Mahabharatham 08/08/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Ashwathama fights with Pandavas son's and Bheeman comes in time to protect him. Arjunan gets Dhronachaariyaar's blessing. Duryodhanan rushes forward to capture Yudhisthiran. Abhimanyu sends out a series of arrows to block Bhisman from nearing Yudhisthiran, but in vain.
அஸ்வதமன் பாண்டவர்களின் புதல்வர்களிடம் சண்டை போடுகிறான் அவர்களை காப்பாற்ற பீமன் வருகிறான். அர்ஜுனன் துரோணாச்சாரியாரின் ஆசியை பெறுகிறான். துர்யோதனன் யுதிஸ்டிரனை சிறை செய்ய செல்கிறான். அபிமன்யு பீஷ்மன் வருவதை தடுக்க அம்பால் சுவர் எழுப்புகிறான் ஆனால் அதனை பீஷ்மன் தகர்த்து எறிகிறார்.
Рекомендации по теме
Комментарии
Автор

அர்ஜுனன் எவ்வளவு பாக்யசாலி அந்த ஆண்டவனையே சாரதியாக அமைய பெற்றவன்

Sree
Автор

இவ்வளவு தத்ரூபமாக இந்த தொடரை இனி எவராலும் எடுக்க முடியாது வாழ்க பாரதம் ❤

funnyajay
Автор

அர்ச்சுனன் குருவிடம் பெற்ற ஆசி அற்புதம்👍

mariappanmariappan
Автор

விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

rajasekaranm
Автор

hats off 2 arjuna....4 his GURU VANAKAM  against guru the war...

kiruthigakumar
Автор

அர்ச்சுனன் மகன் அபிமன்யுவை தாக்க பீஷ்மருக்கு மனம் வராது. கிருஷ்ணன் பிளான் சூப்பர்👍

mariappanmariappan
Автор

சகுனி புத்தி அடுத்தவரை வதைத்து விடவேண்டும் என்ற புத்திதான் கடைசில நீ என்ன ஓட்டம் ஓட. வைப்பார்கள் என்று உனக்கு தெரியாதுசகுனி😂😂

Subbulakshmi-cf
Автор

போர் பாக்கவே பயங்கரமாவே இருக்கிறது . ஒரே படபடப்பாக இருக்கிறது.

ThenmozhiSuresh-fm
Автор

I am waiting for next episode...day by day its interesting....

MegaGnanaprakash
Автор

Etho intha kaatchi ellam enoda nerula nadakura mari iruku ammadi😳😭 ippadetham Mahabharatham war nadathukulam

Arumanthi
Автор

இந்த டைரக்டர் இப்போ ஏதாச்சும் கதை எடுங்க

gracyrani
Автор

Guru shisyan thoranacharey arisunan ❤❤❤❤❤❤❤

DhamotharanSaroja
Автор

சும்மா சுத்தி சுத்தி அடிக்கிறாங்கய்யா நம்ம ஆளுங்க.... ஆனால்.... முதல் நாளிலேயே.... உத்திரனை இழக்க நேரிடும்....😣

Venkat.