Mahabharatham 09/03/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Dhraonachaariyar tells Ashwathama that he will not work under Karnan. Karnan asks Bhisman's blessing before entering the war. Saguni tells Duryodhanan that he has made a wrong decision in appointing Karnan as the commander-in-cheif.
துரோணாச்சாரியார் கர்ணனுக்கு கீழ் இருந்து போரிட முடியாது என்று அஸ்வதாமனிடம் கூறுகிறார். கர்ணன் பீஷ்மரின் ஆசியை பெறுகிறார். துரியோதனன் கர்னணனை சேனாதிபதியாக்கி தவறு செய்து விட்டதாக சகுனி கூறுகிறார்.
Рекомендации по теме
Комментарии
Автор

நான் மகாபாரதம் பலமுறை பார்த்துவிட்டேன் ஆனால் மீண்டும் மீண்டும் மனதை மெய் மறக்க வைக்குது

Srisri-xf
Автор

ஐந்து தலைக்கு ஆறுதல் தரும் ஆறாம் தலை.!!!!
யாருய்யா அந்த தமிழ் வசனகர்த்தா.!!!!🫡

senthilkumar-grsk
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும்.

vmanishankarmanishankar
Автор

ஒரு ஒரு வரிகளும் மனதில் மனதவிலும் கூட யாருக்கும் தீங்கு நினைக்கதே என்று கூறுகிறது மகா பாரதத்திம் கலியுகத்திலும் கலி புருஷன் அவதரிக்கும் நேரத்துல் நானும் அந்த மாதவனுக்கு சேவகணக பிறக்கும் வரம் வேண்டும் 🙏🙏🙏

sarasasiv.s
Автор

என்ன வசனம் வரிகள் நீரோட்டி வந்த என்னைதேரோட்டிவளத்தார் பவித்ராதீர்த்தத்தின்திருமகனே

mariganeshan
Автор

Pagalavan pillaiyayi pirantavan
Piragu annaiyai vithu aarthil agandravan
Pin duriyodananin setril uraindavan
Nee setril uraidalum sengamalam yendru aariven
What a dilougue awesome Tamil word

ramyasrikanth
Автор

வசனம் எழுதியவர் நல்லா இருக்கணும்.... செமயா இருக்கு மெய் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

anjalilakshmanan.a
Автор

❤❤❤❤❤❤❤❤ ரொம்ப பிடித்த இந்த மகாபாரதம் எத்தனை முறை பார்த்தாலும் முடியாது

NonaNona-zqsv
Автор

இந்த கர்ணன் பீஷ்மர் காட்சியும் மறக்கமுடியாத காட்சிகளில் ஒன்று.எல்லோரும் ஏதோ காரணங்கள் சொல்லி கர்ணனை வஞ்சித்துவிட்டனர்.

ahilar
Автор

உண்மை நேர்மை ஒழுக்கம் தர்மம் இவையே நல்வாழ்விற்கான ஆதாரம் என மகாபாரத காவியம் உணர்த்துகிறது. இதை உணர்ந்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் வெற்றிஅடைந்தவர்களாவர்கள். வாழ்க வளமுடன் அனைவரும்.

vijayag
Автор

aham sharma❤whenever i hear about karna your face comes to my mind

priyadharshini
Автор

"5 thalaiku aruthalai valanga vendiya aaram thalai" ♥️👏

Sam-rnff
Автор

The dialogues in tamil are amazing!!. It's like listening to poem!

kathiraghavanvelayutham
Автор

❤❤❤பீஷ்மரின் வசனம் மைசிலிர்க்க வைத்தது அருமை அருமை மிக அருமை❤❤❤

mariyammak
Автор

சூப்பர் மகாபாரதம் நான் இரண்டு முறை பார்த்த சலிகவே இல்லை ஐ லவ் மகாபாரதம்❤

MuMurugan-rn
Автор

நல்லதொரு கதை எனக்கும் மிகவும் கஷ்டமான கதை

GineshGineshGinesh
Автор

மஹாபாரததில் வரும் அணைத்து கதாபாத்திரங்களுக்கும் போரின் ஆரம்பத்தில் இருந்துதான் வேதனைகளும் சோதனைகளும் ஆரம்பித்தது. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், மாவீரன் கர்ணனுக்கும் மட்டும்தான்
தாங்கள் பிறப்பிலிருதே பல சோதனைகளை அனுபவித்தனர்

vijayshankar
Автор

கர்ணனை வெல்ல யாராலும் முடியாது. அவனை கண்ணன் தன் தந்திரத்தாலும், கர்ணனின் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்

loganathloganath
Автор

Tamil dialogues are superb. Great dubbing

HakunaMatataOT
Автор

Awesome conversation between karnan and beeshmar❤❤❤❤

govarthananrajalingam