Mahabharatham 03/13/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Drupadhan realizes his mistake!
Drupadhan gets angry on the Pandavas and decides to kill them when Krishnan stops him. Krishnan points out that it was Drupadhan who wished for a Draupadi's life to be miserable. Krishnan calms Draupadi and that her decision was correct even though it is wrong for others. Krishnan promises Draupadi that he will come to her aid when she is in need no matter what. Will the marriage take place?
Рекомендации по теме
Комментарии
Автор

அது வாழ்நாள் தண்டனை அல்ல அகிலம் போற்றும் மகாபாரதம் ஆகும், பாஞ்சாலியின் சபதம் ஆகும், பெண்களின் கண்ணீர் துளியாக❤❤

kavya
Автор

எல்லாவற்றையும் தீர்மானம் செய்வது காலம்.இங்கே நாம் எல்லோரும் கருவிகள் தான்.காலம் வலியது கிருஷ்ணா

tamilan_tamil
Автор

ஐந்து கணவரோடு நான் எவ்வாறு வாழ்வேன்??
இந்த வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் என் மனம் வலிக்கிறது.. எந்தப் பெண்ணிற்கும் இது போன்ற நிலை இந்த உலகத்தில் ஏற்படவே கூடாது

Namoselvi
Автор

Droupathi is really blessed to have thickest friend philosopher and guide like lord Sri Krishna. It s a real boon to her.

orkay
Автор

பாஞ்சாலி மிகவும் கொடுத்து வைத்தவள்
Krishna always with her

lakshmisivaraman
Автор

இதோ காக்கும் கடவுள் விஷ்ணு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் வடிவம் கொண்டவராக திரௌபதியைக் காக்க வந்து விட்டார். ..
.

Mythili-gj
Автор

இப்போது இந்த கலிகாலத்தில் நல்லவர்கள் கஷ்டப்படுவதும் கெட்டவர்கள் வாழ்வதும் என்ன ஒரு கொடுமையான கலிகாலம் 😢

saravanavajju
Автор

Krishna and Draupathi friendship great

lakshmisivaraman
Автор

இதிலிருந்து என்ன தெரிகிறது ஒருவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நல்லதாக கவனமானதாக இருக்க வேண்டும்

kanchanarajan
Автор

krishan words are so beautiful i love it so

priyaammu
Автор

எப்போது எல்லாம் உன் வாழ்வில், உனக்கு உதவி ஒன்று தேவை படுகிறதொ, அப்போது எல்லாம், உனது சகோதரன் நான், வாசுதேவன் கிருஷ்ணன், உனக்கு உதவ தொன்றுவேன் 20:21 ❤🙇🏻🪔

ashvin__ash
Автор

7:13 to 7:40 Vaaasudeva krishnar varugai thandhullaaar raaaja kumaaari with that heart melting bgm those beautiful divine era in presence of god speechless but not now😭me and my family must be in god's beautiful world forever with happiness, fulfilment and peace of mind this is my wish hara hara shankaraaa jaya jaya shankaraaa kaaanchi shankaraaa kaaamaaatchi shankaraaa mahaaa periyavaaa thiruvadigalae saranam jai shreee krishnaaa🙏🏻🙇🏻‍♀️😇

GoodSaying-bsxj
Автор

Draupadi thought everyone one talks badly abt her but now she made a history ❤❤

sivakumar-entp
Автор

Krishna ❤❤❤❤❤❤❤❤unai romba romba romba pidikkum Krishna love you

RekhaRekha-dy
Автор

கோபத்தால் / தெரிந்தோ தெரியாமலோ நாம்விடும் வார்தைகளுக்கு எதிர் வினையுண்டு.

simple
Автор

krishna is looking and doing good his sad face his very heart touching

nitinsreedharan
Автор

20:20 forms the crust of the rest of the story. Amazing.

Shaanujaanu
Автор

Script -சிவன்
Direction - கிருஷ்ணா
Written - வேத வியாசர்
😅

naveenkumara
Автор

I am really jealous of the friendship between Krishnar and draupadi

ManjulaRavindran
Автор

இது உண்மையான கதை அல்ல ... துருபதன் அவ்வாறு சாபம் தரவில்லை ... இது திரௌபதியின் முன் ஜென்ம வரமாகும் மகாதேவர் கொடுத்த வரம் ... இப்படி ஒரு நிகழ்ச்சியே இல்லை உண்மை கதையில் ..

Jkk-wr