Mahabharatham 03/14/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Draupadi gets married to the Pandavas!
Saguni plans to crown Duryodhanan as the king before the arrival of Pandavas. The Pandavas comes to the alter to marry Draupadi. Vyasar puts forth some vows that the Pandavas must carryout for marrying Draupadi. Draupadi gets married to the Pandavas. How will this marriage turnout?
Рекомендации по теме
Комментарии
Автор

உண்மையாலும் திரௌபதி ஒரு சிறந்த மனைவி. ஐந்து ஆண் மகன்களை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவளால் ஐந்து பேருக்கும் இடையில் ஒரு சிறு சண்டையும் கூட வந்தது கிடையாது. அக்னியில் பிறந்தவர் என்ற காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் அக்னி பிரவேசம் செய்து தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டவள்.

periyasamy
Автор

ஈசன் அடி போற்றி. எந்தை அடி போற்றி. சிவன் சேவடி போற்றி. போற்றி. .

Mythili-gj
Автор

19:08 the eye contact of Arjunan drowpathi ❤ wow oru varutham kalandha anbu😢❤ the pain in her eyes😢 and his eyes was full of pain😢but Arjunan drowpathi is veryy bedt pair i ever seen❤ 💜🔥 😘 who agree

payojanaramsingh
Автор

காலத்தால் அழியாத போற்றப்படும் தெய்வம் திரௌபதி...🔥🔥🔥 இன்றும் திரௌபதி அம்மனின் கோவில் ஒவ்வொரு வருடமும் அன்னைக்கு தீமிதி திருவிழா நடந்து கொண்டு வருகிறது...🔥✨🙏🏻

decharge
Автор

திரௌபதி எவ்வளவு துன்பம் அடைந்து இருப்பார், தர்மம் நிலை நாட்ட இப்படி ஒரு சூழல்

keerthana.d
Автор

Arjunan thraubathi 🏹 very emotional feel in heart.

manickamm
Автор

உண்மையில் சகுனி நடிப்பு அருமை நாரதர் கலகம் நன்மையில் முடியும் அதுபோல்தான் சகுனி

KasthuriKasthuri-oc
Автор

திரெளபதி பாண்டவர்களுக்க பேரும் தியாகம் செய்தார் ❤❤❤❤❤❤

KasthuriKasthuri-oc
Автор

draupathi is a shadow of parvathi and the pandavas are the shadow of shiva and according to the previous birth of draupathi, she had been praying to lord shiva about her desires, exactly marry a man like lord shiva because he have 5 faces so she indirectly asked that a man who have 5 main qualities but lord shiva given a word that no one is like that so i will give you each quality in a man so she have to marry 5 men. moreover in mahabharatha living with 5 husbands is really really hell but her father dhuruvadhan prayed with anger on that time of velvi. so the moral of the mahabharatha teaches us many things. keep learn from that you will seriously shine in your life lord krishna blesses you all :-)

vetamiz
Автор

There is always an exception.. I admire the braveness of droupathi!!!! 

sriramchakkaravarthy
Автор

My perspective of this entire theme of the recent episodes :

This whole thing happens because a mother instruct their sons unintentionally, that too without opening her eyes .

I admire the way how their world respect mothers words .i mean they change the entire system, think deep, get confused themselves, ready to sacrifice anything, open up cultural, morale, religious clashes just because their mom let out the WORDS . Now, How cool is that !

This was the world when where words were meant and promises were kept !

I really admire that !

vsnth
Автор

ஐந்து கணவர்களை மணந்தாலு ஐவரிடத்திலும் சம அன்பு வைத்திருந்தால் திரெளபதி அருமை🎉

PavithranPavi-rqis
Автор

Indha scene pakum podhu azhugaiya varudhu pavam dhropathi andha situation eandhu ponnuku vara kudadhu 😢

l.gandhirevathymonika
Автор

உலகின் கஷ்டம் எல்லாம் திரௌபதிக்கு வந்துள்ளது பாவம் அவள் என்ன செய்வாள்

muvikithu
Автор

எத்தனை எத்தனையே தியாகங்களை சொய்து தர்மத்தை நிலைநாட்டியுல்லார்கள் இப்பருக்கும் அரசியல்வாதிகள் தர்மத்தை மரந்து அத்தனை அதர்மத்தையும் சொய்கிரார்கள்

jayaprakashnaidu
Автор

முன்ஜென்மத்தில் சிவன் திரௌபதிக்கு கொடுத்த வரம், அதனல்தான் 5 பாண்டவர்களை மணந்தாள்.❤❤❤❤❤❤

vettypasanga
Автор

Hi Bindu. I'm with you on Draupadi. Pooja Sharma is so breathtaking. Can't take my eyes of her and I'm a woman.

VAANYA
Автор

Arumaiyana thamzh ucharippu sakuni mattume avr illana mahabaratham intrudes Acting

S.kailasamS.kailasam
Автор

தெரியாம பிரிச்சிகோங்கன்னு சொன்னது ஒரு குத்தமாடா 😂 அந்த பொன்ன😳..
ஆய்ஸ்மான் பவ🤚🏽

ThamilVendhan_yaSir
Автор

Draupadi marrying the Pandavas symbolize the Kundalini Shakti union with the 5 Chakara

bhavanithillai