Mahabharatham 09/24/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Arjunan blocks Dhronachaariyar's way from reaching his son, Ashwathaman. Dhronachaariyar refuses to believe Ashwathaman's death and asks Yudhithiran regarding it, who tells him that Ashwathaman is dead. Dhronachaariyar fails to hear that Ashwathaman is an elephant and gets devastated by the lose of his son and decides to burn everything.
Рекомендации по теме
Комментарии
Автор

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எந்த ஒரு செயல் நடைபெற்றாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்பதற்கு உதாரணம் மஹாபாரத யுத்தம்.

sjanardhan
Автор

கிருஷ்ணன் கூறுவது அனைத்தும் உண்மையே அதை‌மறுக்க யாராலும்‌ முடியாது 😍

PrithiviKowshi
Автор

வீரனாகப்பட்டது போரில் விர மரணம் அடைவர். புலம்பி அழு. கண்ணிர் விட்டு கதறு. வேதனைய மனதில் சுமக்காதே. அற்புதம். மீண்டும் மகாபாரதம் காண ஆசை.

sankaranarayanan
Автор

பெரியப்பா சித்தப்பா எல்லாருக்கும் குழப்பம்... முதல் செய்தி சொன்னது
நகுலன் மகன் -அப்போ பெரியப்பா
இரண்டாம் செய்தி சொன்னது
தர்மர் மகன் - அப்போ ஓகே பிரிஎண்ட்ஸ் ❤லவ் மகாபாரதம்... அர்ஜுன் அனைவரிலும் சிறந்தவன் அதனால் தான் எல்லா வீர்களுக்கும் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.. 💥

Raja-ww
Автор

That elephant mind voice :: na sivanenu thanda irntha en mandaya polanthutingale da😂😂😂😂

smartvimcrazy
Автор

தன் இதயத்தில் உள்ள கோபத்தீயை குறைத்துக் கொள்ள மிகவும் பிரயத்னம் செய்கிறார் கிருஷ்ணர். அர்ஜுனன் பேசும் வசனங்கள் அதி உத்தமம்.

Mythili-gj
Автор

I was shaking my head when Dhrona said "ennathu puthalvan maranekavilaya"? now he knows how pandavar felt when their kids died, especially when Abimanyu died..he was killed so brutally and Dhrona was part of it..
What Krishan said was true Dhrona did not properly guide his son Ashwathama..he did not  teach him discipline, righteousness, no wisdom and he is not independent
When Krishnan froze everyone i was he is going to advise Dhrona just like Bhismar.

arshini
Автор

Director Sir, Please note this point, at 7:05 to 7:13
Satanikan Son of Nakulan, calls Arjun as Periappa and Bheeman as Chittappa.
How is this possible ?

We watch each and every second. Because We love Mahabharat!

VisaliniKumaraswamy
Автор

Meanwhile that elephant - "Am I a joke you Krishna bhai"😂😂

_Badrinath
Автор

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண, 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

s.lalithas.lalitha
Автор

2024 ல் மகாபாரதம் பார்பவர்கள் ஒரு 👍 பன்னுங்க ❤

lingeshsurya
Автор

சூழ்ச்சியால் நடத்தப்பட்ட யுத்தம் சூழ்ச்சியால் நிறைவடையும்

archanaarchana
Автор

8:52 Vasudev Sri Krishna's Expression 😁😁😁😁

gedarataiskole
Автор

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சுயநலம் மற்றும் தன்னுடைய உறவினர் பாசம் இதையே நினைத்து வாழ்கிறான். அதனாலேயே பிறர் மீது குரோதமும் வெறுப்பும் மட்டுமே கொள்கிறான். அவனுள் உறைந்துள்ள சினம் ஆணவம் குரோதம் விரோதம் இவற்றை வெளிக் கொணரும் முயற்சியாக கிருஷ்ணர் போர்க்களத்தில் ஞானம் தனை ஒவ்வொரு மனிதனும் உணர வைக்கிறார். பின்னணியில் போர்க்கள காட்சிகள் still, ஆகி விடுகிறது.

Mythili-gj
Автор

Krishna rocks again with His golden words! 
All beings come to exist in world with good "credit" (Divya Karma) but some beings deplete their birth-credit and accumulate bad credit by their misdeeds (Dush Karma) and go to hell. 

When I heard "yadha 'yadha) (beautiful voice of Mahendra Kapoor) in the backround, I thought Dhrona will also get a glimpse of Viswaroopa dharsanam. 

kannangopalan
Автор

Lord Krishna character only suits for saurav Raj jain he praised from lord to play this role that yadha yadha hi dharmasya song fantastic 👀👀👀

Music_.
Автор

தர்மயுத்தம். வெல்லும் ❤❤❤. டிவிக்
👌🌹🙏

SaravananP-sy
Автор

மகாபாரதத்தில் கொடூரமரணம் அடைந்தவர்கள் இருமாவீரர்கள் அர்ஜீனன் மகன் அபிமன்யூ அங்க அரசர் கர்ணன் மாபாரதத்தில் கிருஷ்ணன் கண்ணீர் வடித்தது இந்த இருவரின் மரணத்திற்காக மட்டுமே

p.mahendrakumar
Автор

ஏன் துரேனச்சரியரோ உங்கள் மகன் உயிர் மட்டும் பொரிது அபிமன்யூ உயிர் மட்டும் சிரியதஇது என்ன நியாம்குருவே வாத்தியர் புள்ள மக்கு என்பர்கள் அது உன்மை என் தம்புதல்வனுக்குதார் மாம் பற்றி கற்பிக்கவில்லை ஏன் அதர்ம வழியில் செல்ல அனுமதித்திர் உமது பேரசைதன் அவன் உயிர்போகமல் யுகம் முழுவதும் உயிரேடுஅழைகிறன் அபிமன்யூவை கொள்ளலும்போது உங்கலுக்கு ஏன் வேதனை தரவில்லை

VinithVinith-hhfp
Автор

கண்ணன் நினைத்தால் இப்போது போர் நடந்திருக்காது

karthickdharsan