Mahabharatham 09/17/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Arjunan rushes to the enemy camp and hurts everyone on his way and beats up Jayarathan. Arjunan vows to Jayathradhan the next day or he will kill himself. Arjunan kills everyone in his way when Duryodhanan tells that his time has run out and asks him to commit suicide.
அர்ஜுனன் எதிரிகளின் இடத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களை தாக்குகிறான். அர்ஜுனன் ஜெயத்ரதனை மறுநாள் போரில் கொல்வேன் அல்லது தன் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சபதம் செய்கிறான். அர்ஜுனன் போரில் அனைவரையும் கொல்கிறான் ஆனால் துரியோதனன் அவனது கால அவகாசம் நிறைவு பெற்றதாகவும் மற்றும் அவனை அவன் உயிரை விடுவதற்கு நேரம் ஆகி விட்டதாக கூறுகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

நான் இந்த யுத்தம் கண்டு அழுகும் போது எல்லாம் சகுனியின் மரணத்தை கண்டு மகிழ்ச்சி அடைவேன்

NivethaAnnadurai-K
Автор

தந்தையின் பாசத்திற்கு எல்லை இல்லை அர்ஜூனனின் ருத்ர தாண்டவம்

Swetha.S-qj
Автор

Arjunanan acting paakkave indha scene type seidhu parkiren neenda natkalukku piragu enna nadippu thiramai ivarukku ❤❤❤

Twinsjob
Автор

எத்தனை முறை போட்டாலும் பார்ப்பேன் . கலியுக வாழ்வின் உண்மையை உணர்த்தும் அற்புதமான காவியம்.

ambikaramesh-ir
Автор

Inthu oru Hindi serial Tamil la dub panni irukkanga ana vooru dialogue um pakkava porunthum
respect the writer 🫡🫡🫡
Anyone have the same feeling 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

Blackandwhite-
Автор

Great Father in Arjunan ❤ Miss You வீரதிருமகன் அபிமன்யு 😢 Painful Scene 😢

LovelyGrapes-qqxr
Автор

நான் பல வருடங்கலாக பல முறை பார்கிறேன்❤

ilayarajann
Автор

Mahabharatham is the greatest epic ever, and it can't be replaced by any kind of movies, series, or stories...

selvamukhilr.b.
Автор

very nice arjuna. i m excited   to see  wats going to happen next.

saraswathysathasivam
Автор

கண்ணீர் சிந்த வைத்திருந்தது அபிமன்யு இறப்பு 😢😢

akalyahsugikanth
Автор

அழுகையை அடக்க முடியாமல் அழுது கொண்டு இருந்தேன்.ஆனால் என்னையும் மீறி 6.03 சிரித்து விட்டேன்😮

Jk
Автор

Arjun is a amgry father❤❤❤❤❤❤❤❤❤❤❤❤so I love arjun❤❤❤❤❤❤

nemaighosh
Автор

2024 ல் மகாபாரதம் பார்பவர்கள் ஒரு 👍 பன்னுங்க 😊

lingeshsurya
Автор

அர்ஜுனனின் புத்திரன் அபிமன்யு அல்ல.... அபிமன்யுவின் பிதாவே அர்ஜுனன்.... வீர மகனின் தந்தை அர்ஜுனன் என்பதே 🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭

sarawattainsarawattain
Автор

Arjunanin aakrosam beemanaiyae michi vittathu

tharajathbagam