Mahabharatham 09/12/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Abhimanyu enters the Chakravyuga and it turns out to be a trap set out by Duryodhanan. The Pandavas are blocked by Jayaradhan and they are unable to stop Abhimanyu from entering. Karna's and Dhronachaariyar's arrows pierce through Abhimanyu and he tells that he is not ready to give up.
Рекомендации по теме
Комментарии
Автор

அபிமன்யுவின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.கண்ணில் நீர்கள் குளம்போல் தேங்கின மாமன்னான எல்லாம் அறிந்த கிருஷ்ணன் மனமே வலிக்கிறது

divyadivi
Автор

அபிமன்யூ உன் வீரம் எத்தனையுகங்கள் அனலும் உன் புகல் இரு ஏழு லேகமும் உன்னை வேற்றி புகலும் அபிமன்யூ போற்றி

vinith
Автор

இந்த காட்சி பார்க்கும் போது கண்ணீர் வருகிறது

deepadeepa-olyi
Автор

ஒரு வீரனின் உயிர் பறிக்க இத்தனை பேர்... ஒரு வீரன் அவனோடு வீரம் பொருந்திய மற்றொரு வீரனோடு மட்டுமே தன் வீரத்தினை காண்பிப்பது அந்த வீரனுக்கு அழகு... சிறியவன் ஓடு வீரத்தை வெளிப்படுத்தும் வீரன் எந்த வகையிலும் வீரன் ஆக மட்டான்😡 அத்தனை வீரர்களோடு நின்று போர் புரியும் அபிமன்யூவே மாபெரும் வீரனாக போற்றப்படுவான்❤💥🫵👑

pramilaprami
Автор

அபிமன்யூவின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது...அதே நேரம் கண்ணீரும் அருவியாக ஓடுகிறது...உன் புகழ் ஓங்குக..❤❤❤

indumathi
Автор

நரியைப் போல் ஆயிரம் நயவஞ்சர்கள் உன்னை கொல்ல சூழ்ச்சி செய்துள்ளது தெரிந்தும் மரணம் அணைக்கும் வரை அந்த மரணத்தை வெல்ல போராடிய உன் வீரத்தை கண்டே பெயர் சூட்டினேன் என் மகனுக்கு அபிமன்யு என்று❤❤❤...

kanakarajraj
Автор

Krishna and abimanyu Really I can't stop my tears😢😢😢😢

josephinemary
Автор

கர்ணன் தர்மம் தர்மம் என்று அதர்மத்துக்கு துணை நின்றான் என்னை பொறுத்தவரை கர்ணனின் உண்மையான தர்மம் எது என்றால் துரியோதனன் புரியும் அதர்மத்தை தடுத்து அவனை தர்ம வழியில் நடக்கும் படி திருத்திருக்கவேண்டும் ஆனால் கர்ணன் அவனின் அதர்மத்துக்கு துணை நின்றான் (தன் நண்பனின் தவறுக்கு துணை போகாமல் அவன் தவறை தட்டிக்கேட்பதே உண்மையான நட்பு தர்மம்)

Swetha.S-qj
Автор

5 jambangal irunthalum thilla thaniya poidu ninnna paaru ave thanda Abimanyu ❤❤❤❤ Great man

sudharshans.
Автор

i was in tears when the arrow pierced abimanyu's chest..how cruel of all of them to kill a child like that... i have to skip the part where abimanyu dies on monday's episode:( i cant wait to see Arjuna take revenge on all those idiots with full fire.

arshini
Автор

குருவானவர் காப்பாற்ற வேண்டியவர் வாக்கு வாக்கு என்று அதர்மத்திற்கு துனைபோகிறார்கள்

kanchanarajan
Автор

Abimanyu you are a brave warrior but you made tears to come in all our eyes.Why you did nt obey your fathers elder brothers and your fathers younger brothers

pavisaai
Автор

வீர அபிமன்யூ உன்னை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

shanmugavelkrishnan
Автор

தர்மத்தின் வீரம் அபிமன்யு. இன்றும் தர்மம் வெல்லும் மா

MahaLakshmi-vtlk
Автор

Abimanyu was killed approximately 20 plus maha-rathis, 10, 000 soldiers, horsemen & elephant-men before he death! He attacked whoever came his way.

VGRISHA
Автор

ஒரு வீரனை இத்தனை பேர் கொண்டு தாக்குவது என்ன நியாயம். மேலும் ஜயத்ரதனுக்கு இவ்வளவு வலிமையை ஈசன் வழங்கியதும் அநியாயமே

NarasimhanVenlatachalapa-xzkp
Автор

Abhimanyu yen veliya varala yudhistir solumbothu😭?

Jaya-ytnx
Автор

Abhimanyu death is more epic than this. He single handedly defeated all the Kauvravas.

rmadusudanan
Автор

பீமன் ஒருபாவமும் செய்யாத நல்லவன் விகர்னனை கொல்லும் பாவம் பார்த்தானா

sumathisumathi-niqm
Автор

அபிமன்யு வீரம் போற்றப்பட வேண்டும். ஆனால் இங்கு கர்ணனின் புதல்வர் விருசசேனன் எங்கே? இதுவரை போர்களத்தில் அவரை காணவில்லை.🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

Steebaraj