Mahabharatham 10/09/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Kunti runs to the battlefield and is devastated to see her son, Karnan in death bed. Kunti reveals the truth to the Pandavas that Karnan is her eldest son. The Pandavas are heart broken to know that they have killed their elder brother.
குந்தி மரணப் படுக்கையில் கிடக்கும் தனது மகன் கர்ணனை கண்டு மனமுடைந்து போகிறார். பாண்டவர்களிடம் குந்தி கர்ணன் தனது மூத்த புதல்வன் என்ற உண்மையை கூறிவிடுகிறார். தமது அண்ணனை கொன்றதால் பாண்டவர்கள் துயரத்தில் மூழ்குகிறார்கள்.
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு காவியம் மகாபாரதம்

suppumams-lheh
Автор

நாங்கள் கர்ணனை பார்த்ததில்லை கர்ணன் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று இந்த மகாபாரதத்தை பார்த்துதான் தெரிந்து கொண்டோம் அனைத்து கதாபாத்திரங்களை விடவும் கர்ணன் கதாபாத்திரமே சிறந்தது இந்த கதாபாத்திரத்தில் நடித்த அந்த அன்பு சகோதரருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

bpfstudio
Автор

நான் 100 முறை இந்த எபிசோடை பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் கண்ணீரை அன்பு கர்ணனுக்கு தானுமாய் வழங்கி இருக்கின்றேன்

HARIKRISHNAN-ni
Автор

உண்மையிலே திரெளபதி யை விட ஒரு படி அதிகமாக வேதனையை அனுபவித்தவர்
மாவீரன் கர்ணன் 💯❤️❤️

Mathee-kb
Автор

அங்கதேசத்து அரசர் கரத்தில் வில்லேந்தி நிற்கும் பொழுது அவரை வீழ்ச்சி அடைய செய்வது கடின காரியம்.❤

Nandha
Автор

என் இதயத்தையே கிழித்து பல முறை என்னை கண்கலங்க வைத்து தேம்பித் தேம்பி அழவைத்த தருணம் இந்த காட்சி.

rathinamgubenthiran
Автор

என்னை மிகவும் கலங்க வைத்த காட்சி
எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் இறப்பதைக் காண இயலவில்லை
கண்கள் கண்ணீரில் மிதக்கின்றது
எத்தனை முறை பார்த்தாலும் மன வலியை ஏற்படுத்தும் காட்சி
நன்றி மறவாத கர்ணன்
உண்மையில் பாவம் அறியாத கர்ணன்
இறப்பதை காண கலக்குகிறது கண்கள்
மகாபாரதம் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் அழியா இடம் பிடித்தவர்

Black_swan_
Автор

இம்மாபெரும் காவியத்தை எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது,

karuppusamy
Автор

அதே அங்கிருக்கும் வாசுதேவர் அவரும் இரு தாய்க்கு புதல்வர் ஆவர் அருமையான வசனம்😢😢😢😢

manikandansathyamani
Автор

கர்ணன் விரனுக்கெல்லாம் விரன் மாவிரன் அழகு, Always like

ilayarajann
Автор

கர்ணனின் வாழ்வு சிறிய வேதனையில் தொடங்கி பெரிய வேதனையில் முடிவடைந்து விட்டது....பிறந்தது தான் அவன் செய்த பாவம்...😓

keerthikeerthi
Автор

மாதா பிதா குரு தெய்வம் ஆகிய ஐவராலும் கை விட பட்டவர் கர்ணன்.ஒரு மனிதன் வாழ்வில் பெரகூடாத துன்பங்களை பெற்றார் கர்ணன் 💔💔

Kanha-eo
Автор

சிறுவயதில் இந்த காட்சியை காணும்போது நான் எனது அம்மாவிடம் தேம்பி தேம்பி அழுத தருணங்கள் என்று மறவாது 😭🥺 என்றும் கர்ணணே சிறந்த மாவீரன்

yogeshwaran
Автор

எனக்கு, கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், மஹாபாரதம் கதைகளில் கர்ணனின் வாழ்க்கை போராட்டம், இறப்பு காட்சிகள் பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது...

SathishSathish-vwdo
Автор

உண்மையில் கர்ணனைப் போன்று இன்னொருவர் இத் தரணியிலே இனிப் பிறக்கப் போவதில்லை.
கர்ணனுக்கு நிகர் வேறோருவர் இருக்கமுடியாது.

k.ganeshan
Автор

ஓட்டி விட்டு கூட பாக்க முடில ஒவொரு சீன் அந்த அளவுக்கு இருக்கு 👍👍

satheeshkumaran
Автор

எத்தனை முறை பார்த்தாலும் அழுகைதான் வரும் அபாரமான நடிப்பு மற்றும் வசனங்கள்

kiruthika
Автор

கர்ணன் மறைந்தாலும் கர்ணனின் புகழ் என்று மறையாது.இது அகிலம் அறிந்த உண்மை <3 <3

sajith
Автор

உண்மையில் கர்ணன் பாவம் இந்த மாகபாரத்தின் நாம் கற்றுக்க நிறைய இருக்கு🙏🙏🙏🙏

mohammedhafeezmohammedhafe
Автор

இதை காணும் போது கண்ணில் நீர் பெருகியவர் மட்டும் Like பண்ணுங்க

sivarcs