Mahabharatham 03/11/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Draupadi accepts to marry the Pandavas!
Arjunan asks Draupadi to marry his brother and Draupadi is upset over his decision. Draupadi finds the five stone given by Krishnan. Draupadi tells Kunti that she is ready to marry the Pandavas. Drupadhan arrives and takes back Draupadi. Vysar arrives to talk to the Pandavas. What will Vysar say to them?
Рекомендации по теме
Комментарии
Автор

i need a friend, well wisher, a companion like lord krishna.... hare krishna....

venkatusharma
Автор

நன்று. மிகவும் நன்றாகவே கூறினாய் திரௌபதி. நீயே சக்தியும் ஆவாய். நீ யே துர்க்கை அன்னையும் ஆவாய். கிருஷ்ணர் உன்னை என்றும் என்றென்றும் கைவிட மாட்டார் பாஞ்சாலி.

Mythili-gj
Автор

திரோபதியின் அப்பா அவளை சபித்ததால் தான் இந்த வேதனை அவளுக்கு😪😪😢😢😭😭😥😥🥺🥺😟😟🙁🙁☹️☹️😔😔

SKSK-gmii
Автор

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பார் என்று சொல்வார்களேஅது மகாபாரதத்தில் வரும்கருத்தே உன்மை கிருஷ்ணா👣👣👣💕💕🙏🙏🙏

Subbulakshmi-cf
Автор

தாயின் வாக்கு இறைவனின் வாக்காக இக்காட்சி பார்க்கப்படுகிறது.

vijayag
Автор

Pooja sharma draupadi is the best, Shaheer sheikh arjun is also good.... wonderful show... excellent BGM.... love this show...

venkatusharma
Автор

திரௌபதி. நடிப்பு. எந்தபெண்னாலும். ஈடு செய்ய முடியாது.

govindasamyraju
Автор

இவை அனைத்தும் விதி ஆனாலும் இவை அனைத்தும் அந்த வாசுதேவ கிருஷ்ணன் காரணம் ❤

whitysai
Автор

அந்த த்ரோதா யுகம்தில் தர்மதிற்காக தன் வாழ்வையே தியாகம் செய்த திரோபதி தாய் ❤❤❤❤

whitysai
Автор

தன்னை சுயம்வரம் தனில் வென்றவள் இவள் என்று நினைக்க முடியாத நிலையில் அர்ஜுனன் இருக்கிறான்.

Mythili-gj
Автор

Dharuvathi acting is super.she is brave girls. She says words all women nilami iduva

umamaheswari
Автор

நெருப்பில் இருந்து பிறந்தவள் நெருப்பையும் விடத் தூய்மையானவள் தான் என்று இந்த அகிலமும் ஒப்புக்கொள்ளும்.

Mythili-gj
Автор

இந்த நிலையில் எந்த ஒரு பெண்ணுக்கும் வர கூடாது தாயே என்னையும் காத்து அருள வேண்டும் தாயே 😢😢😢😢😢

LifeOfLastBenches
Автор

Draupadi and karnan suffering for Kuntis mistakes

gomathyraghavenderan
Автор

Andru setha devi yai ninthitha uolagamithi...sariyana varthai😊

SureshKumar-xpt
Автор

Story, Script, Direction by Lord krishna❤

govarthananrajalingam
Автор

இதுக்கு பேசாம குந்தி ஊமையா பொறந்திருக்கலம் .. 😄😄

sarankrishpresenets
Автор

திரௌபதியின் தியாகம் எந்த ஒரு பெண்ணாலும் முடியாத தொன்று.

Mythili-gj
Автор

At 7:40 Drowpathi realise while seeing the pouches

எல்லாத்துக்கும் நம்ம கண்ணபையன் தா காறனமா 😂

jiljungjuck
Автор

திரௌபதி தர்மத்தைப் பற்றி அரித்து கொண்டால் 🌹🌹🌹🌹🌹🌹

KasthuriKasthuri-oc