 🥺🥺🥺🥺

beautifulprincess
Автор

Periyappa vachanda unaku periya aaapaaa😅😅

mmanikandan
Автор

Sindhurajan jayathradhane ungal thondai kara karanu irukku pola 😢

ShaliniRaja-vtdh
Автор

Yenathu uyer ulla varai karnan oru maa veeran

qkgvpxb
Автор

s i do agree chakra vyuha formed to capture yudhistira.and abimanyu fought fiercely but unfortunately it is not displayed as such.war episodes cud have been taken realistically or as per the real story of the epic.but the circular formation taken in a grand manner.

smileyhappy
Автор

were is kirubachariyar and kadogajan, and aravan???

selvaraju