Mahabharatham 09/16/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Karnan ends Abhimanyu's misery by stabbing him and saying that he is the greatest warrior in this world. Abhimanyu narrates his brave act to Arjunan who is delighted to hear about it. Abhimanyu bids goodbye to his father Arjunan in the battlefield.
கர்ணன் அபிமன்யுவை பாராட்டி அவன் துன்பத்தில் இருந்து விடுதலை பெற செய்கிறான். அபிமன்யு அர்ஜுனனை காண சென்று அவனிடம் நடந்தவற்றை கர்வமுடன் கூறுகிறான். அபிமன்யு அவன் தந்தை அர்ஜுனனிடமிருந்து விடை பெறுகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

When karna hugs Abhimanyu ! Tears spilled from my eyes !

aclintonfdo
Автор

அகிலத்தின் சிறந்த வீரன் என்ற பெருமை எனக்கோ அர்ஜுனனுக்கோ கிடைக்கப்போவது இல்லை மகனே. அப்பெருமை உன்னையே சாரும்.

the_online_cricketer
Автор

நொடிப்பொழுதில் கர்ணன் கொண்ட கோபம் அனைத்தையும் விட்டு உறித்து அபிமன்யு போற்றி புகழ்ந்து கர்ணன் மாவீரன்❤

poovarasank-ofme
Автор

அர்ஜுனன் பெற்ற அழகு போற்சிலை மாவீரன் அபிமன்யூ ❤❤❤❤

sarasasiv.s
Автор

வ௫டங்கள் பல ௨௫ண்டு ஓடினாலும் மனதை விட்டு ௭ப்போதும் நீ்ங்க மறுக்கும் காவியம்👍👍

LishaniLishanthy
Автор

2:13-The best part❤️
Karnan and Abhimanyu ✨

keerthanakeerthi
Автор

அபிமன்யு கர்ணன் விழ்தும் போது சொன்ன வார்த்தை தன்னையும் அர்ஜுனன் வீட நீதான் மாவீரன்... உண்மை ❤❤❤

sivakumarramchandran
Автор

Evlo times pathalum bore adikadha ore kaviyam ithu thaan...😊😊❤❤❤❤❤

gurustudios
Автор

World best serial mahabharadam I Mahabharatham ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

rajaraja-hpuj
Автор

Evlo times paathalum will shed tears 😢

sindumathi
Автор

நான் இந்த காவியத்தை ஆயிரம் முறை வேண்டுமானாலும் பார்ப்பேன் என் இருதயம் கல்லாய் போனது ஒன்று இந்த மகாபாரதம் காவியத்தை போலவே எமது தமிழ் இனத்திலும் இதுவே நடந்தது எவ்வாறேனும் அன்று தர்மம் ஜெயித்தது இருக்கின்றது

pusphafire
Автор

அபிமன்யு என் சகோதரனே உன் வீரம் இன்றும் என்னை மெய்சிலிர்க்க உலகமே அழிந்தாலும் உன் புகழ் நிலைத்திருக்கும்...🙏🙏

naveenkumarsubramani
Автор

ஒரு பாலகனை வீழ்த அனைவரும் சதி செய்கிறார்கள் என்றால் அந்த பாலகன் எப்பேர்ப்பட்ட மாவீரன் ஆவான்..😔😔.. சிறந்த சேனாதிபதி அபிமன்யு 🥺🥺🥺🥺

rhditz
Автор

Ennoda abimanyu.... Tgm.... Unnoda earappa padikum pothum intha seriol la pakkum pothum na evlo aluthuruken theriuma.... Still crying.... Nalla veeran..

aathithyat
Автор

வீரஅபிமன்யு ஒரு சகாப்தம். அவர் கிருஷ்ணரிடம் பயிற்சி பெற்றவர்.

செவ்வேல்
Автор

கர்ணன் அபிமன்யுவை கட்டி தழுவிய போது கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது
வீர மரணம் அடைந்த வீரன்

Black_swzn
Автор

அபிமன்யுவின் இறப்பு என்னை துக்கமடைய செய்கிறது. இயக்கம் - நடிப்பு அருமை - கண்களில் நீரை வரவழைக்கிறது

shanmugavelkrishnan
Автор

இந்தக் காட்சி கண்டவர் அனைவருக்கும் கண்ணில் கண்ணீர் வந்திருக்கும்😢😢😢

mpetchimuthu
Автор

Aham Sharma and Paras Arora brilliant performance... They have literally lived the role of Karna and Abhimanyu respectively...:)

saicaesar
Автор

True words from karnan. Not karnan or arjunan, Abhimanyu is the best warrior

sreenandhinir