Mahabharatham 08/12/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Utharan dies!
Utharan's mother faints seeing the lifeless body of Utharan. The final rituals takes place for Utharan. Arjunan decides to fight with Bhisman the next day.
உத்தரன் மரணமடைகிறான்!
உத்தரன் இறந்ததைக் கண்டு அவனது தாய் மூர்ச்சை அடைகிறார். உத்தரனுக்கு இறுதி சடங்கு நடக்கிறது. அர்ஜுனன் மறுநாள் போரில் பீஷ்மனை எதிர்கொள்ளப் போவதாகக் கூறுகிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

பாண்டவர்கள் வெற்றி பெற்று யுதிஷ்டிரர் அரியணையில் அமர சிறுவன் உத்திரன் செய்த தியாகமே முதல் காரணம். பாண்டவர்கள் விராடதேசத்தில் மறைந்து வாழ்வதற்கு விராட மன்னனின் மாபெரும் உதவியும் காரணம். Heart touching episode.

vijayag
Автор

ஐயோ பாவம் பிள்ளை உத்ரன் எவ்வளவு பெரிய தியாகம் தங்கைக்காக

sarmilaaarosi
Автор

Panchalii kooriyathu unmaiye, uttran is best worrier in this episode .💐

creatortocreate
Автор

Really viradan was great king
1. He gave his kingdom for pandavas aniyathavasa
2. He gave his daughter to Arjun's son abimanyu
But really it is very sad about
First he lost his son in the day 1 war
Second on 13th day he lost his son in law and his daughter become widow
Then on night war viradan died in blast
Viradan didn't commit any adharma but he established dharma 🎉🎉🎉🎉

His grandson, abimanyu's son PARIKSHEETH becomes the great CHAKRAVATHI SAMRATT
🙏🙏🙏🙏🙏

beautifulprincess
Автор

இறப்பு....உயரந்த... மிகவும்..பெருத்தமாக... உள்ளது.... இயக்கியுள்ளார்... குழுக்கள்.... நன்றி வணக்கம்

Rajalakshmishanmugam-ecyc
Автор

உத்தர னுக்கு வீர ஆழ்ந்த இரங்கல்

m.selvarajm.selvaraj
Автор

பாண்டவருக்கு அடைக்கலம்கொடுத்து நல்ல அரசன் மகனை துறந்தார்

kanchanarajan
Автор

I like uthiran. I'm crying so much

rishivani
Автор

6:02 uthiran is the real hero of Mahabharata war. he does not fear to loss his life. A real warrior will bravely accept the death.he did it.

hariniarudhradharisanam
Автор

மாபெரும் வீரம் பொருந்திய உத்திரா உன்னைப் போற்றி பணிகிறேன்❤❤❤🎉🎉

sudhakar
Автор

Uthiran Abimanyu super military head...

KavithaS-uc
Автор

இவ்வளவு சிறு வயதில் எவ்வளவு பெரிய தியாகம் 😢😢😢

funnyajay
Автор

அப்படி என்ன தர்மம் ஸ்தாபிக்கப்பட்டது. இப்போது தர்மமா நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. 😢

ambikaramesh-ir
Автор

Serial namaku ippadi sad a irukku... This is true kaaviyam... They r very poor....

Vaishnavilife
Автор

Beeshmarai ye ka lang Adithavar saguni.. 😮😮😮 But Sakuni ye kalang Adithavar nam Krishna...😅😅😅

KavithaS-uc
Автор

Uttiran character very special my favorite character pravist mistra very talented actor bommi babl Anirudh favorite hero ❤🎉

Tenniscartoon
Автор

It's heart breaking movement can't see 😓😓

thalabalu
Автор

Kuzhadaiya konnutu vetri endru attam podukirargal😮😢

Roseline-xd