Mahabharatham 08/07/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Arjunan get ready for the war after seeing the true form of Krishnan.The war begins. Bhisman asks to separate the Pandavas to capture Yudhisthiran.
அர்ஜுனன் கிருஷ்ணனின் விஸ்வரூபத்தை கண்ட பிறகு போருக்கு தயாராகிறான். போர் தொடங்குகிறது. பீஷ்மர் யுதிஸ்டிரனை தனியாக பிரிக்க எண்ணுகிறார்.
Рекомендации по теме
Комментарии
Автор

தமிழுக்கு அமுதென்று பெயர்..❤ இக்காவியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்க்கு கோடி நன்றிகள்.

mediatharun
Автор

ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதே குரல் அனைவரின் குரல் தேர்ந்தெடுத்தது மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது😊😊😊

MRS.Arivalagan
Автор

இதற்கு முன்னால்
பாகுபலி, பொன்னியின் செல்வன் ஒன்றும் இல்லை... 🔥🔥🔥
🙏🙏🙏

MK-nmdd
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாமல் மனதுக்குள் புத்துணர்வு பெறுகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் அல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சலிப்பு தட்டாமல் காவியத்தை படைத்த இயக்குனர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. பாதம் பணிந்து வணங்குகிறேன். ஸ்ரீ கிருஷ்ணா ❤

balakrishnanr
Автор

இறைவனை நேரில் பார்த்ததுபோல் இருக்கிறது, நன்றி இயக்குநர்

Venkadeshroja
Автор

உண்மையான திவ்யதரிசணம் கண்டது போல் உள்ளது.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மகாபாரதம்.எனக்கு மிகவும் பிடித்த காவியம்.

anujayaj
Автор

உண்மையானகிருஷ்ணர். இப்படித்தான்இருந்திருப்பார்

rameshp
Автор

எத்தனை கேள்விகள்.... எத்தனை விளக்கங்கள்...இறைவா....
எத்தனை முறை காண்பது...உம்மை... கண்ணீர் துளிர்க்கிறது ஐயனே... காத்து ரட்சித்து அருள் புரியுங்கள்.... நிறைந்த சபையில் நடந்த அதர்மம் அதற்கே இந்த போர்.... மணிப்பூரில் நடந்த கொடூரம் இன்னும் எத்தனை கொரோனா போகிறதோ.... ஐயனே என்ன வென்று உமை வேண்டுவது.... எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது பரமாத்மா.... அந்த மணிப்பூரில் திரௌபதிகளின் வேதனை அனைத்து ஆத்மாவிலும் ஐயனே வேதனை.... வேதனை...

BalaMurugan-omtf
Автор

என் அன்பு வாசு தேவரே உங்கள் வடிவில் கடவுளையே பார்த்தேன் ஐயா நன்றி

kovardhanan
Автор

மகாபாரதத்தில் அனைவருக்கும் காணக்கிடைக்காத காட்சி அர்ஜுனனுக்கு கிடைத்தது பரந்தாமன் அவதாரம்❤❤❤❤❤❤

simbunanjai
Автор

3:35
நீண்ட மண போராட்டத்திற்கு மத்தியில் இந்த காணொளியை கான வந்தேன் இப்போது சற்று ஆறுதல் ஆக உள்ளது மணம் தெளிவு பெற்றது போல் உள்ளது ❤

ஓம் நமோ பகவதே வாசு தேவாய❤🛐

selva-the-sailor
Автор

வணக்கம் இந்த மாதிரி கீதையை தெளிவாக உணர்த்தியது இல்லை. நான் இன்று முழுமையாக புரிந்து கொண்டேன்.. இந்த தொலைக்காட்சி தொடர் மிகவும் அருமையாக உள்ளது எவ்வளவு தடவை பார்த்தாலும் புதிய புதிய அர்த்தத்தங்களை விளக்குகின்றது இந்த தொடருக்கு தமிழில் வசனம் எழுதியவர் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க நன்றி வணக்கம் இங்ஙனம் தமிழம்மா வெள்ளலூர் கோவை மாவட்டம் .

தமிழ்கல்வி
Автор

அர்ச்சுனர் மிகவும் புன்னியம் செய்தவர் அகிலத்தை காக்கும் பரந்தாமனின் தரிசனம் கிடைத்தது ❤❤❤

funnyajay
Автор

அனைவர் நடிப்பும் நடிப்பல்ல நடிப்பின் உச்சம் அற்புதம் அற்புதம்

gracyrani
Автор

ஒரு ஆணு எல்லாமக்கா பரணமாத்து விரிந்து இருப்பாதே கடவுள் தத்துவம் விளக்கம் மிக அருமை விஸ்வருபம் தத்துவம் விளக்கம் 🙏🌈

karuppaiyad
Автор

9:37 பார்தனின் ஹிருதயத்தில் மட்டும் அல்ல இதை பார்ப்பவரின் ஹிருதயத்தில்லும் தான் ✨🔥🦚

selva-the-sailor
Автор

Mahabharatham nadithvrgal kadavulai unara kadavul koduththa miga periya vaaipu🎉🎉

Anbusumathi
Автор

Director
Sasikumar
Raja
Suresh Krishna
Thank you ❤

balachandar
Автор

All the characters are excellently selected.Especially Krishna, Arjun, Duryodhan, Saguni Even sanjayan

drnsksai
Автор

Shreeman Aadishakti Prakriti Trikaaldarshi Mohini Jagdambaa Narayan Mahadev Hari Hari Poorn Parmatma Param Brahma ❤❤❤

VikalpTripathi-mn