Mahabharatham 08/20/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Bhisman conducts a disastrous battle against Pandavas!
Pandavas get shocked to see that their force are getting destroyed by Bhisman. Bhisman decides to kill Yudhistran. Will Arjunan stop Bhisman?
பீஷ்மன் பாண்டவர்களுக்கு எதிராக பேரழிவு தரக்கூடிய விதத்தில் போர் புரிகிறார்!
பாண்டவர்கள் பீஷ்மரின் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். பீஷ்மன் யுதிஷ்டிரனை கொல்ல முடிவு செய்கிறார். பீஷ்மரின் தாக்குதலை அர்ஜுனனால் தடுக்க முடியுமா?
Рекомендации по теме
Комментарии
Автор

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ! மகாபாரத காவியத்தை கண்முன் கொண்டுவந்த தயாரிப்பாளர்கள் நிருவனத்திற்க்கும் நிருவத்தினர் அவருக்கும் மிக மிக நன்றி ! 🌹🙏

subramanianmurugan
Автор

பாரதத்தின் முதல் முரட்டு சிங்கிள் பீஸ்மரே ஆவார்.. 💪🧓

venugopalrajeswari
Автор

ஒருநல்ல தமிழ் வாக்கியங்கள், இது கேட்பதும் மிக இனியது!

vijayakumarseethapathi
Автор

அதர்மத்தின் வழி சென்றால் மாவீரனும்
வீழ்தப்படுவான்
பகவானின் துணையுடன்
அர்ஜுனன் வீரம்
நமக்கு சிறந்த பாடம்

GokulRaj-fooi
Автор

மகாபாரததில் வெற்றி பெற்றவன் சகுனியே...

karthikeyanca
Автор

Bheesmar's gambeeram, total goosebumps, Power of Celibacy

vi_terminator
Автор

நீ என் அருகில் இருக்கும் வரை... என்னை கொள்ளும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா... பாகுபலி... அர்ஜுனன் கண்ணனை பார்த்து சொல்லிருந்தால் எப்படி இருந்துருக்கும் ✨❤️✨

madlyf
Автор

வீரம் நல்ல வழி சென்றால் வரம் தவறான வழிகளில் சென்றால் சாபம் இதுவே கர்ணன் பீஷ்மர் துரோணர் முடிவு செய்தார் கிருஷ்ணன்

விவசாயிபிள்ளைகள்
Автор

Bheeshmar the best of all... next is goosebumps at its peak

diliprajendran
Автор

கடவுள் துணையோடு போர் புரிந்தவர் அர்ஜூனன்
பீஷ்மர் கர்ணன் இருவரும் கடவுளுக்கு எதிராக போர் புரிந்த மாவீரர் கள் அதற்மத்தின் பக்கம் இருந்து

saravananm
Автор

Bhishma is supposedly the strongest warrior of Mahabharatham ...
His powers were far beyond comparison with anybody ...
He won the battle against the GOD himself ( Parashurama) who is one of the avatar of Lord Vishnu ...
Bhishma was so very powerful that Lord Krishna had to break his vow so that he could take a weapon against Bhishma in order to protect ARJUNA from being killed by Bhishma ...

ajayhemanth
Автор

பீஷ்மர் போன்ற தாத்தா எனக்கும் வேண்டும்🔥💖

valarmozhic
Автор

Bheeshma than mahabrathathin real hero❤❤❤❤❤❤❤❤❤

NagaratnamSelvaratnam
Автор

தர்மம் வெல்லும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் கர்ணன் பீஷ்மர் துரோணர் மரணம் மட்டும் ஆகும் ❤

sudarselvan
Автор

Certainly deserves world circulation across languages.
 

samprasadmajumdar
Автор

Asthiram.... Missile in modern world...

PLScience
Автор

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல சகுனி நல்ல happy ஆக இருக்கிறார் பீஷ்மர் செய்கையால்😅😅

orkay
Автор

பீஷ்மரும் கர்ணனுக்கு இனையான மாவீரன் இவ்வுலகில் பிறக்கவும் இல்லை இனி பிறக்கப் போவதுமில்லை பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் கீதையில் கூறிய வாசகம்

manoharankannan
Автор

Bheesmar's one of the conditions was he would not kill any Pandavas. Also he would not let any of the Guru clan to get killed in the war.  Until he was in the war he made sure it did not happen. 13:42 he says he would kill Yuthister, another flaw in Star Bharath

kumbubumbu