Mahabharatham 03/12/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Pandavas comes to Kampilyam!
Vyasar talks to Kunti that the Pandavas are needed to govern the people of Hastinapuram. Kunti tells that they must go to Hastinapuram. Vyasar makes Pandavas realizes that they must marry Draupadi. Pandavas goes to Kampilyam after receiving Vyasar's blessing. Drupadhan tries to stop the Pandavas when Krishnan comes to reveal the truth about the Pandavas identity. Will the Drupadhan marry off his daughter to Pandavas?
Рекомендации по теме
Комментарии
Автор

எனக்கு பெருமையா இருக்கு எங்கள் 🙏குலதெய்வம் திரெளபதி தாய் 🙏🙏🙏

maddydevil
Автор

பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியை மணப்பதற்கு பகவான் வேதவியாசர் கூறும் காரணங்கள் அற்புதம்.

vijayag
Автор

எங்கள் கிருஷ்ணர் வந்துவிட்டார் அழகு சிரிப்பில் அமுத தமிழில் இனிமையாக பேசுபவர்

ThenmozhiSuresh-fm
Автор

Mahabaratham song vera level meisilirkavaikirathu

muthuammu
Автор

இறைவா பரம்பொருளே திரௌபதி. என்னும் கன்னிகையை துன்பக்கடலில் இருந்து காப்பாற்ற வேண்டுகிறேன். ....

Mythili-gj
Автор

ஒவ்வொரு நபருக்கும் நடப்பதை உண்மையை உணர்ந்த்தும் பாடம். வாழ்வில் அனைவருக்கும் வரும் இக்கட்டான நிலை

tamilan_tamil
Автор

3 வருசம் கழித்து இப்பொழுது மீண்டும் பார்க்கிறேன்

menaga
Автор

அந்த பாடலுடன் காட்சி வரும் போத்தெல்லாம் உடம்பு மெய் சிலிர்க்கிறது 🔥🙏👍

jaisuriyar
Автор

ஒவ்வொரு வாழ்வானது மகாபாரத கதையே நடக்கிறது

mpalani
Автор

வியாசர் முனிவரும் சிவபெருமான் அவரால் இந்த இக்கட்டாண சூழ்நிலையில் அனுப்ப ப்பட்டவர் தான். அனைத்தும் இறைவனின் ஆணைப்படியே நடைபெறுகிறது.

Mythili-gj
Автор

நான் பார்த்து இருக்கிறேன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு
இப்போது காண்கிறேன் மறுபடியும்

qatatnewphone
Автор

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வழி காண இறைவனே வியாசர் மகா முனிவர் தனை அனுப்பி உள்ளார்.

Mythili-gj
Автор

Draupathi is the game changer. Pandavas was listening to Kunti and she was not brave. Never took the right decision. Draupathi is brave and she went for the kill. That is Y Draupathi was so important . 

premresearch
Автор

திரௌபதி அனைவரும் பெண்ணாகவே காண்கின்றார்கள். ஆனால் அவள் மிகப்பெரிய சக்தி என்பதை யாரும் அறியவில்லை🔥🔥🔥🔥🔥

decharge
Автор

Arjunan be like :ஏலேய்.. அது என் பொண்டாட்டி ல 😂

imgrt
Автор

வியாசர் குந்தியின் மாமானார் ஆவார் பாண்டுவின் தந்தை வியாசர் பாண்டவர்களுக்கு தாத்தா ஆவார்

kavin
Автор

Epdi innum suvarasam kuraiyama irruku indha serial 😮. ❤❤❤❤❤

arulmozhivarmans
Автор

Viyasar accept gods order and lead mahabharatham. He is a theerkadharsi .

Mythili-gj
Автор

Hirudayathin Vaayilaga ennuvathum, Bhudhiyai kondu anbu seluthuvathum atharmathin mutharpadi.... Means a lot🎉

Srima
Автор

Darmatthai kadai pitippavarkku evvalu kastam enral deemai seipavarkku perum tuyaram erpadum

SengodanSengodan-un