Mahabharatham 01/16/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Krishnan and Arjunan crosses a village and sees a glimpse of his life. Arjunan and Krishnan arrive at Kundanapuram. Krishnan asks Arjunan to accompany him to help him marry Rukmani. Krishnan tells Arjunan that they will go in disguise to save Rukmani. Krishnan disguises as a shepherd Gopalan and Arjunan as his sister Brihannalai.
Рекомендации по теме
Комментарии
Автор

கொள்ளை அழகு கிருஷ்ணனும் அர்ஜுனனும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤❤

sridevijayakumar
Автор

எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்கும் அழகான காவியம் இதில் நடித்தவர்கள் இறையருளை நேரடியாக பெற்றவர்கள் அதனால்தான் இவ்வாய்ப்பு அமைந்துள்ளது

sujasusi
Автор

இவர்கள் சிரிக்கும் போது என் உதடுகளும் புன்னகைக்கிறது❤❤❤கிருஷ்ணன் எப்போதும் அழகுதான்❤❤❤

sasikalamohitha
Автор

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத தேன் அமுதம். போன்ற காவியம் இது ஹரே கிருஷ்ணா ஹரே ராம

SubramanianThevar-ic
Автор

இந்தப் பகுதியை பார்க்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு ஆனந்தம் என் கண்ணனின் லீலைகளை காணும் போது ஹரே கிருஷ்ணா

பாலைவனபறவைகள்-ழத
Автор

எங்கள் சம காலத்தில் இப்படி ஒரு காவியத்தை அருளிய பிரஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி... இப்படிக்கு :- பிரபஞ்சத்தின் சிறு துகள்..

vishnusankar
Автор

மகாபாரம் இராமாயணம் எடுத்தவர்கள் உண்மையில் கடவுளின் அருள்பெற்றவராக இருக்க வேண்டும் என்ன அழகு

kanchanarajan
Автор

இந்தக் காவியத்தில் என்ன அற்புதம் என்னவென்றால் அவரவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது மிகவும் அற்புதம் வாய்ந்த காவியம் இவ்வளவு தெளிவாக துல்லியமாக யாராலும் காவியத்தை மக்கள் மனதில் சென்று சேர்க்க இயலாது

seenuvasanpseenuvasanp
Автор

அஸ்தினாபுரம் சூழ்ச்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நமக்கு துவாரகை ஆறுதல் அளிக்கிறது😌மனதிற்கு நிம்மதி, சந்தோஷம் 😊

நமக்கே இப்படி எனில் அர்ஜுனனுக்கு மனது எல்லை இல்லாத ஆனந்தம் பெற்றிருக்கும்😊

ilakkiyadharshini
Автор

கிருஷ்ணா புன்னகையில் என் மனம் கொள்ளையடித்து விட்டார்.. I love krishna as sourab raj

sivaranjini-kjij
Автор

🤗👬9.40 கிருஷ்ணர் அர்ஜூணன் நண்பர்கள் இதை பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறது❤️

Uma-qvc
Автор

17:57 When Krishna said "Unmayil naan yaar enbathai neeyum ariyamatai arjuna" literally goosebumps❤

SarathiGajen
Автор

Krishna looks like a real god feeling . Everyone was like a real characters of mahabartham. Such a wonderful ❤️ 💖

RameshKumar-wqsd
Автор

சுபத்ரையின் .அன்பும், மகிழ்ச்சியும், கிருஷ்ணரின் அன்பிலேயே அடங்கியுள்ளது.

Mythili-gj
Автор

அர்ஜ்ணன் பெண் வேடத்தில் அருமை இந்த இடமெல்லாம் எவ்வளவு அழகு.

kanchanarajan
Автор

அன்பு பொறுமை சத்தியம் தர்மம் நேர்மை

இது ஐந்தும் பஞ்சபாண்டவர்கள் இதனால்தான் கிருஷ்ணர் ஐவரை தேர்ந்தெடுத்தார் மறக்க முடியாத காவியம் தருமத்தின் தலை மகன் முன்னிறுத்து நடத்தும் காவியம் இது ஐந்தும் உலகத்தில் நிலைத்திருக்கும்

azhagararumugapandi
Автор

நல்வழியில் செல்லும் அனைவருக்கும் இறைவன் கூட இருப்பான் என்பது உண்மையாகும்🌍 ஜெயஸ்ரீ கிருஷ்ணா🤗

decharge
Автор

Arjun: Yaar athu madhava
krishnar: Naane paartha veru yaar 😂Cuteuu🥰

mahiswetha
Автор

கிருஷ்ணனின் நடிப்பு உண்மையான கிருஷ்ணன் போல் தோன்றுகிறது

sathyasanthiya
Автор

கதாபாத்திரத்தில் நடித்தார்கள் அனைவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்...
கிருஷ்ணன் மற்றும் அர்ஜூனன் உரையாடல் அருமை ❤❤❤❤

mohanabalamugran