Mahabharatham 08/21/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Bhisman tells Krishnan that there is no one to win him over when Krishnan steps forward to defeat him with a chariot wheel. Krishnan points out all the mistakes that Bhisman could have stopped from happening. Arjunan asks Krishnan to spare Bhisman's life.
பீஷ்மன் தன்னை உலகில் வெல்ல யாரும் இல்லை என்று கூறுவதைக் கேட்டு கிருஷ்ணன் அவரை கொள்ள முற்படுகிறார். பீஷ்மனுக்கு அவருடைய தவறுகளை கிருஷ்ணன் உணர்த்துகிறார். அர்ஜுனன் கிருஷ்ணனிடம் பீஷ்மரை கொல்ல வேண்டாம் என்று வேண்டுகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் ஆனால் மகாபாரதம் வாழ்க்கையின் வரப்பிரசாதம் மதத்தை தாண்டிய அருமையான வாழ்க்கை தத்துவம்

ஆத்விக்
Автор

எந்நிலையிலும் தன் சிறப்புத் தன்மையை துளிகூட குறைவு படாது ஞானத்தை போதிக்கிறார் கிருஷ்ணர்.

Mythili-gj
Автор

பிறவி பலன் அடைந்தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... வசனம் அருமை 🙏🙏🙏🙏🙏 கண்ணீர் மட்டும் தான் வருகிறது.... ஹரே

anjalilakshmanan.a
Автор

மகாபாரதம் என்னும் ஒருதொடர் என் வாழ்நாளில் பார்த்து அனுபவித்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக எண்ணுகிறேன் இது உருவாக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

ckannan
Автор

என் அனுமதி பெற்றே நடக்கின்றது இந்த யுத்தம்.என அனுமதி பெற்றே முடியும்... இந்த யுத்தம். ஹரே கிருஷ்ணா...உலகை காக்கும் கோவிந்தா நீரே அருள் புரி வீராக...

ramasubbukandasamy
Автор

எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்தாலும் இப்புராணத்தை பார்க்கும் போது துன்பம் அனைத்தும் பறந்து ஓடிவிடும்.. ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

vimalkumar
Автор

Dialogues written for Lord Krishna's speech by Sri Balakrishnan is good. It will remain for ever.

murugesanramadoss
Автор

அஞ்ஞானமே தமது தோஷம் கிருஷ்ணர் பீஷ்மரிடம் கூறுவது அருமை. வசனம் எழுதிய மரியாதைக்குரிய திரு. பாலகிருஷ்ணன் அவர்களை தலை வணங்குகிறேன். வாழ்க பாரதம்.

vijayag
Автор

மகாபாரதத்தை பார்க்கும் போதும் கேட்கும் போதும்.... மனம் தூய்மை அடைந்து மனதை தர்ம வழியில் 💖 செல்ல தூண்டுகிறது ❤❤❤

NaveenKumar-wzwn
Автор

கிருஷ்ணரின் பாதாரபற்றிபின் வாசுதேவ கிருஷ்ணரின் அற்புதம் இரு கரம் கூப்பி கிருஷ்ணா ..கிருஷ்ணா.

mohanakrishnan
Автор

இந்த விஜய் TV மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திமும் மிகச்சிறப்பாக படைக்கப்பட்டிரூப்பது எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வியப்பானது. இதில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ponssap
Автор

ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே ஹரே...❤

M.T.VikneshwaranCSE-styr
Автор

விஜய் டிவி மகாபாரதத்தில் நிறைய மாற்றமிருந்தாலும் என்னை கிருஷ்ண பக்த்தனாக உயர்த்தியது

r.m.muruganr.m.murugan
Автор

எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம் ❤❤❤❤❤

thamotharanv
Автор

பார்க்க சலிக்காத ஒன்று விஜய் டிவி மகா பரதம்

மறுபடியும் போடுங்கள்

Pruthvimithun
Автор

வாசுதேவ கிருஷ்ணர் வாழ்க வாசுதேவ உன் பாதம் போற்றி சரணதைதேன்.

SV-hruk
Автор

He is the supreme godhead, Arjuna is such a heavenly devotee that the ultimate supreme godhead became his friend

SarathKumar-mupl
Автор

நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நமது கர்மத்தை தர்மம் நோக்கியே செய்யவேண்டும் என்னும் பாடம், எக்காலத்திற்கும் பொருந்தும் நம் சனாதன தர்மத்தின் காவியம். மிகவும் சிறப்பாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் நன்றி. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ! ஓம் நமோ பகவதே வாசுதேவயா.

gjaiveda
Автор

இந்த தொடரில் நடித்த சகோதரர் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் இந்த மனித பிறவியில் இந்த தொடரை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி இறைவனுக்கு

murugesanmurugesan
Автор

எவ்வளவு கஷ்ட பட்டாலும் ஒரு நாள் தர்மம் ஜெயிக்கும்

Vasudev-pnqy