Mahabharatham 03/27/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Bhisman tells Dhritarashtran that he has decided to separate the kingdom. Dhritarashtran gets upset when he comes to know that Bhisman will leave with the Pandavas. The Pandavas decides to ask for a kingdom when they are separating the kingdom. Dhritarashtran asks Bhisman to promise him that he will never leave his side no matter what. Bhisman promises Dhritarashtran that he will be by his side.
Рекомендации по теме
Комментарии
Автор

பீமனின் ஆளுமை நிறைந்த கம்பீரமான பேச்சு, அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும். ...

Mythili-gj
Автор

எல்லாருடைய நடிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை.அற்புதம் அற்புதம். விஜய் டிவி க்கு நன்றி சொல்ல வேண்டும்

tamilan_tamil
Автор

எதுவும் காரணமின்றி காரியங்கள் நடப்பதில்லை.. பகவத்கீதா.

sjanardhan
Автор

இதில் நடித்த அனைத்து கதாபாத்திரம் அருமை

iyappanrutharaniyappanruth
Автор

துன்பமெனும் உச்சத்தை அடைந்தவர் பீஷ்மர்😢

ArunKumar-ckjf
Автор

மகா பாரதம் என்ன்ம் காவியம் என்னுல் அடங்காத அர்த்தம் உல்லது 🙏🙏🙏

sarasasiv.s
Автор

திருதராச்ட்ரன் நடிப்பு அபாரம்;;; விழியற்றவனாக  வேதனை கொண்டவனாக  தந்தையாக பல கோணங்களில் இவரது  நடிப்பு  முத்திரை பதிக்கிறது .!!

velavanmakumaran
Автор

அப்பா இல்லாத பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்

VimalaVadivel
Автор

உத்தம இதயமே அனைவராலும் காயபடுத்தபடுகிறது😢😢😢

GaneshKumar-dkxz
Автор

மகா மந்திரியாக நடிப்பவர் அமைதியாகவும் நிதானமாகவும் நடிக்கிறார்👌👌👌👌🥰👌🥰👌🥰🥰👍🙏🙏🙏

Subbulakshmi-cf
Автор

அரசன் சகுனியின் வஞ்சக வலையில் சிக்கியவராய் அவனது பேச்சுக்கள் அனைத்துக்கும் உடன்பட்டு நடக்கிறார்.

Mythili-gj
Автор

பீஷ்மர் தாமசிந்தனையில் போராடி கடைசியில் பாண்டவர்கள் பக்கம் போக முடியாத சூழ்ச்சி என்கிற மாயவலையில் அதர்மம்-பக்கம் பலியாகிறார்

SubramanianGovinthan
Автор

எல்லா கதா பாத்திரங்களும் பாத்து பாத்து செதுக்கி இருக்காங்கள் . நாங்கள் படித்ததை நேரே கொண்டு வந்து இருக்கிறார்கள்

kirishkiru
Автор

தனது சுய லாபம் ஒன்றை மட்டும் தான் நினைக்கிறார் திருதராஷ்டிரன்.

Mythili-gj
Автор

i got emotional after hearing Bheesmar's promise to the king.... :-(((

GokulShankarS
Автор

விதுரரின் தர்மசிந்தனை நீதியை நிலைநாட்டுகிறாn

SubramanianGovinthan
Автор

How original Mahabharata happened dono.. But these guys every one who did role here made this epic 🎉🎉🎉

amutham
Автор

Duryodhana was actually named as Suyodhan which means a "Great Warrior", but he changed his name to Duryodhan which means "Impossible to Conquer" OR "difficult to fight with"....
many people have misconception that he is been called as Duryodhana because of his misdeeds.

He clearly knows what is dharma, but he didnt go in that path.
He know what he doing:
Janami dharmam na ca me pravR^tti
Janami adharmam na ca me nivR^tti

"I know what is righteousness, but I do not have the tendency towards it; I know what is immoral, but my tendency is not to give it up."(Mahabharata)

Literally, Duryodhana means "hard to conquer". His chariot bore a flag depicting a hooded cobra...!!

karthikeeshwar
Автор

this is good ....nd avoid the generation is full of evil thoughts, ...i hope the person who watch the mahabharatham wll understand the good deeds...

bhuvanakalaiyarasan
Автор

Best episode to date. Bheeshma is the best.

mafiadmafe