Mahabharatham 03/21/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Dhritarashtran orders Yudhisthiran and his family to leave!
Draupadi tells Bhisman that her husbands and herself are innocent. Duryodhanan talks ill of Draupadi. Dhritarashtran orders Yudhisthiran and his family to leave Hastinapuram. Will the Pandavas leave?
Рекомендации по теме
Комментарии
Автор

வானை தொட்டது வேள்வி தீ
வேள்வியில் உதித்தால் பெண்ணொருத்தி
பெண்குலம் போற்றும் பத்தினி தீ
அவளது நாமம் திரவ்பதி....🙏🙏🙏🙏🙏🙏.... மெய்சிலிர்க்கும் பாடல் மற்றும் வரிகள் 🙏🙏🙏🙏🙏 அருமை.... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏

anjalilakshmanan.a
Автор

மிகவும் சிறப்பாக சந்திப்பு திரௌபதி மற்றும் பீஷ்மர் இருவரின் சந்திப்பும். ...

Mythili-gj
Автор

எவ்வளவு தான் பொறுமையுடன் வாழ் வாள் இந்தப் பெண்

Mythili-gj
Автор

ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் சுலபமானது அல்ல என்றே மஹா பாரதம் உணர்த்துகிறது. ..
.

Mythili-gj
Автор

. இறப்பிற்குப் பிறகு ஆத்மா சுத்தப்படுத்துவது இல்லை..

வாழும்போதே சுத்தம் செய்து கொள்ள வேண்டும்..

அன்று சவி சக்கரவர்த்தியும் அதை செய்தார்..

அருமை..

s.rmugilkavi
Автор

Draupadi mind voice.. : இவங்க எல்லாம் பண்றத பண்ணிட்டு நான் பழிய ஏதுக்க வேண்டியதா இருக்கு.. எல்லாருக்கும் நான் போய் போய் சொல்லனும்.. எவனாவது வாய திருக்குரானா பாரு 🙄🤔

juni
Автор

Bheeshmar with his facial mane look like a Mighty Lion, the same with Dhronar. The two mighty ripped magnificent Lions.
Adhulayum nandha thalai matrum thaadai la ulla mudigal kaathula asaiybothu apdiye Singham mey dhaanya.

lakshmithasridhar
Автор

பாஞ்சாலி மற்றும் பாண்டவர் ஐவர் களின். உளத் தூய்மை யை உணர்த்துகிறது. ....

Mythili-gj
Автор

சூரியபகவான் என்று ம் பாஞ்சாலி யை‌ ஆசிர்வதிக்கிறார்....

Mythili-gj
Автор

குந்தி அன்னையின் வார்த்தைகளின் வெளிப்பாடால் நிகழ்ந்தது தான் தனது திருமணம், என்பதை மறைமுகமாக உரைக்கிறாள் பாஞ்சாலி. இருப்பினும் அவள் குந்தி தேவியை துளியும் விட்டுக் கொடுக்கவில்லை. நற்பண்புகள் நிறைந்தவள் திரௌபதி.

Mythili-gj
Автор

Hi Kannan Rajagolan, I agreed your words 100%. yes this Mahabharata teach us how to lead our life in right way...I am collecting Lord Krishna's advice speeches separately in my mobile and use to listen every day. I can also feel something changes myself. Thanks Vijay TV and Episode director and producer and dialog writer. 

winworld
Автор

Pooja Sharma very beautiful as Draupadi Aka Panjali

lemonrice
Автор

பாஞ்சாலிக்குத் தான் எவ்வளவு பாச உணர்வுகள் பாண்டவர் மீது.

Mythili-gj
Автор

Dritharashtran only knows to give one punishment:- naadu kadathuvath🤦🏻‍♀️

saraswathim
Автор

மகாபாரதத்தில் வரும் பாசிட்டிவ் கேரக்டர்களை அடியேனுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤

dineshvanaraja
Автор

Amazing Episode please do not end this soon this has changed my way of life in the right way

uuuyyyppp
Автор

பாண்டவர்கள் மற்றும் திரெளபதி யின் திருமண காரணத்திற்கு இரண்டு கிளைக்கதைகள் உள்ளன....இதனை வியாசர் தான் வந்து கூறுவார்.

Venkat.
Автор

Sun god for others: I am god
Sun god for his son : I am bad😂

rathinavel.
Автор

பாஞ்சாலி என்னும் மாபெரும் சக்தி பாண்யவருடன் இருப்பதால் தான் ஒருவராலும் அவர்களை வீழ்த்த முடியாது.

Mythili-gj
Автор

ஞாயமான முதல் கேள்விக்கு நாடுகடத்துவது மற்றும் மரண தண்டனை

savithirisavithiri