Mahabharatham 04/21/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
சுபத்ரை இந்திரப்ரஸ்தத்திற்கு செல்லமுடியாது என்று சகுனி பலராமனிடம் கூறுகிறார். திரௌபதி அர்ஜுனனை இந்திரப்ரஸ்த நகருக்குள் பிரவேசிக்க விடாமல் தடுக்கிறாள். தர்மன் மற்றும் பீமன் திரௌபதியை சமாதானம் செய்ய முயல்கிறார்கள்.
Saguni tells Balaraman regarding the news that Subhathirai cannot go to Indhiraprastham. Draupadi stops Arjunan from entering Indraprastham. Yudhisthiran and Bheeman are trying to talk to Draupadi regarding Arjunan. Subhathirai tries to convince Draupadi.
Рекомендации по теме
Комментарии
Автор

The most adjusted person in mahabharath is one n only Draupadi...பாவம் எல்லோரையும் complete life adjust செய்து கொண்டிருந்தார்...

Vandanakrish
Автор

Pooja Sharma as Draupadi is awesome. The lady outshines all the other through her exceptional beauty and acting talent.  

VAANYA
Автор

Enna entry enna entry vera level❤❤❤❤❤draupadi❤❤❤❤❤

vettypasanga
Автор

Subathirai is super.... Krishnan peyarai uraitha piragu kallum kaniyagum... Draupathy eppadi marukka ealum.... Hare Krishna, !!!

hellohelloish
Автор

3:38 shakuni : vaasudevaaa
Krishna: mama avarkaleee😂😂

ilakkiyadharshini
Автор

யாரும் யாரையும் திட்டவோ‌ அவதூறு கூறவோ இயலாது. ஏனெனில் இந்தக் கதை நிகழ்ந்தது துவாபர யுகத்தில் என்று அனைவரும் உணர வேண்டும்.

Mythili-gj
Автор

சுதர்சன சக்கரம் செயல்மடாத இடத்தில் மயக்கும்குழல் ஓசை வெற்றி யை தரும்

savithirisavithiri
Автор

Paanchali super, saguni's eye special act
All of

ramnadelango
Автор

நல்ல நடிப்புங்க கதாப்பாத்திரமாக வாழ்ந்தவர்கள் அனைவரும்

S.vijayalaksmiS.vijayalaksmi
Автор

பாஞ்சாலியின் கோபம் நியாயமானது மேலும் அழகானது.

Mythili-gj
Автор

சகுனியின் இந்த நடவடிக்கை நன்றாக இருக்கிறது....

Mythili-gj
Автор

The knowledge warrior in mahabharatham saguni & krishnar

saravananelumalai
Автор

Superb.... Awesome.... Sathi seivathil Krishnan mattumalla avan thangaiyum kooda... Pavam dhrowpathi.... Krishnan veesum valaiyil sikkiyaval..,

hellohelloish
Автор

How many ever pains draupadi faced .my god 🥺

ChitraDevi
Автор

கடைசி வரை தர்மத்தை கடைபிடித்து தருமசீலர் மட்டுமே

ஆத்விக்
Автор

Panjali boomi kastam elam paturkanga analum avangala tha indha ulagam thapa pesuthu 😢

ShajunShakith
Автор

Subhadra arjunananai marriage pannium avanai paithi thappa than pesura but draupathi arjunanan koodutha vaaiku meerium avanai yaruikakavum vidukodukakama and thappa pesasavum vidamatta athu than draupadi ❤draupadi love is pure😍😍😍

Krishchella
Автор

Panchali only married 5 of them bcos of Kunti & arjunan's vow, ...she only loved arjunan more...poor Panchali....

HakunaMatataOT
Автор

Mahabrathathil adhiga valiyai sumandhadhu thropathi thai dhan😢

whitysai
Автор

இக்கதையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன... ஐந்து பாண்டவர்களுக்கும் திரெளபதி பொதுவானவள்.... ஆனால் அவளைத் தவிர ஒவ்வொரு பாண்டவர்களுக்கும் தனித்தனியே இரண்டு முதல் மூன்று மனைவிகள் உண்டு

Venkat.