Mahabharatham 09/15/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Abhimanyu refuses to give up eventhough he is wounded by so many arrows. Abhimanyu bravely fights with everyone, when is stabbed by Saguni at the back. Duryodhanan refuses to kill Abhimanyu and beats him up till death.
அபிமன்யு புண்பட்ட நிலையிலும் அவனுடைய வீரத்தை வெளிக் காட்டுகிறான். கிருஷ்ணன் அபிமன்யுவை நினைத்து வேதனை கொள்கிறார். துரியோதனன் அபிமன்யுவை கொல்லாமல் துன்புறுத்துகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

யுத்தத்தின் 13ம் நாளில், அபிமன்யுவின் வீரத்தை, ஸ்ரீ வில்லிபுத்தூரார் தனது மகாபாரதத்தில் இவ்வாறு வர்ணிக்கிறார்  "இது வரை சக்கரம் ஏந்திய ஒரு மகாவிஷ்ணுவைதான் உலகம் கண்டிருக்கிறது, இன்று இரண்டாம் மகாவிஷ்ணுவை கண்டது, அபிமன்யுவின் வடிவத்தில்" மிகச்சரியான, 100% பொறுத்தமான வரிகள்...

Starbala
Автор

அபிமன்யுவின் வீரம் எனக்கில்லையே என்று இந்த காட்சியை பார்த்தது எண்ணினேன் அது போல் அபிமன்யுவின் நிலையை பாத்து கண்ணீரை விட அதிகம் என் உடல் சிலிர்த்தது மாவீரன்

sd.channel
Автор

Abhimanyu 😢😢😢😢. He thought me to fight all the problems in my life just like how he fought in chakravyuha. True hero 😢😢😢😢

gowthamanjaiganesh
Автор

1 வீரனை வதைக்க எத்தனை கோழைகள். Great man oh abhimanyu and big warrior

archanaarchana
Автор

வீரனின் முதுகில் வாளை குத்துவது சத்திரியர் தோற்றதற்கு சமம்.

அபிமன்யு சிறந்த மாவீரன் ❤

Own_waybracelet
Автор

மாவீரன். என்றும். உயிர்பிச்சை. கேட்கமாட்டான்

rajendrankumari
Автор

Abimanyu... After Arjuna You Are My Favourite Among All❤Full Of Tears😢😢💧💧

priyasivaraj
Автор

All actors perfect seleced for the Seeing aabimanyu after Full of tears my eyes....😢😢😢😢

josephinemary
Автор

கர்ணனின் நிலை யாருக்கும் வர கூடாது.உடன்பிறந்த சகோதரனின் மகனை வீழ்த்த வேண்டிய நிலை அவனுக்கு வந்திருக்க கூடாது😢😢

tamilnadu
Автор

நிஜம் அப்பாவின் உடன் பிறந்த எவரையும் நம்பாதே

BalamurganVlr
Автор

மகாபாரதத்தில் கங்கை மைந்தர்க்கும் அபிமன்யுவிற்கும் தான் வழிகள் அதிகம் ❤❤

Gayathri-lkcp
Автор

அனைத்து பொட்டை பாடுகளும் ஒன்று சேர்ந்து ஒரு மாவீரனை வீழ்த்தி இந்த எபிசோடை நான் முழுமையாக பார்க்க வில்லை....Just 30 second I miss அபிமன்யு...😭😭😭😭😭😭😭😭😭

Venkat.
Автор

இப்படித்தான் ஈழத்திலும்  இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து எமது வீரர்களை கொன்றனர் . அனால் என்றோ ஒருநாள் தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க இயலாது. நாமும் எமது யாதவ கிருஷ்ணன் வரும்வரை காத்திருப்போம் ...

VJNphotos
Автор

I love abhimanyu 💗💗💗💗💗 i want this type warrior of my son

umasatish
Автор

இந்த கதையில் சதி செய்து மகாவீரர்களை மண்ணில் சாய்த்தனர் ❤😪

thavamrani
Автор

Abimanyu uyir pirivathai parka mudiya villai, vizhigalil ratham varukirathu 😢😢😢 i miss u abimanyu 😢

karuppasamy
Автор

Heart breaking episode💔
Best fighter Abhimanyu ✨

keerthanakeerthi
Автор

Abhimanyu after arjuna you are my favorite among all full of ❤tears 😢😢❤

TamilselviMani-yrsf
Автор

என் கண்களில் இருந்து கண்ணிற் என் வருகிறது என்று புரியவில்லை இதயம் வலிிகிறது 😢😢😢😢

Manisha_
Автор

உடன் பிறந்தவர்களை அப்பாவின் உடன் பிறந்தவர்களை நம்ப கூடாது 💯

karadipatti