Mahabharatham 06/19/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Krishnan warns Saguni and Duryodhanan on the upcoming war Dhronachaariyaar, Bhisman and Karnan will meet their end. The Pandavas sends the war message to Hastinapuram. Draupadi is excited to meet her son Abhimanyu.
கிருஷ்ணன் சகுனியிடம் பீஷ்மன், துரோணாச்சாரியர் மற்றும் கர்ணன் ஆகியோர் வரவிருக்கும் போரில் இறப்பார்கள் என்று எச்சரிக்கிறார். பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு போருக்கான செய்தியை அனுப்புகிறார்கள். அபிமன்யுவைக் காண திரௌபதி ஆர்வமாக இருக்கிறாள்.
Рекомендации по теме
Комментарии
Автор

அனைவரும் நடிப்பில் சிறந்தவர்கள் மகாபாரதம் கண்முன்னே உயிர்பெற்று வந்தனர் நன்றி

விவசாயிபிள்ளைகள்
Автор

கிருஷ்ணன் பேசும் வார்த்தைகள் வசனங்கள் மிகவும் அருமை 🙏🙏🙏.

rameshdevu
Автор

அபிமன்யு என்னி கர்வம் கொள்கிறேன்
சிறு வயதில் எவ்ளவு வீரம்

Yeisandakaari
Автор

என்ன சொன்னாலும் கிருஷ்ணா கிருஷ்ணா தான். Sweety krishna❤️❤️❤️ என்றும் நீயே துணை 🙏🙏🙏

orkay
Автор

கிருஷ்ணர் பேசும் வார்த்தைகளும்🎉❤ வசனங்களும் அருமை அருமை. சிந்தித்துச் செயல்படுங்கள் கூறுவதைக்கேடகும் போது காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது.

indiragandhig
Автор

சூழ்ச்சியின் நோக்கம் தர்மமானால் அந்த சூழ்ச்சியும் தர்மமே... அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்...

VenugopalanArumugam
Автор

சூழ்ச்சியின் நோக்கம் தர்மமானால், அந்த சூழ்ச்சியும் தர்மமே ஆகும். ஆஹா ஆஹா. கிருஷ்ணா அற்புதம். அருமையான விளக்கம். ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய . சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

venkatathirisrinivasan
Автор

முவரும் வதம் செய்ய படுவார்கள் சூழ்ச்சியின் துணையினால் Goosebumps over load 💥⚡🦚

Sathish__
Автор

ஒவ்வொரு உச்சரிப்பு வாத்தை சூப்பர் கிருஷ்னா எப்பவுமே. தர்மமே வெற்றி பெரும்

esaikalak
Автор

"வாசு தேவா கிருஷ்ணன்" சகுனி speech i like

djkarthikkumar
Автор

முதல் முதலாக ஈ மெயிலை உபயோகப்படுத்தியது மஹாபாரதக் கால இந்தியர்களே!  ஆம், ஈ(ட்டி) மெயிலை உபயோகப்படுத்தியவர்கள் இந்தியர்களே! இந்த உண்மையை எல்லோருடனும் பகிருங்கள் நண்பர்களே!  Let's make it viral.. viral ....!

நம்மபாலாஜி
Автор

Krishna is all time favourite. Please give your darshan to me. My lord

leaf-edit
Автор

திருஷ்டிராண் கண்கள் இன்றி
அதர்மத்துக்குதுனை நின்றவன்

கர்ணன்கன் இருந்தும் குருடனாக அதர்மத்துக்கு துணை நிற்பவன்
கர்ணன் எப்படி நல்லவனாவான்

Thirupathivekatasalapath-ztyg
Автор

Hats off to Dubbing artists, they are doing a fantastic job, when i saw these episode in Hindi, i didn't get such a U rock guys

PavithranGarcio
Автор

Goosebumps when lord krishna explain about Lord Sita RAM.
JEY JEY LORD RAM.

Jay-iusm
Автор

அன்பு துரியோதனா...
மாமா அவர்களே❤❤❤ அருமையான வரிகள் ❤

mohanabalamugran
Автор

big round of applause deserve for many scenes. especially krishna talks to saguni in front of the narayani senai. &' pandavas should win in this war'  is the highlight sentence from vasudhevan. adharmikalukku saataiyadi  sabash sariyana paotty.

saraswathysathasivam
Автор

Soolchiyin nokkam Dharmamanal antha soolchiyum Dharmame agum 
what a dialogue ... Awesome

Selvaganesanimmortal
Автор

இந்த உலகில் இருக்கும் இரண்டு அழகன் கிருஷ்ணன் மற்றும் அர்சுனன்

InnocentBreakingWaves-kild
Автор

Talented, intelligent, strategist, tactician and many words can be used to describe him... he (Krishnan) was the strongest in that era even if you don't consider his divine power

cubingsage