Mahabharatham 10/10/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
The Pandavas gets the blessing from their elder brother Karnan, and he dies peacefully in Kunti's lap. Arjunan does all the rituals for Karnan's funeral. Duryodhanan is devastated by his lose and decides to quit the war.
கர்ணன் மரணமடைகிறான். அர்ஜுனன் கர்ணனுக்கு இறுதி கடமையை செய்கிறான். துரியோதனன் மனமுடைந்து போகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

கங்கையின் நீரோட்டம் போல கர்ணனின் மரணத்தை கண்டு கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது 😢😢😢😢😢😢😢😢😢

NaveenKumar-wzwn
Автор

எத்தனை முறை பார்த்தாலும் அழுகையை அடக்க முடியலை இறைவா 😭😭

likefit
Автор

நடிகனின் பெயர் தெரியவில்லை. நடிப்பில் நமக்கு கண்ணீர் பெருகுகிறது.தமிழ் குரல் கொடுத்தவருக்கு.பல பாராட்டுகள்.நாம் இப்படி ரசிக்க அவரே முக்கிய காரணம்.

ahilar
Автор


தாங்கள் மாபெரும் வீரரே
எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் இறப்பதைக் காண இயலவில்லை
கண்கள் கண்ணீரில் மிதக்கின்றது
எத்தனை முறை பார்த்தாலும் மன வலியை ஏற்படுத்தும் காட்சி
Aham Sharma தாங்கள் இப்படத்தில் நடிக்கவில்லை
அதில் வாழந்துள்ளீர்
மிகவும் அருமையான நடிப்பு
உங்களை தவிர வேறு எவருமே இப்பாத்திரத்துக்கு உரியவராகவில்லை

Black_swan_
Автор

இந்த மஹாபாரத்தை பார்த்து அதிகமாக கண்ணீர் வடித்து இருப்பார்கள் அது கர்ணனுக்காக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்

thavamrani
Автор

Watching it in 2023
Still had tears watching this moment ❤

yas
Автор

கடவுளின் அருள் எவருக்கும் எளிதில் கிடக்கக்கூடியது அல்ல இந்த காவியத்தில் நடித்த அனைத்து கதா பாத்திர நடிகர்களும் கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் அதில் கிருஷ்ணர் வேற லெவல்

laxmanang
Автор

யுத்த களத்தில் உன் ஒருவனுக்கு மட்டுமே ஜீவன் முக்தி கிடைத்தது கர்ணா. ...

Mythili-gj
Автор

கர்ணா...நீ பிறந்த போது கேட்ட தாலாட்டு  பாடலை இன்று உயிர் பிரியும் போது கேட்டு இவ்வுலகத்தை உன் அன்பு தம்பிமார்கள் உனக்காக அழும் போது கிருதயம் வேதணை பாசத்தை அனைவரும் புரிந்து உன்னை போல வீரன் அகிலத்தில் இல்லை....உன் குந்தி மாதாவை அவதுாறு  கூறகூடாது என்று தம்பிகளிடம் கூறும் போது உன் குந்திமாதா மீது உள்ள பாசத்தை தாய் பாசத்தில்
சிறந்தவன் ஆவாய் உனக்கு வாக்கு தரும் ஆர்ஜீணன் உன் மேல் வைத்து உள்ள அன்பை புரிந்து கொள்ள நீ ஓரு  மகன், வீரன், தமையன், நண்பன், கணவன், அரசன், வள்ளல் என எல்லாவற்றிலும்  சிறந்தனாக உன் பெயர் பகவான் கண்ணனுக்கு இணையாய் ஏன் அதற்க்கும் மேல் தான்
கர்ணா கர்ணா கர்ணா கர்ணா

saravananpandiankarnan
Автор

நிஜத்தில் கூட இப்படி அழுதது இல்லை..I love you karna❤❤❤..௭ன்ன புண்ணியம் செய்தேன்..இந்த கதையை பார்பதற்கு...

Jega-gfzk
Автор

மாவீரன் கர்ணனின் இறுதி நிலை இரு கண்களையும் குளமாக்குகிறது.

gunasekaranponnusamy
Автор

கோடி முறை பார்த்தாலும் சலித்துப் போகாது இந்த மகாபாரதம்

Johnsons-
Автор

5:06 to 7:55 சூரிய தேவன் பாடலில் ஆரம்பித்த புனித கர்ணனின் பிறப்பு சூரிய தேவன் பாடலில் நிறைவுற்றது😭

GoodSaying-bsxj
Автор

கர்ணா உன் மரணம் எங்கள் அனைவரின் நெஞ்சம் பல மடங்கு. வேதனை அளிக்கிறது. இது போல் ஒருவனை இனி அகிவத்தில். பார்க்க. முடியதே கர்ண

ThenmozhiSuresh-fm
Автор

கண்ணீர் ரோடு தொடருந்த பந்தம் கண்ணீர் உடன் முடிவு பெற்றது😭

gowthamwolverine
Автор

கர்ணன்~ வில் வித்தையில் நான் சிறந்தவன் ஆனால் நீ உத்தமன் ஆவாய் அர்ஜுனா...💯

vipgowtham
Автор

I like karnan in Mahabharatham. கர்ணன் இறப்பு கண்டு தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது😢😢😢

sanjeevv
Автор

இவ்வுலகம் இருக்கும் வரை கர்ணன் புகழ் இருக்கும். 😢

ThilahaSaravanan
Автор

இந்தப் பாடல் தாயின் கண்ணீர் தொண்டை அடைத்து அழுது தலைவலித்தது

kanchanarajan
Автор

காலமானது உள்ளவரை உன் வீரத்தை இவ்வகிலமானது போற்றி பறைசாற்றும் வீரனே

Kishnaraj-ld