Mahabharatham 09/02/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan appoints Karnan!
Arjunan goes to serve Bhisman but he refuses his help. Goddess Ganga tells Arjunan to concentrate on the war and tells him that she will take care of her son. Duryodhanan appoints Karnan as the commander-in-chief of his army which rages Dhronachaariyar and he walks away.
Рекомендации по теме
Комментарии
Автор

எனக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம் மஹாமந்திரி விதுரன் 🙏🙏

Yeisandaikaari
Автор

மகாபாரதம் ஒரு நான் ஒப்பு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் குரல் கொடுத்தவர்கள் அருமை 🙏🙏🙏🙏🙏🙏.... இப்ப டைப் பின் இயக்குனருக்கு நன்றிகள் பல....🙏🙏🙏🙏 ஹரே

anjalilakshmanan.a
Автор

என்ன கதாபாத்திரம் பா ❤ மாவீரன் புனிதர் பீஷ்மர் என்ன கம்பீரமான வாய்ஸ்😮கண்ணீர் வரவழைத்து விட்டது

ThamilVendhan_yaSir
Автор

தமிழ் மூலம் பின் குரல் கொடுத்தவர் பாராட்டுக்குரியவர்.நாங்கள் அதையே கேட்டு பீஷ்மரை அறிகிறோம்.கம்பீரம்.👍

ahilar
Автор

பீஷ்மர் நிலை பார்த்து என் மனதில் உயிர் பயம் இல்லை.

MahaLakshmi-vtlk
Автор

பீஷ்மர் ஒரு தேவர்.... அஷ்ட திக்கு தேவர்களில் அவரும் தேவராக இருந்த போது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த பாவத்தின் அவர் மானிடனாக கங்கை தேவியின் வயிற்றில் பிறந்து ஏழு தேவர்கள் சாப விமோசனம் இறுநியான பீஷ்மர் மட்டும் சில ஆண்டுகள் புவியில் வாழ்ந்து பின் சாப விமோசனம் பெறுவார்...🔥🔥🔥🔥🔥🔥

Venkat.
Автор

I cried Yes I couldn't control myself

manavalan.rmanavalan.r
Автор

ஆலமரம் ஆணிவேரோடு சாய்ந்து விட்டது...😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓

keerthikeerthi
Автор

நான் பார்த்த மாவீரர் பிதாமகர் பீஷ்மர் ஆவார் 😭😭😭

gopibro
Автор

பிதாமகர் .தேவவிரதன் மாவீரர்
சிறந்த தர்ம வான்.
ஆலமரம் வீழ்ந்தது🥺🥺😞

krishnasstories
Автор

பீஷ்மர் உலகின் மிக சிறந்த மாவீரர் இவரின் வாழ்வு நமக்கு ஒரு சிறந்த பாடம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

ArunArun-od
Автор

He has sacrificed lots things for other this part is filled with tears in my eyes😢

VijayVijay-ji
Автор

Arjunan anpu unlimited for everyone ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

தமிழ்கவிதைகள்-நத
Автор

பான்டவர்களுக்கு அவர்கள் ராஜ்ஜியத்தை அளித்திருந்தால் திருதிரஷட.ர் கவலை பட்டி இருக்க வேன்டாம்

nirmalamathiyalagan
Автор

கலியுகத்தில் உள்ள மக்களின் பாடமாக விளங்கவேண்டும் மகாபாரதம் ❤ நன்றி

க-நாகராசியூட்டுப்ச்சணல்
Автор

பீஷ்மர் 😢😭😭😭😭பீஷ்மரை விட சிறந்த மனிதர் உலகில் யாரும் இல்லை 😢

venichinnu
Автор

கங்கை மைந்தர் பீஷ்மர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளிவந்த ஆக்சன் திரைப்படத்தில் பாகிஸ்தானில் இந்திய ராணுவ ஒற்றனாக வாழ்ந்திருப்பார் இவர் அவரே ஆவார் கங்கை மைந்தன் பீஷ்மர்

jayasivam
Автор

ராஜ மாதா சத்யவதியே இந்த போருக்கு காரணம்

TEATIME-utwf
Автор

கங்கை மைந்தன் பீஷ்மர் அஜித் குமாரின் விவேகம் படத்தில் அஜித் குமாரின் நண்பனகா நடித்திருப்பார்

rjtom
Автор

Great Bheeshma the best warrior of all time

fng