Mahabharatham 03/18/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan is to be crowned as the king!
Everyone blesses Pandavas and Draupadi and sends her of to Hastinapuram. Dhritarashtran tells Gandhari that he will crown Duryodhanan as the king. The rituals for crowning Duryodhanan as the king takes place. Bhisman stops Dhritarashtran crowning Duryodhanan. Will the Pandavas arrive in time?
Рекомендации по теме
Комментарии
Автор

அஸ்வமேத யாகம் நடத்த வேண்டும். இல்லை என்றால் எனக்கு பட்டாபிஷேகம் செய்து நாட்டை என்னிடம் ஒப்படைத்து விட்டு தாய் தந்தை இருவரும் கானகம் சென்று விடுங்கள் என்று சொல்லும் துரியோதனன் எங்கே வாழ்வனைத்தும் இன்னல்கள் அனுபவித்தாலும் தாயின் வாக்கு வேத வாக்கு என்று எண்ணி செயல்படும் பாண்டவர் எங்கே. இருவரும் என்றுமே சமம் அல்ல.

Mythili-gj
Автор

21:24 வந்துட்டான்டா உங்கப்பனுக்கும் அப்பன் மகாராஜா சந்தனுவின் புதல்வன் திங்கள் குல தோன்றல் கங்கை மைந்தர் பீஷ்மன்

SasiKumar-beyc
Автор

பீஷ்மர் ஒருவரே இக்குலத்தில் பிறந்தவர் .... அவர் ஒருவரே அரசனாக தகுதி

suryajo
Автор

SINGAM's (Bheesmar) entry at Ultimate time... :-)

GokulShankarS
Автор

அர்ஜுனன் உயிரோடு இருந்தால்!!
ஐவரும் உயிரோடு இருப்பர்!!
எப்படிப்பட்ட வசனம்❤️💥

Kar__Thik
Автор

Yarellam draupadiai iraivanai yerkureergal❤❤❤❤

vettypasanga
Автор

தன்வினையே தனனைச்சுடும் மகன்தந்தைக்கு நல்ல பாடம் புகட்டினான்

kanchanarajan
Автор

Entha serial naa 4th standard padekumbothu entha serial Vijay tv la telecast pannaga but epo naa clg 2024 paddikira epoum enna ku entha serial romba pidikum but apo romba la meaning thariya thu no feelings but now entha serial oda ellam enna ku understand adechi....❤ still i love this serial ❤😊

kiruthikar
Автор

இக்கதையில் நாம் புரிந்து கொள்வது தர்மம்

banug
Автор

வாசுதேவன் 👑
கிருஷ்ணன்🏹
கண்ணன்☢️
கேசவன்🌀
மாதவன்.🦚
✨✨✨✨✨
✨✨✨✨✨

punniyammurthi
Автор

4:52 - The proves Krishna's affection for Draupadi.

_Badrinath
Автор

Eppothum Mahabharata song is best goosebumps ❤

naturallovermaran
Автор

அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணர்
தருமன்
பீமன்
அர்ஜுனன்
நகுலன்
சகாதேவன்
திரவ்பதி
குந்தி

anjalilakshmanan.a
Автор

துரியோதனன் முற்றிலும் சகுனியின் வளர்ப்பு, வஞ்சத்தில் வளர்ந்தவன்...

varunyasi
Автор

Life long One of my fev serial naa 2nd std padikkumpothu inda serial telecast pannanga I love this ❤🎉

arunam
Автор

Mahabharatham make me crazy every day...pls put 1 hour for the serial...
 

mugialan
Автор

BISHMAR entry is fire 🔥🔥🔥🔥🔥🔥
The hero of Mahabharatam.

Saisanjukrishna
Автор

21.26 சகுனி மைண்ட் :
வட போச்சே..🥴
😁😁😁

venugopalrajeswari
Автор

Bheeshmar vanthale mass than 🔥💥.... 21:23

dinushsuvi
Автор

When Bheesmar entry saguni reactions 😂

ramyadevirajendran