Mahabharatham 03/24/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Yudhishtiran asks Bhisman to talk regarding the problem. Bhisman points out that the Pandavas and Draupadi are not at fault and to accept the marriage. Yudhishtiran points out the adharma in Hastinapuram. Arjunan points his arrow at Duryodhanan as he talked ill of Draupadi. The Kauravas and Pandavas decides to wage a war against each other. Vidhuran asks Dhritarashtran to separate the kingdom.
Рекомендации по теме
Комментарии
Автор

பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியுடன் நிற்பது மிகவும் அழகான காட்சி இந்த episodeஇல். திருதராஷ்டிரன் யுதிஷ்டிரன் துரியோதனன் அர்ச்சுனன் பீமன் பீஷ்மர் ஆகியோரின் பேச்சு கவனிக்கத்தக்கது அருமையான தயாரிப்பு

Kamala-iy
Автор

Yudhistir is giving replies for all dhridhrashtrans words calmly and Speaking dharma in every replies.... Wow.

divyababu
Автор

உண்மையான ஹீரோ, வாரிசு மற்றும் குற்றம் புறிதவர் பீஷ்மர் ஒருவரே ஆவார்!

Arul
Автор

12:12 hommale 😮en thalaivan karnan entry 🔥🔥🔥🔥🔥

Sanjay.r.
Автор

The only episode yudhistrar talked more i guess ..calm and composed

ManjulaRavindran
Автор

யுதீஷ்டிரர் தாம் ஐவரும் திரௌபதியை விவாஹம் செய்தது தர்மமே என அழகாக எடுத்துரைத்தார். அருமையான விளக்கம். ஒரு அரசனுக்கு உரிய தகுதி அனைத்தும் யுதீஷ்டிரரிடம் உள்ளது என தன் தெளிவான ஆணித்தரமான பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

vijayag
Автор

மகாபாரதம் நிகழ்ந்தது துவாபர யுகத்தில், நன்கு உணரவேண்டும். ஈசனின் ஆணையை ஒவ்வொரு நொடியும் உணர்த்துகிறது மகாபாரதம். சிவபெருமான் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம். ...

Mythili-gj
Автор

Apdi podu Yudhishtra! Ippodhan pa nee pesirka! 👏🏻 👏🏻

heythere
Автор

திருதராஷ்டிரா உனக்கு தான் எவ்வளவு இந்த அரியாசனம் யார் மூலம் உனக்கு கிடைத்தது என்று மறந்துவிட்டாயா.

Venkat.
Автор

12:11 தோழமை மெய் சிலிர்க்க வைக்கிறது.( குந்தியின் மனநிலை எப்படி இருந்திருக்குமோ)

abik
Автор

Wow... Super episode... Yuthistra and Arjuna is very correct... Lot of mens insulting their wife in front of others today... But, what Arjuna and Yuthistra said was correct and applicable for all period... A women come to husband's home (New place) by having 100% trust on her husband... So, if anybody insult her means, that men(Her Husband) has to support and stand for his wife... If need araise he should punish the person who insult his wife... Its only our Dharmam... Even Ramayanam also telling the same...

Starbala
Автор

Yudhishtir rocked ...
Dhrudharashtrar shocked

UKvibezbyAK
Автор

இறைவன் ஈசனின் ஆணையின் படி தான் பாஞ்சாலி ஐவரையும் மணக்கிறாள் .

Mythili-gj
Автор

திருதராஷ்டிரா. உன்பிள்ளைக்கு. உயிர் கொடுத்த. வேத வியாசர். உன் தாய்க்கு. பிள்ளை. கொடுத்த. ரிஷி. வியாசர். நடத்தியதிருமணம்.

govindasamyraju
Автор

பீஷ்மர் ஒருவரே அஷ்ணாபுறதின் அரசனாக தகுதி பெற்றவர்.... ❤

suryajo
Автор

Asal raja rocked, doop raja shocked 👏👏👏 Yudhishthir

harishkarthikkgv
Автор

Awesome speech by Dharma Awesome way to handle the situation... Thirutharatiran is speech less....

hellohelloish
Автор

தர்ம சீலர் யுதிஷ்டிரர், யம தர்ம ராஜா வின் புதல்வன் ஆவார்.

arunkumarkumar
Автор

Yanaku yudhushtarin speech paathu Goosebumps aayeta whara level yudhushtar

EnochPragalathan
Автор

18:39 bheeshmar bgm vanthale mass than

dinushsuvi