Mahabharatham 03/03/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan asks Karnan to take part in the Swayamvaram in his stead. Dhrishtadyuman stops Karnan and asks Duryodhanan to prove his strength. Drupadhan asks Karnan to go back to his place. Duryodhanan asks Karnan to prove his strength by shooting the arrow and marrying Draupadi. Karnan takes the bow and arrow. Karnan is about to shoot the target when Draupathi stops him and tells she can never marry a guy from a lower caste.
Рекомендации по теме
Комментарии
Автор

துரியோதனனின் எழுச்சி மிகுந்த பேச்சு வெகு அருமை.பாஞ்சாலி அர்ஜுனனையே நினைத்து என்ன பேசவேண்டும் என்பதை மறந்து அவளாக பேசுகிறாள்.பாவம் கர்ணன் ஒரு வீரனுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லையே என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.கண்ணன் சாமர்த்தியமாக பேசுகிறான்.ஏன் திடீரென சூரியன் கதிர்களை பாய்ச்சுவது புரியவில்லை. கண்டிப்பாக அடுத்த வாரம் தான் அர்ஜுனன் வில்லை எடுப்பார் என நினைக்கிறேன்.பரவில்லை செட்டிங் எல்லாம் அருமை.இசை ரொம்ப நல்ல இருக்கு.

nagendrananburam
Автор

Always karnan is favourite in mahabaratham..

KSJ
Автор

திரௌபதி தனக்கு கர்ணனை பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கணும். யாரும் யாரையும் பிறப்பால் அவமானப்படுத்தக்கூடாது. அதிரதன் ராதையின் புத்திரனாக வளர்வது கர்ணனது குற்றமில்லையே.

ramamurthyvenkatraman
Автор

The End when karnan glared with the bgm🔥🔥

kudoshinichi
Автор

மனதார ஒருவரை ஏற்கனவே விரும்பும் இளவரசிக்கு சுயம்வரம் நடத்துவது அதர்மம் என்று அம்பை யின் சுயம்வரத்தில் கங்கை மைந்தர் பீஷ்மர் குறிப்பிட்டார் அப்படி என்றால் திரௌபதி யும் தன் மனதில் அர்ஜுனனை வரனாக தேர்ந்தெடுத்து விட்டாள் எனவே இது எந்த வகையில் தர்மம் ஆகும்

dark_heart_
Автор

ஒரு மாவீரனுக்கு உள்ள திறமையை தட்டி பறித்ததே நல்லவர்கள் தானே... அவர்கள் எங்கு தர்மம் பார்த்தார்கள்... அங்கீகாரம் கொடுத்தது துரியோதனன் தானே.... அவன் நன்மைக்கு கொடுத்தாலும்... அவன் பக்கம் கர்ணனை போக விட்டதே.. தர்மம் அறிந்த அனைவரும் தானே.. கர்ணன் என்றும் மாவீரன்.. உத்தமபுத்திரன் 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

veerammari
Автор

Krishnan is a god just sitting and watching this insult and always siding with them like they are pure hearted

NaveenNarayan-qsov
Автор

Karnan The Great... Real Hero Of Mahabaratham.... 

madhavan
Автор

I luv Karnan only, Real Hero, every time He was cheated, even The God tried to cheat Karnan . But only Thurijothanan( friendship)  helped and gave good respect to Karnan. That is friendship.

tharshansaraloganathan
Автор

எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி இருக்கலாம் ஆனால் அவருடைய பிறப்பை சொல்லி நிராகரித்தது thavaru

prakashsuganya
Автор

நிராகரித்ததை ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் சொன்ன காரணம் மிகப் பெரிய தவறு.. கர்ணன் பாவம்..அவன் அனுபவித்த வலிகளிலேயே இதுதான் பெரிய வலி..😢

entertainmentarea
Автор

திரௌபதி அக்கினி தீ என்று பாடல் வருகிறது.. மஹாபாரதத்தில் யாரும் அறியா கதை ஒன்று உள்ளது.. நாவல் பழம் ரகசியம் நிறந்தது யவர் மனதில் எந்த ரகசியமும் இல்லையோ அவர் நாவல் பழத்தை உண்டால் மட்டும் நாவல் பழத்தின் உண்மையான நிறம் அவர் வாயில் வெளிப்படும்.. ஒரு முறை பஞ்சாலி அந்த பழத்தை பற்றி கிருஷ்ணரிடம் கேட்ட போது அவர் கூறியது இது... அப்போது பஞ்சாலி ரகசியம் என்னவென்று கேட்ட போது அவள் கூறியது எனக்கு கர்ணன் மீது அபிப்ராயம் மும் காதலும் இருந்தது என்று கூறி அந்த பழத்தை உண்ட போது நாவல் பழத்தில் உண்மையான நிறம் அவள் வாயில் வெளிப்பட்டது.. நாவல் பழம் இப்டி ஒரு மகிமை இருக்கிறது என்பதை நான் மஹாபாரதம் படித்து தெரிந்து கொண்டேன்.. இன்னும் பல பல ஸ்வரசியமான கதைகள் இந்த காவியத்தில் உள்ளது.. உண்மையில் இது மிகவும் அற்புத காவியம் 🙏🙏

KalaiRavihariKalaiRaviha-ggok
Автор

Surya puthra karna always hero comments in my mgs

KSJ
Автор

உன் வாழ்க்கை உன் கையில் என அனைவருக்கும் (திரௌபதி) அழகாக கிருஷ்ணன் எடுத்துரைத்திருக்கிருன்றார்.

mariappanmariappan
Автор

Karna is always going to be my hero despite he is friend of duryodhanan.

seanthan
Автор

வாசுதேவர்க்கு தெரியும் என்ன நடக்க போகிறது என்று அதான் அமைதியாக இருக்கிறார்

ThenmozhiSuresh-fm
Автор

Appove...one side game iruku pa .. Arjunan ku dan marriage panikudupeengana.. yeduku mathavangala avamathikanum...😡

michaelshabinathan
Автор

கண்ணனை திரவுபதி தாழ்த்தி குளம் என்று கூறியது மிகத் தவறு அச்சமயத்தில் கடவுளாகிய வாசுதேவ கிருஷ்ணர் அச்சமையில் இருந்தார் அவர் தர்மம் பற்றி அறிந்தவர் அல்லவா அவர் தடுத்திருக்கலாம் குளத்தைப் பற்றி பேசுவது என்பது மிகத் தவறு என்று ஆகையினால் கடவுளே சூழ்ச்சி செய்கிறார்

AadvikRamanan
Автор

இறுதியில் அனைவரும் கர்ணனை வணங்கினர் ☀️🔥👑

Prabhu
Автор

மாவிரன் கர்ணன் உமது புகழ் வாழ்வுள்ள வரை பேற்ற படவேண்டும் ❤❤❤❤❤❤ என்றும் உமது நட்பிணே எண்ணுகிரேண்

smsubash