Mahabharatham 03/19/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
The Pandavas arrive at Hastinapuram!
Bhisman tells that Dhritarashtran must get his consent before he anoint a king. Bhisman asks to defeat him for getting rid of his consent and Karnan steps forward that he will battle Bhisman if he is permitted. Saguni and Duryodhanan is surprised as Bhishman knows that the Pandavas are alive. The Pandavas arrive at Hastinapuram and gets their elders blessing. Everyone is shocked to know that the Pandavas have married Draupadi. What will happen now?
Рекомендации по теме
Комментарии
Автор

Bhismar looks like a strong, brave white lion 🦁 and his voice (Tamil dubbing) is perfect!!!! 👌🏽 kudos to that dubbing star! 💫

katze
Автор

பீஷ்மர் பீமனின் மகனை தன் பேரனாக ஏற்றுக்கொள்வதாக கூறும்போது அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி மிகவும் ரசிக்கதக்கதாக இருந்தது.

vijayag
Автор

என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு, இதனால் தான் மகாபாரதம் தமிழ் மக்களிடையே, வரவேற்பு பெற்று இருக்கிறது.

vimalkumar
Автор

இந்த சகாப்தம் காண கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

anjalilakshmanan.a
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத தொடர்...

ravid
Автор

எவ்வளவு வலிமை மிக்க சொற்கள். கங்கை மைந்தன் சிறந்த வீர வசனம் பேசும் போது வர வேற்கவேண்டிய வீர மகனாவர். மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய வர்கள் அரசபதவியேற்காமல் விலகியேத தீயவர் அரசால துடிக்கிறார்.

indiragandhig
Автор

1:40 சிங்கத்தின் முன் நிற்கும் சிறு நரி போல் உள்ளார் சகுனி
பிஸ்மர் 🔥 (ஆரவ் சௌத்ரி) 🔥

selva-the-sailor
Автор

அர்ஜுனன் உயிரோடு இருந்தால் ஹை வரும் உயிரோடு இருப்பர்..❤️❤️என்ன ஒரு நம்பிக்கை❤️

vimalkumar
Автор

Bhishmar wow entry & his guts amazing

thalabalu
Автор

Mudhal yuvarajan uiyrode than Voice over
Bhismer eye karnan closeup❤❤❤really goosebumps ❤❤❤❤❤❤❤❤

hachuukutty
Автор

அர்ஜுனன் உயிரோடு இருந்தால் ஐவரும் உயிரோடு இருப்பர் ❤️❤️❤️❤️i love அர்ஜுனன்

Raja-ww
Автор

வந்துட்டார்யா உங்கப்பனுக்கும் அப்பன் சக்ரவர்த்தி சந்தனுவின் புதல்வன் திங்கள் குல தோன்றல் கங்கை மைந்தர் தேவவிரதன் பீஷ்மன்

SasiKumar-beyc
Автор

பீஸ்மர் கர்ஜனை அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

m.selvarajm.selvaraj
Автор

எனக்கு மிகவும் பிடித்த மாவீரர் பீஷ்மர்

sivarajjothi
Автор

Even after 50 to100 years episodes will shine like diamonds forever...

PowerofRighteousness
Автор

ஓரே வார்த்தை வெல்லும் தர்மம்.அதா மகாபாரதம் ❤

anbuthiru
Автор

OMG... என் மனதின் பட படப்புக்கு அளவே இல்லை. இந்த பெண் எப்படி இப்படியொரு நிலையை ஏற்று வாழ்தாள் என காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

sungirl
Автор

Drupadhi looking gorgeous... as well as Arjun.... Last scene impresses

sv
Автор

முதல் யுவராஜன் உயிரோடு இருக்கிறான் - background la கர்ணன்

lemuriapictures
Автор

No matter how many times you watch it’s not enough!!!! ❤❤❤❤❤Bhismar’s entry and Niruttu!!!!

katze