Mahabharatham 03/28/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Dhritarashtran is delighted Bhisman as has accepted to stay by his side. Yudhisthiran asks Dhritarashtran to offer him the land of Khandavaprastham. Bhisman tries to stop Yudhisthiran as Khandavaprastham is a not a inhabitant place. Dhritarashtran anoints Yudhisthiran as the king of Khandavaprastham. Dhritarashtran tells that Kunti will stay in Hastinapuram. Will the Pandavas be able to leave their mother behind?
Рекомендации по теме
Комментарии
Автор

சூப்பர் ஒரு தாய் புதல்வர்கள் என்பது அர்ஜூனன் கர்ணனை வணங்கும் போது தெரிகிறது ❤

MegalaMegala-duft
Автор

அருமை.... அருமை.... அர்ஜுனன் கர்ணனை பார்பது.... அவ்வளவு அழகாக உள்ளது யுதிஷ்டிரர்

anjalilakshmanan.a
Автор

நான் தினம்தோறும் பார்க்கிறேன்.. மனதை துய்மை படுதும் பணி... மனம் ஆருதாலக உள்ளது.❤️❤️🙏🙏

vimalkumar
Автор

தர்மத்தின் வாழ்வுதனை சுது காவ்வும் அனல் இருதியில் தார்மமே வெல்லும் மாத வாசுதேவரே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

VinithVinith-hhfp
Автор

5:25 arjunan vanagam sollrathu super karnanum super 💕

sangeesarathi
Автор

தர்மன் என்றும் தர்மம் ஒன்றையே துணை கொண்டு தன் பாதையில் செல்கிறார்.

Mythili-gj
Автор

யுதிஷ்டிரன் தனது பணிவான செய்கையில் ஸ்ரீ ராமரையும்விஞ்சி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தாயின் ஆணையை ஏற்று நடக்கும் செய்கைகளும் கூட, யுதிஷ்டிரனின் மனவலிமை ஸ்ரீ ராமருக்கு நிகரானது என்று தான் உணர்த்துகிறது. யுதிஷ்டிரன் வாழ்க்கை அதி அற்புதமானது.

Mythili-gj
Автор

இந்த நிகழ்வின் மூலம், ஒருவர் வாக்கு அளிக்கும் முன் யோசித்து, எதிர்காலத்தை எண்ணி அதன் பிறகே வாக்களிக்க வேண்டும் என்பது தான் இதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தும் கருத்து ஆகும். இல்லை எனில் பிதாமகர் பீஷ்மர் வாக்களித்து அவதிபடுவது போல், அனைவரும் வருத்தபட வேண்டி வரும். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.!

sjanardhan
Автор

திருதிரஸ்டிரர் நயவஞ்சகம் கொண்டவன் என்ன நடிப்பு.... எல்லாம் சகுனியின் பீஷ்மர் நிலை மனம் கலங்குகிறது....

anjalilakshmanan.a
Автор

Dear Vijay TV, really awesome cinematography for Mahabharatham. Request to think making of "Ponniyin Selvan"

Balasofterbala
Автор

Dhirudhirastan locking kunthi in hasthinapuram 😳😲....while her sons going somewhere 😧😨.How the children without mom 🥺? Worst torture by the temporary king of hastinapuram😡😬

MR-mwcy
Автор

5.25 to 5.40 arjunan smile❤ and Karnan's look❤....

priyadharshini
Автор

5:30 brothers bonding Karnan and Arjun ❤❤❤❤❤❤

navakrishnan
Автор

சகுனி வார்த்தைகள் உண்மை.... நல்லவர்களுக்கு இன்னல்கள் தானாக நடக்கும்

anjalilakshmanan.a
Автор

Now we know that we all had a wonderful grandfather, our ancestor called Bheeshma, who filled his very life with sacrifices. His bravery and valour, his codes and morals will always be held high :)

karthikeeshwar
Автор

Arjunan ku karnan mela oru mariyadhai iruku

l.gandhirevathymonika
Автор

திர்திர்ரட்சனுக்கு. 100 புதல்வர்கள். அதில் ஒரு புதல்வன் கூட நல்லவன். இல்லை . கர்ணனுக்கு அர்ஜினன் வணக்கம் சொல்வது கர்ணன் பார்த்து ம் தலையசப்பது. அருமை ❤

ThenmozhiSuresh-fm
Автор

நடிகர்கள் அனைவரும் பாத்திரங்களாகவே மாறிவிட்டனர்.

murugesa
Автор

Arjunan and karnan ethiriyaa irunthaalum smartaa smile pannuraanga.😊❤

akalyahsugikanth
Автор

நரிக்கூட்டத்திற்கு எவ்வளவு ஆனந்தம்.... தர்மன் காண்டவபிரஸ்ததை கேட்ட உடனே.

Venkat.