Mahabharatham 04/11/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Sahadevan tries to stop Arjunan from entering Draupadi's room, but Arjunan tells that he will risk his life to save his family. Arjunan asks Takshakan to surrender to him but he tells that will surely take his revenge against the Pandavas. Everyone gets upset as Arjunan is about to go for penance as he broke his promise.
Рекомендации по теме
Комментарии
Автор

பாண்டவரில் நான் மூத்தவன்
ஆனால் உலகம் உன்னை தான் நாயகனாய் ஏற்றது 🥰
அர்ஜுனன் 🥰❤❤❤

ramyadevirajendran
Автор

Look at draupadi's face. She is very fond of arjun .Arjun and draupadi are the best couple.They both love each other.Love ArDi !

KrishnaNeeraja
Автор

வணக்கம் நான் சிறு வயதில் மகாபாரதத்தை பார்த்தேன் அப்போது புரியவில்லை மறுபடியும் இப்போதும் பார்க்க வேண்டும் என்னினேன் இப்போது பார்க்கிறேன்

devithiruna
Автор

Arjun was the very embodiment of valor, humility, compassion and righteousness., which is why he was Lord Krishna's chosen one. Even the almighty Lord Shiv was impressed with his bravery and bestowed the invincible Pasupatha.

VAANYA
Автор

அர்ச்சுனனின் தவக்கோலம் கண்டு திரெளபதி அர்ச்சுனனின் பாதம் வணங்கி கண்ணீர் விட்டு கூறும் வார்த்தைகள் மனதை நெகிழ வைத்தது.

vijayag
Автор

bheems reaction while hugging was the best one

mukeshpandiyan
Автор

Arjuna is good looking in the king suite.

Ram-gsxq
Автор

ATTITUDE OF ARJUN IS TOO GOOD, NO WORDS TO SAY

SaravananSaravanan-bgcr
Автор

Ithula vara scenes ku vara song irukey 😢😢😢 antha song keka keka avalo alugaiya varuthu pavam thiropathi

Arumanthi
Автор

ATTITUDE OF ARJUN IS TOO GOOD, NO WORDS TO SAT

SaravananSaravanan-bgcr
Автор

அர்ச்சுனன் எப்போதும் தனிச் சிறப்புடையவன்❤❤❤

Jothimanit-sg
Автор

இவர்களின் வெவ்வேறு சக்திகளின் வர பிரசாதம் ஆனாலும் ஐவரும் உண்மையான சகோதரர்களாக வாழ்ந்தார்கள் ஒவ்வொருவரிடமும் உண்மையான அன்பை பேதம் ஏதும் இன்றி செலுத்தினார்கள். உதிஸ்டிரரின் ஆணைக்கு கீழ் படிந்தார்கள் போற்றுதலுக்கு உரிய அண்ணன் தம்பிகள் சுகமோ துக்கமோ ஒன்றாக பகிர்ந்து கொண்டார்கள். இவர்களிடம் எந்த குறையும் இல்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் நிபுணர்கள். தாய்க்கு அடங்கிய மகன்கள். பணிவும் பலமும் மிக்கவர்கள். பாசத்திற்கு கட்டு பட்டவர்கள்.. பாண்டு என்கிற கணவன் அனுமதியுடன் குந்தி மற்றும் மாத்ரி யால் பெற்றுடுக்கப்பட்ட மஹா சக்தியின் வரபிரசாதம் இவர்கள் எனவே தான் பாண்டுவின் புதல்வர்கள் என்று அழைக்க பட்டார்கள்...

Vsgmy
Автор

8.40 seconds பாம்பு மனுஷன் make up super😮😂😂😂😂 தட்ஷாகன்

shanmugapriyashanmugapriya
Автор

The reason Arjunan had to take the Divine Gandiva is because only he could carry it. It was enormous and heavy only a few had carried and used it before one of them was lord Indra.

michaelweston
Автор

As King Yudistra said Arjuna is super hero among all 105 Prince of Hasthinapura in his period.

loveandwisdom
Автор

Arjunan lovely handsome always the best

lakshmirajagopalan
Автор

One of the best Arjuna❤❤❤and draupadi❤❤

akileshroshini
Автор

Yudhistra❤ draupadi
Bheema❤ draupadi
Arjuna ❤ draupadi
Nakul❤ draupadi
Shadev ❤ draupadi

IlangeswaryThangarajan
Автор

மகாபாரதத்தை இரவூ 10.30 க்கு திரையிட்டதற்கு "நன்றி".

rk
Автор

கீர்த்தியின். கருத்து. மிகவும். நல்லதுதமிழுக்கு. மரியாதை செய்யுங்கள் தமிழர்களே

krishkulasingham