Mahabharatham 03/17/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Pandavas and Draupadi perform the rituals after their marriage. Duryodhanan tries to perform Ashvamedha Yagam, but Dhritarashtran stops him. Duryodhanan cunningly asks his father to crown him as the king. Will Dhritarashtran accept Duryodhanan's offer?
Рекомендации по теме
Комментарии
Автор

உங்களை தலை வணங்குகிறேன் அம்மா பாஞ்சாலிதாய்

S.vijayalaksmiS.vijayalaksmi
Автор

2024 am watching this kaaviyam already 10 times finish
I like this serial I love it ❤❤❤❤

hemalatha
Автор

திரௌபதி இந்த முடிவு எடுத்ததாலே தர்மம் சிறிதளவாவது இன்றளவும் நிலைத்து நிற்கிறது, இந்த தியாகத்தை செய்ததால் தான் திரௌபதி தெய்வமாக வணங்கப்படுகிறார் .... அவள் அர்ஜுனனை மட்டும் திருமணம் செய்திருந்தால் யுதிஸ்டிரன் துறவு மேற்கொண்டு இருப்பான்...அதர்மம் தலைதூக்கி இருக்கும்.... தர்மத்தை நிலைநாட்ட திரௌபதி எடுத்த முடிவே சரி.... 🙏🙏🙏🙏🙏திரௌபதி.... தாயே 🙏🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏

subban.nsubban.
Автор

காந்தாரி கண்ணைக் கட்டியதே மாபெரும் தவறாகி விட்டது. நாட்டின் ராணியாகவும், 100 புதல்வர்களின் தாயாகவும் இருக்கும் காந்தாரிக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை

ஒரு வேளை கண்கள் கட்டாமல் இருந்திருந்தால், என்றோ சகுனியை காந்தாரம் அனுப்பி தனது புதல்வர்களையும் தனது நாட்டையும் நன்றாக காத்திருக்கலாம்..

ilakkiyadharshini
Автор

அர்ஜுனன் and திரௌபதி மாலை ஒரே மாரி இருக்கு ❤❤

premaprems
Автор

அருமையான மகன்டா மகனுக்கு பட்டாபிஷேகம் நடத்துனா கானகம் போக வேண்டி வரும்னு சொன்னா வேனாம்னு சொல்வான்னு பாத்தா நீங்க இங்க இருந்து என்ன புடுங்க போரீங்கன்னு கேக்காம கேக்குறான் அருமையா புள்ள பெத்துருக்க ஆத்தா

SasiKumar-beyc
Автор

அம்மா தாயே குந்தி நீ பேச வேண்டிய நேரத்துல பேசாதே. பேசாம இருக்க வேண்டிய நேரத்திலே பேசு. சும்மா இரு தாயே

vathchaladevikrishnaveni
Автор

Draupadi edutha mudivai yarellam erkureergal❤❤❤❤❤

vettypasanga
Автор

Please upload all the Krishna Upadesam's under a title "Sinthithu Seyalatrungal"

avrharinath
Автор

உண்மையில் திரௌபதியின் வாழ்வை விதி கடவுள் கூட இருந்தும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்கவிதைகள்-நத
Автор

அர்ஜூன் பாஞ்சாலி மட்டும் ஜோடி நல்லா இருக்கும்

PanchalaiPanchalai-jl
Автор

4:15 to 6:52 speech - not a speech, it's life.thanks

mchandjjass
Автор

தந்தை யையும் தாயையும் எனக்கு பட்டாபிஷேகம் செய்து விட்டு நீங்கள் கானகம் போங்கள் என்கிறான் துரியன்

savithirisavithiri
Автор

Throupathi patti thapana abipirayam ullavarkal kaddayam mahaparatham paakka venum.throupathike intha nilayil eapty vaalnthurupaar

rupithamakenthirarasa
Автор

❤❤❤ சகுனியின் நடிப்பு வேறு சிறப்பு யாரைப் பழிவாங்க எண்ணுகிறார் தெரியவில்லை சந்திர குளத்தை அனைத்தும் நாசம் செய்கிற❤❤❤

mariyammak
Автор

தவறாக வளர்க்கப்படும் பிள்ளைகள் ஒரு நாள் பெற்றோர்க்கு ஆப்பு வைப்பார்கள் 😂

imgrt
Автор

கர்ணா‌ நீ ‌செய்த முன் ஜென்ம பாவம் தான் என்ன. சூரியனின் புத்திரன் ஆகப் பிறந்தும் உன்னை ஏன் இந்த உலகம் தாழ்ச்சி குலத்தில் பிறந்தவன் என்று இகழ்ந்து பேசுகின்றனர். என்னால் உன்னை மற்றவர்கள் இகழ்ந்து பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ....
துரியோதன னஉம் நீ உன்‌ அரியணையைத் துறக்கும் ‌போது உன்னை ‌சீ.... தாழ்ச்சி குலத்தில் என்று அவமதிக்கிறான் நீ செய்த பாவம் தான் என்ன. .... அவ்வாறு ‌இல்லையெனில். ‌ உனது தாய் செய்த பாவம் தான் ஏன் உன்னைத் தன் மகன் என்று கூறமுடியாதவளாக‌ இறுதி வரை ‌இருந்து‌ விட்டாள்.

... ‌இறைவன் உன் விஷயத்தில் ஏன் ‌இப்படி‌ வஞ்சித்து விட்டான். .... கடவுள் ‌என்றாலே கருணை‌‌ என்று ‌அல்லவா‌.

Mythili-gj