Mahabharatham 09/26/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan appoints Karnan as the commander-in-chef and Shalayan as his charioteer. Bheeman vows to wash Draupadi's hair with Dushadhanan's blood. Bheeman attacks Dushathanan and warns him regarding his revenge.
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த மஹாபாரதம் போர் அனைத்தும் கிருஷ்ணர் கட்டளை படி நடந்து உள்ளது இது அனைத்தும் உண்மையே ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏

sudhagare
Автор

இந்த நேரம் மஹாபாரதம் பார்ப்பவர்கள் ஒரு 👍

C.LDLENARDDevit
Автор

அர்ஜுனன் கூறியது முற்றிலும் உண்மை 🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

Swetha.S-qj
Автор

மாமன் சகுனியின் நட்பால் துரியோதனன் கெட்டான் துரியோதனன் நட்பால் கர்ணன் அழிந்தார் ஆதலால் நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களை நல்லவர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் இதுவே மகாபாரதத்தின் நீதி

palanisami-fv
Автор

சல்லியன் தைரியமாக உண்மையை கூறினார் அது நடந்தது.

vadivels
Автор

12/1/2024❤ watching mahabaratham like 👀👀👀👀

thirurx
Автор

2124 வருடம் ஆனாலும் மக்கள் பார்ப்பார்கள்

saravanansubramani
Автор

காந்தாரி ஒரு நல்ல அம்மாவே இல்ல 🫤🫤🫤
கௌரவர்களுக்கு வந்தால் இரத்தம் ஆனால் பாண்டவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னிய நல்ல இருக்க 🙃👉

SRTWomensworld
Автор

2024 ல் மகாபாரதம் பார்பவர்கள் ஒரு 👍 பன்னுங்க ❤

lingeshsurya
Автор

True words by arjuna every women should be protected

AdheeswaranSekar
Автор

Nallavanga soolchi sencha kettavanga thanga madanka 😊

sangeesarathi
Автор

போரில் எத்தனை சேனாதிபதி மாற்றம் . அதர்மம் செய்தால் பயந்து தான் வாழனும்.

ThenmozhiSuresh-fm
Автор

துரியோதனன் ஒரு அதர்மி ஆவார் ஆனால் அவருக்கும் மரணம் என்று ஒன்று உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள் 💪👆👆👆

gangamoorthi
Автор

8:54 Duryodhana be like: தேரோட்டி மகன் சொல்றத கேட்க மாட்டியா, அப்போ அவனுக்கே தேரோட்டியா போ 😂😂😂😂

sriram.r
Автор

இதுவே துரியோதனன் தர்மம் மற்றும் நட்பு அடையாளம் இதன் காரணமாகவே கர்ணன் துரியோதனனுக்கு பெரும் நட்பை வழங்கினர் ❤

poovarasank-ofme
Автор

Yutham natapatharkku kaaranam sakuni orutharthan 😉😉😉😉😉

sasikanna
Автор

அன்னை திரௌபதி கூறிய வார்த்தை அத்தனையும் சத்தியம்

ilaiyarajal
Автор

Nice friendship of Karna and Duriyothana.

jayaseelan
Автор

Vijay Tv this is a request from the fans when mahabharatham finishes please show us all the characters who dubbed for the show and how they do it in the studio please.

priyaraj
Автор

கூட நட்பு கேடாய் முடியும் சல்லியன் எடுத்து காட்டு.

madhavansr