Mahabharatham 03/10/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Kunti apologizes to Draupadi for her mistake!
Kunti gets shocked knowing that donation Arjunan received was Draupadi. Kunti apologizes to Draupadi. The Pandavas are devastated by Kunti's words. Yudhishtiran points out that Kunti cannot take back her words. Bheeman tells that Arjunan can marry Draupadi and that the remaining will take ascetic. Arjunan asks Draupadi to marry his brother. Will Draupadi accept Arjunan's request?
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு ஏதோ இனம் புரியாத ஒரு வலி... தான் விரும்பிய மணந்த ஒருவரை இழப்பதை விட அவரை பங்கு போடுவது கொடுமையிலும் கொடுமை.... இந்த காட்சியில் என் மனம் உருகி தவிக்கின்றது

usharanig
Автор

ஒரு தாய், தியானத்தில் கூறும் சொற்கள், இறைவனே கூறியதற்கு சமம்.

arunkumarkumar
Автор

இதற்கு முக்கிய காரணம் திரவ்பதியின் தந்தை...அவரே தனக்கு அகிலத்தில் நடவாத பெரும் இன்னல், துயரம், கஷ்டங்களை அனுபவித்து அதை வெற்றிகொள்ளும் ஒரு மங்கை தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என தவமிருந்து பெற்றார் ....அதன் விளைவே திரவ்பதி இப்பிறப்பில்

anjalilakshmanan.a
Автор

தாயின் வார்த்தைகளுக்கு எவ்வளவு சக்தி என்று தான் மகாபாரதம் உணர்த்துகிறது.

Mythili-gj
Автор

அவரவர் பெற்ற தாய் தந்தையையே அனாதை ஆசிரமத்தில் விடுகின்றன ஆனால் பாண்டவர்கள் தாயின் வார்த்தையை வேதவாக்காக ஏற்று வாழ்ந்தனர் எவ்வளவு பெரிய சாதனைso great

ashokvirat
Автор

10.04 அர்ஜுனன் நிலை கண்டு என் இதயம் கணக்கிறது

usharanig
Автор

Vedhi viyaasar solla...Vinayagar elzhutha...Maha bharatham perum kaaviyam uruvanathu... Amazing👍👍👍

KavithaS-uc
Автор

திரௌபதி முன்பிறவியில் தவமிருந்து சிவபெருமானிடம் இருந்து வரத்தினை கேட்டார் அப்பொழுது ஐந்து சக்திகள் பொருந்திய கணவரை மணக்க வேண்டும் என்று வேண்டினாள் அதை அளித்த சிவபெருமான் இப்பிறவியில் தர்மன் பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் எனும் ஐந்து சக்திகள் மணக்க நேரிட்டது சிவபெருமான் கொடுத்த வரத்தில் துரோபதி தாய் ஒரு கணவர் என்று கூறவில்லை ஐந்து சக்திகள் பெற்றிருக்க வேண்டும் என்று தான் கூறினார் அதனால் தான் இது நடந்தது. இருப்பினும்🔥 இவள் தெய்வப் பிறவி ஆவாள் மனித பிறவி அல்ல🔱 ஓம் ஸ்ரீ கிருஷ்ணா

decharge
Автор

நடிப்பு, முகபாவனை என்று தன் திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் திரௌபதியாக நடித்தவர்.

vijayag
Автор

வியாசர் பகவான், அதற்கு பொருள் உரைப்பார். தாயின் வாக்கு, தெய்வ வாக்கு

arunkumarkumar
Автор

2014 la endha sn paathu I cried a lot. Same feeling until now. But u people making laugh.... arumaiyana story. 😍

nikalsbeula
Автор

All bcoz of her father (Drupadan) he gets the blessings from devarkal that her daughter shuld face all the problems in life

auravikumar
Автор

ஐ ந்து குணங்களுடன் ஒரு கணவரை கேட்டால் ஆனால் அந்த கடவுள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குணங்களை கொடுத்து ஐ ந்து கணவர்களை மணக்க வைத்தார்

aksharabharvesh
Автор

இதற்கு துருபரன் வேண்டிய சாபமே துரௌபதி பாவம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்கவிதைகள்-நத
Автор

Kunthi Rocked💥.. Pandavarkal Shocked 😂😂

naveenkumara
Автор

ammaku magangal surprice kodukalaamnu paathaanga, aanal magangaluku amma surprice koduthutaanga .

selvam
Автор

திரௌபதியின் இந்த அவல நிலை அவளின் தந்தை கோபத்தில்
சபித்த சுடு சொற்களின் பலனாகும்😢😢😢

orkay
Автор

ஏற்க முடியாத கருத்து, தாய் 8:37 சொல் என்பதற்காக எல்லா கருத்தையும் ஏற்க வேண்டும் இது போன்ற கருத்தை ஏற்க இயலாது

SAK-s
Автор

அவள் முன் ஜென்மத்தில் கேட்ட வரமே இந்த ஜென்மத்தில் 5 கணவர்கள்

aksharabharvesh
Автор

Most cursed characters karnan and draupadi by the same person kunthi 😮

selva-the-sailor