Mahabharatham 10/08/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Krishnan points out all the mistakes that Karnan committed. Karnan understands his mistakes and decides to die by Arjunan's hands.Arjunan's arrow hits Karnan.
கிருஷ்ணன் கர்ணனிடம் அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறுகிறார். அவனுடைய தவறுகளை உணர்ந்து மரணத்தை ஏற்குமாறு கிருஷ்ணன் கூறுகிறார். அர்ஜுனன் கர்ணனை கொல்கிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

மஹாபாரத காவியத்தில் இருவர் மரணம் தான் மிகவும் மனதை உருக்கும் ஒன்று அபிமன்யூ மற்றவர் மாவீரன் அங்கதேசது அரசனும் கொடை வள்ளலலும் மற்றும் மாமனிதன் சூரியபுத்திரன் நம் கர்ணன்😢

tamilarasi
Автор

இது ஒரு உண்மையான இந்தப் படைப்பை அமைத்துக் கொடுத்த கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Periyasamy-iddx
Автор

இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அற்புதமானது இருந்தும் கர்ணனுக்கு நடப்பதை என்னி மனம் ரொம்ப வேதனை அடைகிறது ❤😭😭

thavamrani
Автор

இது கதையாய்இருந்தால் இத்தனை காலம் இருந்திருக்காது.எப்பவோ மறைந்திருக்கும்

kumarlakshmi
Автор

அபிமன்யு தன் பெரிய தந்தை கைகளாலேயே கொல்லப்படுகிறான். அத்தனை பேர் கண்ணெதிரே காக்கும் வலிமை இருந்தும் காக்க இயலாதவர்களாய் இருந்து அவனது இறப்பை வெறும் பதினாறு வயது சிறுவன் ஆகிய அபிமன்யுவின் மரணம் மட்டுமே அனைத்து பேர் மரணத்தை விடக் கொடியது. மிகவும் துயரமானது. ..

Mythili-gj
Автор

Can't control the Tears whenever see this..Not only for Karna but for Arjuna too...People who died is relieved but the Arjunan has to bear this for his full life.

revathivd
Автор

13:49 கர்ணன் தான் சிறந்த வில்லாளன் என்று பகவான் கிருஷ்ணர் ஒப்பு கொண்ட தருணம் இதுவே ❤

abik
Автор

எத்தனை தத்துவங்கள் எத்தனை உபதேசங்கள் கோடி முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத அற்புதமான காவியம்

BalaMurugan-zsmm
Автор

புகழ் வந்தாலும் அது கூட கடன் தான் என்று அவன் உயிரைத் தந்தானே தானம் என்று❤️

sriramsantosh
Автор

கர்ணன் ஒரு மாவீரர் மட்டுமல்ல மிகப்பெரிய வள்ளல் மட்டுமல்ல சிறந்த புத்தி மானம் ஆவார்

GurumoorthyjayaramanGurumoorth
Автор

சுயநலத்தை விட்டு பொதுநலத்தை விரும்புங்கள் ❤👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼இதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள் 👍🏼

SarathKumar-jigx
Автор

Karnan and Krishna at their best. Atleast Karna got recognition for his talent at the door of his death. Arjunan and Pandavas are great, but Karnan is the greatest. He Will remain permanently in the heart of everyone for his generosity and skill.

MaheshS
Автор

தர்ம வழி சென்றால் இறவனே நம்முன் தோன்றுவார்

SAK-s
Автор

கர்ணா நீ உன் கரத்தில் வில் ஏந்தாத வேளையில்,
நீ பயணித்த ரதத்தின் சக்கரம் பூமியில் புதைந்த வேளையில்,
கற்ற திவ்ய வித்தையை அடியோடு நீ மறந்த நேரத்தில்,
கிட்டியது நல்லதொரு சந்தர்பம் என்று உனை வதைக்க முட்படுகிறோமே கர்ணா,
இது ஒன்றே காலம் உள்ளவரை பறை சாற்றும்  உன் மாவீரத்தை ....
when Beeshma and Drona was killed i didn't worried  that much and Krishna had justified and that was acceptable but when Karna killed i couldn't accept his faith nor Krishna can ...
I wish Karna have had better life....better Justice...

gfenesx
Автор

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே.

sampathkumarnamasivayam
Автор

அது ஏனோ தெரியவில்லை கர்னணை பற்றி கேட்டாலே, கண்களில் கண்ணீர் வடிகிறது

vigneshlvm
Автор

தர்ம தத்தை காக்கும் பகவான் வாசுதேவ கிருஷ்ணனின்
புகழ் ஓங்குக..🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

krishnasstories
Автор

14:02 அழுகைய நிறுத்த மாவீரன் கர்ணன் வாழ்க ❤❤❤❤❤

muthukumaran
Автор

ஒரு மனிதன் நல்லவனாகவும் திறமைசாலியாகவும் இருந்தாலும்
அவன் அதர்மிகளுடன் சேர்ந்து அதர்ம செயல் புரிந்தால் அவனும் அழிக்கப்பட வேண்டியவன்தான் என்பதற்கு கர்ணன் ஓர் உதாரணம்.
துரியோதனன் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கர்ணனுக்கு இது சரியான முடிவு.

Balan-veuu
Автор

கர்ணன் கிருஷ்ணா மிகவும் அருமை கண்ணீர் ததும்பியது

nagarajans