Mahabharatham 09/25/14

preview_player
Показать описание
Mahabharatham |
மகாபாரதம்! Krishnan points out Dhronachaariyar's mistake and he decides to sacrifice his life. Everyone gathers around to pay their respect for Dhronachaariyar. Gandari decides to save Duryodhanan by her power.
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது கடவுளை நேரில் பார்த்த மாதிரி யே கிருஷ்ணன் எனக்கு மிகவும் பிடித்த மகாபாரதம்

malars
Автор

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கூறியது அனைத்தும் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

anjalilakshmanan.a
Автор

மகாபாரதம் என்னும் சக்கரத்திற்கு அச்சாணி பகவான் வாசுதேவ கிருஷ்ணர் தான் வாழ்க அவர் நாமம் வளர்க அவர் புகழ்

Kamala-iy
Автор

Best advice to every fathers:

அன்புள்ளம் கொண்ட தந்தை - இறைவன் கிருபையால் என் மகனுக்கு எல்லாம் கிடைக்கும்

மோகம் கொண்ட தந்தை - நான் எனது புதல்வனுக்கு அனைத்தையும் வழங்குவேன்

aspirantnirmal
Автор

மிகவும் அருமையாக சொன்னார் வாசுதேவ கிருஷ்ணன் குரு என்பவன் அகிலத்திற்கு நன்மை செய்பவன் பகவான் வாசுதேவ கிருஷ்ணன் கூறியது அத்தனையும் உண்மை

appurajkumarj
Автор

மாதா காந்தாரி:
1. தனது பிள்ளைகளை விட பாண்டவர்களை மேல் அதிகம் அன்பு செலுத்தியவள்... 2. மிகச் சிறந்த பதிவிரதை... 3.யுத்தத்தில் வெற்றி என்னும் ஆசிர்வாத்தை கெளரவர்களுக்கு வழங்காமல் பாண்டவர்களுக்கு வழங்க முடிவெடுத்தவள்... 4.யுத்த களத்தில் தனது பிள்ளைகளை வதைத்து கொண்டிருந்த பீமனை சபிக்காமல் அவனது சபதத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து அமைதி காத்தவள்... இப்படிப்பட்ட குணவதியை, பழிவாங்க துடிப்பவளாக காட்டுவது தவறாகும்...

Starbala
Автор

நல்ல டைரக்டர் அருமையான நடிகர்கள் மிக நல்ல தமிழ் உச்சரிப்பு மிக நல்ல தமிழ் டப்பிங் முதலில் ஒளிபரப்பியதிலிருந்து இன்று வரை 2025 பார்க்கிறேன் ஆத்மார்த்தமாக இந்த காவியத்தை பார்க்கிறேன் என் உயிர் போகும் வரை பார்ப்பேன் இதை தயாரித்தவருக்கு உள்ளார்ந்த நன்றி நான் வேறு எந்த சீரியலும் பார்ப்பது இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

vimalap
Автор

அனைத்தும் சகலமும் கிருஷ்ணா அர்ப்பணம் 🙏

rajeshruthramoorthy
Автор

மகாபாரதம் அனுதினமும் பார்த்து வருகின்றேன். சலிக்கவில்லை. கிருஷ்ண உபதேசம் கண்டு உருகுகின்றேன். வெளியே வந்தவுடன அனைத்தையும் மறந்து விடுகின்றேன். வேதனை...

shanmugavelkrishnan
Автор

குரு துரோணர் மற்றும் அரசர் திருதராஷ்டிரன் செய்த தவறு யாதெனில் பெற்ற புதல்வர்களு்க்கு அளவிற்கு அதிகமாக சுதந்திரம்

anjalilakshmanan.a
Автор

இறப்பு என்னும் நிலையை அடைய ஒவ்வொரு மனிதனையும் பக்குவப்படுத்தி மரணத்தை ஏற்கச் செய்கிறார் கிருஷ்ணர்.

Mythili-gj
Автор

ஒவ்வொரு மனிதனும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு மகாபாரதம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

abipremaabi
Автор

 Director Sir,  துரோணர் கையில் உள்ள வில் கீழே விழும் போது மட்டும் பீஷ்மர் வில் ஆக மாறி,        மீண்டும் எப்படி துரோணர் வில்லாக மாறியது.

Please check episode 225 on Aug 27, 2014 at 19:07 to 19:14 and 
Episode 245 on Sep 25, 2014 at  06:50 to 7:00 and 10:35

Director Sir, We watch every fraction of second because we love Mahabharat!

VisaliniKumaraswamy
Автор

9:41 It takes such strength to pay such a heavy price, submitting yourself entirely before God to accept divine punishment. I had intense dislike for Drona for many reasons, but his singular moment of repentance made him one of my favorite characters in the story.

stygianhoplite
Автор

எல்லா மகனை பெற்ற தந்தையர்கள் பார்க்க வேண்டிய ஏபிசேட் இது !!

aruunvasuthevan
Автор

Hare Krishna hare Krishna Krishna Krishna harey here 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்கவிதைகள்-நத
Автор

Krishna's mindvoice be like appa evangala koldrathuku evlo pakkam pakkam dialogue pesa vendi irukku 😅

janagaimuthumalavasudevan
Автор

தர்மத்தின் வழி நடப்பவர்கள் எல்லாம் தப்பு பண்ணி பிதாமகர் பீஷ்மர் குரு துரோணர் கர்ணன் இவர்களின் இறப்பு வரும் பகுதியைப் பார்க்கவே மணம் வேதனை அடைகிறது 😢😢😢😢😢😢

dineshvanaraja
Автор

மகாபாரத கதைநா ரொம்ப பிடிக்கும் எல்லோருடையேநடிப்பு சூப்பர்நடிக்கவில்லைஅந்த எல்லோரையும்பிடிக்கும்

Karthick
Автор

2024 ல் மகாபாரதம் பார்பவர்கள் ஒரு 👍 பன்னுங்க ❤

lingeshsurya