Mahabharatham 09/23/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Dhraonachaariyar asks Ashwathaman to back out from the war, but he reminds his father of his vow. Dhronachaariyar destroys the pandavas army. Krishnan asks Yudhisthiran to tells Dronachaariyar that Ashwathaman has passed away in the war.
Рекомендации по теме
Комментарии
Автор

துரோணர் செய்தது மிக பெரிய தவறாகும் தன் மகனாக இருந்தாலும் தவரு செய்பவனை நிச்சயம் தன்டித்தே ஆக வேண்டும்

funnyajay
Автор

மகனுக்காக இன்னும் எவ்வளவு அதர்மங்களை புரிய விருக்கிறார் துரோணர்.

VimalaVadivel
Автор

அன்னிக்கே அப்பன் பேச்சைக் கேட்காத காரணத்தால் இன்னைக்கு இந்த கலி காலத்திலும் தொழு நோயால் சிரஞ்சீவியாகவே அவதிப்படுகிறார்...

karthikcharan
Автор

Nobody has mankind, or curtisy with aswathaman....but we always respect guru dhronar.

Mythili-gj
Автор

2024 ல் மகாபாரதம் பார்பவர்கள் ஒரு 👍 பன்னுங்க ❤

lingeshsurya
Автор

துரோணர் எவ்வளவு சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கை ஏற்றுக் கொண்டு வருந்துகிறார்

arjunanv
Автор

அனைவரின் நடிப்பும் மிக அருமை... ஆனால் என்னமோ தெரியலை திஷ்டத்யூமனை மட்டும் மிகவும் பிடிக்கிறது...

keerthikeerthi
Автор

i love krisna.mahabrata memang the best

idriatiputri
Автор

Intha உலகத்தில அஸ்வதான் துறைஜோதானேன் போல பேய்கள் தான் வாழுறாங்க 😂அதால தான் ஒரு சில பேருக்கு இவங்கள பிடிச்சு இருக்கு.

akshaya
Автор

சூழ்ச்சி செய்பவர்கள் எத்தனை பேர் இருப்பினும் அஸ்வத்தாமனை பார்க்கையில் மட்டும் ஏனோ கடுப்பாகிறது....😡😡😡

keerthikeerthi
Автор

14th day of battle is more deadliest, near about 6 lakh ppls killed by gatotkacha and his rakshasha army think abt 2 akshauhini ppls killed by rakshashas at night and 1 akshauhini by getting crushed by his fall- An akshauhini (Sanskrit: अक्षौहिणी akṣauhiṇī) is described in the Mahabharata (Adi Parva 2.15-23) as a battle formation consisting of 21, 870 chariots (Sanskrit ratha); 21, 870 elephants (Sanskrit gaja); 65, 610 horses (Sanskrit turaga) and 109, 350 infantry

It is mentioned in the Mahabharata that in the Kurukshetra War the Pandava army consisted of seven akshauhinis (1, 530, 900 warriors), and the Kaurava army had eleven akshauhinis (2, 405, 700 warriors).

itzraviengr
Автор

அதர்மத்திற்கு எவ்வளவு விரக்த்தியோடு குருவாக்கலிக்கிறார்

kanchanarajan
Автор

Thuriyothanan yaarukkume unmaiya nanbana ellai.avan suyanalathirke nanbanaga nadithan

RubyLovely-kmhy
Автор

சகுனி!!!மீசையை முறுக்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கிருஷ்ணனிடம் சகுனியின் திறமை ஒன்றும் பலிக்காது. மீசை தான் கழன்று விழும்😂😂😂

orkay
Автор

I like arjunan catracter shakith saheer

NagaratnamSelvaratnam
Автор

துரோனாச்சாரியர் பாவம் 😢 நயவஞ்சகனான மகன் அஷ்வத் தாமனுக்காக விருப்பமின்றி அதர்மம் புரிகிறார் 💔

mohammadapsal
Автор

Aswathamarah Pudhichi Dronar Rendu Arai Vitta Sarita Irundhirukkum

GaandeevVijay
Автор

Aswathaaman is incarnation of lord shiva❤

umapadhmanaban
Автор

பெற்றவர்களை பிளாக்மெயில் செய்து ... காரியத்தை சாதித்து கொள்வது துவாபர யுகத்திலிருந்து இருக்கும் போல 😂

Karupan_bakthan