Mahabharatham 09/19/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
The Kauravas attacks during the night, which kills Viratan. Krishnan advises Bheeman to asks his son, Gadothgajan's help to fight the war during night time. Karnan is unable to hurt Gadothgajan with his arrows and so Duryodhanan orders him to use the arrow given by Indhiran.
கௌரவர்களின் இரவு நேர தாக்குதலில் விராட அரசர் கொல்லப்படுகிறார். கிருஷ்ணன் பீமனிடம் கடோத்கஜனை அழைக்க கூறுகிறார். கர்ணனால் கடோத்கஜனை கொல்ல இயலாததால் இந்திரன் கொடுத்த அஸ்திரத்தை துரியோதனன் பயன்படுத்த கூறுகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாதது. நமது இதிகாசங்கள் நமக்கு வாழ்க்கை நியமங்களை எடுத்துரைக்கிறது. வாசுதேவ கிருஷ்ணருக்கு நமஸ்காரம்.

kamarajug
Автор

மகாபாரதம் இந்தியர்களுக்கு ஒரு பொக்கிஷம் ஆகும், ஜெய் பாரதம்

MrKanraj
Автор

தர்ம அதர்மம் இரண்டிற்கும் இடையில் மூன்றாவது நிலை ஒன்று உள்ளது.. தர்மத்தை காபற்ற அதர்மம் போல ஒரு விஷயம் தெரிந்தாலும், அது தர்மமாக எர்க்கபடும்..🙏🙏

vimalkumar
Автор

கடோற்கயன் வந்ததும் கண்ணனோட அந்த சிரிப்பு😊❤

mrsarjun
Автор

இந்த காவியம் உண்மை
கர்ணன் கம்பீரமாக காட்சி தருகிறார் அர்ஜுன் அருமை கிருஷ்ணன் ஆஹா அற்புதமான நடிப்பு
பீமன் கோபம் பயங்கரம்.

arjunanv
Автор

விஜய் டி.வி. மகாபாரதம் ஒரு அற்புத பொக்கிஷம். மீண்டும் மகாபாரத காவியம் மறு ஒளிபரப்பு செய்தால், நாட்டு மக்களுக்கு, நல் எண்ணம் பிறக்கும்.

sankaranarayanan
Автор

Krishnan role is perfect. I love it so much.

gopite
Автор

நான் எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கிட முடியாது... சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍மஹாபாரதம்

kuselabalendran
Автор

கடோத்தகஜன் வருகை மஹாபாரதத்தின் திருப்புமுனை 👏👏👏👏

PTkumar
Автор

ஆஹா எத்தனை, எத்தனை, தர்மங்கள், இதை எப்படி காவியமாக இயற்றினார்கள்...🙏🙏🙏

vimalkumar
Автор

இக்கதையில் ஒரு தமிழனின் பங்கு உண்மையான வீரன்❤

d.santhoshtm
Автор

கடோத்கஜன் கண்டு பயமா துரியோதணா . எல்லாம் அன்பு கிருஷ்ணனின்

ThenmozhiSuresh-fm
Автор

சகுனியின் வஞ்சக‌ எண்ணத்தை ஏற்றுக் கொண்டு போரிடும் கௌரவரின் படையினர் எப்போதும் யுத்த தர்மத்தை மீறுகின்றனர்.

Mythili-gj
Автор

அர்ஜுனனாக நடிப்பது மிகவும் கடினம் மற்றும் அர்ஜுனன் மிக சிறந்த வீரர்❤

sothiksothi
Автор

வணங்குகிறேன் பெரியப்பா உனக்கு வைக்கிறேன்டா பெரிய ஆப்பா😂😂😂😂

AmmujimmiAmmu
Автор

கடோத்கஜன் நல்ல வீரன் அவர் புகழ் பெற்றார்

AarthiDharshan-vi
Автор

துரியோதனன் mind voice : adangommala yaruda nee ivlo perusha irukka. Enna periyappa nu solra😂

Jaywith
Автор

கடோத்கஜன், இடும்பி குலதெய்வ வழிபாட்டு இன்றளவும் வடக்கில் உள்ளது

vimalathithan
Автор

இந்த உலகத்தில் யாரும் பெரியவர் இல்லை யாரும் சிரியவரும் இல்லை இறைவன் ஒருவனே உத்தமம்

prakash
Автор

துரியோதனன் வாயை பொளந்து பாக்குற சீன்😂😂😂😂😂😂😂😂😂😂 வேற லெவல்

RajeshwariRaj-pyyj