Mahabharatham 03/20/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Bhisman gets angry towards the Pandavas!
Saguni makes fun of Pandavas for their deed. Bhisman gets angry on the Pandavas and leaves. Duryodhanan and Saguni are getting delighted as the Pandavas has brought down their reputation by marrying Draupadi. Draupadi tells the Pandavas that she will talk to Bhisman regarding their problem. Will Draupadi be able to persuade Bhisman?
Рекомендации по теме
Комментарии
Автор

தமிழில் மட்டும் தான் இந்த காவியம் அற்புதமாக இருக்கிறது. மிக சிறந்த ஒலி அமைப்பு

rakeshkamaraj
Автор

ஐந்து சக்திகள் பாண்டவர்கள் ஐந்து சக்திகளையும் ஒன்று பெற்றவள் திரௌபதி❤❤❤❤❤

abipremaabi
Автор

பாண்டவர்கள் கண் அசைவில் தம் ஐவரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதம் மிகவும் அருமை ❤

mohanabalamugran
Автор

Saguni dubbing artist 🔥🔥🔥vera level dubbing 🔥

ilakkiyadharshini
Автор

Saguni acting and voice dubbing really good.. Vera level ❤..Siripa Adàka mudiyala😂 0:43

vijaymani
Автор

சகுனியோட சிரிப்பு என்னையும் சிரிக்க வைத்தது

shankarshankar
Автор

Yudhisthirar, Bheeman and Arjunan discussion on Dharmam, Dharmasankatam well pictured in this episode.

cnvisweswarneelakandan
Автор

look at karnan.. not even smiling at pandavas. the greatest

mukeshpandiyan
Автор

நான் வருடம் வருடம் ஒரு முறை பார்ப்பேன்

Tamilan_Tractor
Автор

1:24 manushan motha vanmathaium kakkitar uh 😂😂 saguni 🔥

selva-the-sailor
Автор

0:27 saguni mama be like : ohhh very interesting 😂

selva-the-sailor
Автор

ஒரு பெண் ஐவரை மணக்கும் போது அதர்மம். ஒரு ஆண் பல பெண்களை மணந்தால் அது தர்மம். ராஜநியதி.

sathyabavanastrology
Автор

It was said that mother draupadi washes herself in fire every time. She switches pandavas. She is born out of fire. She doesn't age. Human restraints has nothing to do. She's goddess.

venkatusharma
Автор

Asthinapurameee enneee un tharmam😂super 👌 mass saguni 🔥 🔥

VenMathi.A
Автор

Real kings of hastinapur Bhishma and Karna.

gowthamanjaiganesh
Автор

பொன்னியின் செல்வன் படத்தை இவர்களே எடுத்து இருக்கலாம்

கவிதைகள்-ணச
Автор

பாவம் தௌரபதி விதியோட விளையாட்டால் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்

sarmilaaarosi
Автор

எம்மா குந்தி பேசாம இருக்க 😢ஒரு வார்த்தை செல்லி இருக்கலாம் 😢நான் கூறிய வார்த்தைதான் இதற்கு காரனம் என்று 😢மனசு ஒடஞ்சி நிற்கிறாள் திரௌபதி 😢😢

Thilagakalai
Автор

Hats off to the entire team of producer, director and artists

cnvisweswarneelakandan
Автор

Beeshmar didn't change his mind according to the time. He was holding the old vows.
But draupadi, though she was perfect in everything, she changed her mind and allowed subatra to be in indraprasth

iswaryamahayogammontessori