Mahabharatham 03/04/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Will Arjunan participate in the Swayamwaram?
The sun's rays intensifies showing the rage of Karnan towards Draupadi's words. Draupadi comes forward to ask the Surya Devar to burn her if he intension behind stopping Karnan was to degrade them. The sun's rays calms down. Duryodhanan puts forth that she has to select her future husband in the same arena and if not she must never marry anyone. The Pandavas arrive at the Swayamvaram. Duryodhanan tries to break the bow but is unable to break it. Drupadhan asks again for princes to step forward for the competition.
Рекомендации по теме
Комментарии
Автор

கண்ணனாக நடித்திருப்பவரின் பாவனைகள் ஒவ்வொன்றும் மிக அழகு கிருஷ்ணர் மிக அழகு மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது மிகவும் நன்றி விஜய் தொலைக்காட்சிக்கு

VikkiVigneshkvk
Автор

எவ்வளவு துக்கம் நீ துரியோதனன் பக்கம் நிற்பது தப்பில்லை வீரனே கர்ணா ❤

Vetri_
Автор

20 ஆம் நூற்றாண்டு இளைய தலைமுறைக்கு மகாபாரதத்தின் புகழை தெளிவாக எடுத்துக்கூறிய விஜய் டிவிக்கு மனமார்ந்த நன்றிகள் ❤

mariappanmariappan
Автор

திரௌபதி கர்ணன் குலம் குறித்து பேசி கர்ணனை அவமானத்துக்குள்ளாக்கியது வருத்தத்குரியது.

vijayag
Автор

கீழே ஒவ்வொருவரின் கருதுக்களும் ஆங்கிலத்தில் இருப்பது வேதனை அளிக்கிறது தொடர் தமிழ் மொழியில் தான் உள்ளதா என்றே குழப்பம் விளைவிக்கின்றது.... எவரேனும் ஒருவராவது ஆங்கில எழுத்துக்களின் மூலம் தமிழ் கருத்து இருக்குமா என்று அலசியும் எனக்கு ஏமாற்றமே கிடைத்தது

hussainrahim
Автор

உண்மையே உரைப்பதே தர்மம் குலத்தை கூறி அவமதித்தது அதர்மமே

veerasundaria
Автор

சுயம்வரம் அறிவிப்பின் போதே கூறி இருக்கலாம் எங்கள் குலதவர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று 7😢கர்ணன் மணம் உடையும் நிலை வந்திருகாது ❤திறமை இருந்தும் வாய்பு இருந்தும் பயனற்று விட்டது 💔

Thilagakalai
Автор

கர்ணனே சிறந்தவர் ... அவரே தவிற வேறு எவரும் மகாபாரத்தில் சிறந்தவர்கள் இல்லை... இறைவன் கண்ணன் கூட கர்ணனின் அவமானங்களை கண்டு கொள்ளவில்லை

dharmaraj
Автор

ஒரு வருட சாதியும் அவருடைய குலத்தையும் சொல்லி அவமானப்படுத்துவது அவருக்கு உண்டான உரிமையை தட்டி பறிப்பது மிகப் பெரிய தவறு

yavaraimalathi
Автор

என்ன தான் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களுடன் இருந்தால் அவர்களும் கெட்டவர்களாகவே சித்தரிக்கப்படுவர். பேர், புகழ், அங்கீகாரம் வேண்டும் என்று கெட்டதற்கு துணை போகக் கூடாது. பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்.

simple
Автор

இந்த இடத்தில் சிவ பெருமான் இருந்தால், கர்ணநிற்கும் மரியாதை கிடைத்திருக்கும் அதனால் தான், அசுரர்கள் மகா தேவரை வணங்கினர் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

AbdPrakash-xiyy
Автор

இப்பொழுதுதான் விளங்குகிறது ஏன் திரௌபதிக்கு துரியோதனனது சபையில் அநியாயம் இழைக்கப்பட்டது என்று.. வினை விதைத்தவள் வினை அறுக்கிறாள்.. ஒருவரை அவரது குலத்தைக் கூறி இழிவுபடுத்தல் தர்மம் ஆகாது.. இதை இக் காணொளியிலேயே பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார்.. குலமானது தொழில் சம்பந்தப்பட்டது.. குலத்தில் உயர்ந்தவை, தாழ்ந்தவை இல்லை என்று திராவிட இயக்கங்கள் கூறவில்லை.. அந்த இறைவனே கூறியுள்ளார்..

kajananselvarajah
Автор

I like dhuriyodhanan points and his supporting for karnan, but krishnar's silents was feels bad at the time as bhakt of him

maran_
Автор

at least surya devan gt love towards his son(karna)..not like kunthi juz appear  infront karna to beg her son's(pandavas) live...

manisha
Автор

மனதில் ஒருவரை நினைத்துக்கொண்டு சுயம்வரம் நிகழ்த்துவதே அதா்மம்.

தேவைக்கு ஏற்ப தா்மம் மாறுகிறது. :(

ssraj
Автор

Karnan is the real hero in this mahabharatham♥️He is honest of this tales💯✨

revathiselvaraj
Автор

நான் ஒரு வேளை இந்த இடத்தில் கர்ணாக இருந்தால் யுத்ததிர்க்கு அறைகூவல் விருத்திருப்பேன்

kumarkum
Автор

I love how lord Narayana (Sun) will shine so brightly because of Karna as he was hurt 😢but Draupadi did not have an option to eliminate Karna as he was capable of winning. Draupadi already set her mind on Arjuna and only Arjuna.

katze
Автор

Also Draupadi is so pure and powerful that Lord Sun will forgive her when she prays to him because she has a valid reason and her intention was not bad.

katze
Автор

முகத்தில் அடித்தது  போல்  "தாழ்ச்சி குலத்தில் பிறந்தவரை மணக்க மாட்டேன்  " என்று சொல்லி இருக்க வேண்டாம் .. அதற்கு பதில் "அரச வம்சத்தில் பிறக்காதவரை மணக்க விருப்பம் இல்லை " என்று கூறி இருக்கலாம் . மொழி பெயர்ப்பாளர்கள் இதெல்லாம் கவனிங்க boss ...;) 

yuvarajavijiy