Mahabharatham 08/11/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Abhimanyu pesters Bhisman to fight with him!
Abhimanyu introduces himself to Bhisman, who refuses to raise an arrow against him and asks him to leave. Saguni asks Shalyan to kill Yudhithiran before dusk. Viratan's son stands as a sheild to the spear thrown by Shalyan and saves Yudhithiran.
அபிமன்யு பீஷ்மனை போரிட அழைக்கிறான்!
அபிமன்யுவுடன் பீஷ்மன் போரிட மறுக்கிறார். துரியோதனன் யுதிஸ்டிரனை சுற்றி வளைக்கிறான் அச்சமயம் சகுனி சல்லியனிடம் யுதிஸ்டிரனை கொல்ல கூறுகிறான். விராடனின் மகன் யுதிஸ்டிரனை காப்பாற்ற ஈட்டியை தனக்குள் தாங்குகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

ஆலமரம் விழுதுகளை வாழாவைக்குமே தவிர சாயவிடது.பீஷ்மர் வசனம் அருமை.

mariappanmariappan
Автор

அன்பைப் பொழிய முடியும் தவிர அம்பைப் பொழிய இயலாது பீஷ்மரின் வார்த்தை எவ்வளவு அழகானது, ஆழமானதும் கூட ❤🔥❤

PDinesh-iwzz
Автор

Bheesmar Vs Abhimanu...பார்க்கையில் மெய் சிலிர்க்க வைக்கிறது 🔥

keerthikeerthi
Автор

இன்றைய தலைமுறை தூய தமிழ் சொற்களை கற்றுக்கொள்ள சிறந்த தமிழ் அகராதி இந்த மகாபாரதம்

AnbuAnbu-kw
Автор

Wow bismar is speechless after seeing his grandson...superb

karthik
Автор

அர்ச்சுனன் மகன் அபிமன்யுவை கொல்ல பீஷ்மருக்கு மனம் வராது. கிருஷ்ணன் திட்டம் அற்புதம் 👍👍👍

mariappanmariappan
Автор

பீமா love you so much உங்கல எனக்கு ரொம்ப புடிகாகும்

banug
Автор

16:32 உன் வீரம் கண்டு மெய் சிலுர்த்தேன் மகனே

pradeep
Автор

Abhimanyu's theme song is giving goosebumps..

vani
Автор

பீஷ்மர் மற்றும் அபிமன்யு இருவரையும் எதிரே பார்க்கும் போது கண்களில் நீர் வருகிறது

luckyyoga
Автор

Uththiran's sacrifice is highly commendable and honorable in this 1st day war.

jencilysenjon
Автор

பீஷ்மர்- புள்ளபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்

ragavaryaan
Автор

தர்மத்தின் தலைவர்
திங்கள் குல தோன்றல்
கங்கையின் மைந்தன்
பிதாமகன் பீஷ்மர்

SasiKumar-beyc
Автор

Abhimanyu❤❤❤❤❤❤ goosebumps Abhimanyu uyiroadu irrunthirukallam😢😢 i like Abhimanyu, bheesmar mighavum nallavar

MeenaU-fy
Автор

பீஷ்மர் தனது கொள்ளுப் பேரனை தனக்கு எதிராக ஆயுதம் ஏந்தி சந்திக்கும் போது புல்லரிக்கிறது ❤❤❤🔥🔥01.03

karushajrusha
Автор

சூழ்நிலை கைதிக்கு சரியான உதாரணம்.. பீஷ்மர்

kavirajpalani
Автор

Abimanyuvin pidivatham intresta irukku

tharajathbagam
Автор

1:09 Beeshmar's heartbroken situation
His grandson's son abimanyu is in front of him with bow and arrow
🙃🙃🙃🙃

beautifulprincess
Автор

Brave Abhimanyu!!!
No one can beat the bravery and courage of Arjun-Subathrai's son.

letslearntogether._llt
Автор

I like uthiran very much. If he is not saved yuthistran that time the war would have finished in the first day itself

rishivani