Mahabharatham 09/22/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Gadothgajan captures Duryodhanan and Karnan decides to use the arrow given to him by Indhiran. Bheeman tries to take in the arrows fired by Karnan but it hits his son. Gadothgajan increases in size and falls on the Kauravas army killing most of them before his death.
கடோத்கஜன் துரியோதனனை பிடித்துக் கொள்கிறான். கர்ணன் அர்ஜுனனை கொல்வதற்காக வைத்திருக்கும் அஸ்திரத்தைக் கொண்டு கடோத்கஜனை வீழ்த்துகிறான். கடோத்கஜன் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி கௌரவர்களின் படையின் மீது விழுந்து இறக்கிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

உடமையை மறந்து கடமையை ஆற்று தனஞ்சயா காண்டீபம் ஏந்து. அற்புதமான வசனம்👍

mariappanmariappan
Автор

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்க்க பார்க்க சலிக்காது நம் பாரத காவியம்

Dhinesh
Автор

ஆனால் அனைவரும் ஒன்றை மறந்தீர்கள், மாவீரன் " அபிமன்யு" ஆவான்..💥💥✨🙏🙏🙏🙏🙏

MrLover-si
Автор

Iam deepest follower of lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏💕💞💓

SundarR-yqbe
Автор

bheema's acting is very nice and i like very much.

kutty
Автор

அகிலம் போற்றும் பாரதம்... இது இணை இல்லா மாகாவியம்.... தர்ம அதர்ம வழியினிலே நன்மை தீமைக்கு இடையிநிலே விளையும் போரில் சத்தியம் வென்றிடுமா???? மஹாபாரதம் மஹாபாரதம்.... ஒரு பாடல் வரியினில் உலக நியதியை சொல்லிவிட்டனர்.. 🙏🙏🙏

KalaiRavihariKalaiRaviha-ggok
Автор

எனக்கு என்னோவோ துரியோதன விட கர்ணன் மேல தான் கோபமா இருக்கு... ரொம்ப அதர்மத்த செய்ராரு கர்ணன்.... துரியோதன்னின் தப்புக்கு கர்ணன் 70% ஆதரவா இருக்கார்... அதர்மி

Rinogold
Автор

The Lion is always a lion 🦁....மகாரதி தனவீரன் அங்கராஜன் கர்ணன் 💥

sethupathi
Автор

I HAVE TO TELL THAT EVERY MUSIC IS FANTASTIC IN MAHABHARATAM SOME MUSIC WOULD MAKE ME TO CRY

padmapriyaz
Автор

Om narayanaya vithmahe
Vasudevaya dhimahe
Thanno Vishnu prasodhoyath

shalinis
Автор

Krishna’s expressions and dialogues plus voice so addictive ❤❤❤❤

katze
Автор

19:30 bheema be like : நீ யார் டா கோமாளி 😂😂😂

sriram.r
Автор

சக்தி ஆயுதத்தில் இருந்து அர்ஜுனனை காப்பாற்ற கிருஷ்ணர் செய்த சூழ்ச்சி தான் கடோர்கஜன் மரணம்😂😂😂😂😂😂

AbiAbi-hd
Автор

எத்தனை சூழ்ச்சி அர்ஜுனனை காப்பாற்ற.. மாவீரன் கர்ணன் ❤❤❤

Nithyasri-rprz
Автор

Straightly you are going to swarga logam kadoth kaja, i am sure., and, i pray to.lorf krishna and lord siva
vishnu s grace wii.surely wih you.

Mythili-gj
Автор

பீமனின் கண் முன்னே அவனது புதல்வன் கடோத்கஜன் மாள்வது கொடுமை.

Mythili-gj
Автор

ஏன் கர்ணா இது சூழ்ச்சி என்றால் இரவில் போர் புரிவதும் சூழ்ச்சி தானே. அப்போது உங்கள் தர்மம் எங்கு சென்றது கர்ணா.. சாப்பிடவா

gajibe