Mahabharatham 04/17/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Arjunan tells Krishnan that he cannot marry Subhathirai. Krishnan tries to convince Arjunan to marry Subhathirai. Subhathirai tells that she can take Arjunan's hand to marry him. Arjunan accepts Krihsnan's words and decides to marry Subhathirai. Saguni tells everyone that Subhathirai has ran away. Krishnan tells his brother that it was Subhathirai who ran away with Arjunan. Krishnan tells Bhishman that a girl has her right to chose a groom.
Рекомендации по теме
Комментарии
Автор

ஸ்ரீ கருஷ்ணர்... சுபத்திரையிடம்... கண்களாலே வழி கூறி.... கவர்ந்து செல்ல சொல்வது மிகவும் கிருஷ்ணரின் செயல் யாராலும் உணர்ந்து கொல்லமுடியாது...

murugeshradhika
Автор

அவரால் என்னை கவர்ந்து செல்ல முடியாவிட்டால் என்ன என்னவரை நான் கவர்ந்து செல்லலாம் அல்லவா ❤❤❤❤❤

funnyajay
Автор

அருமை.... அருமையாக உள்ளது .... பலராமர் கிருஷ்ணர் பார்த்து கொள்வது அவ்வளவு அழகாக காண கண் கோடி ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

anjalilakshmanan.a
Автор

தேவ விருதன்💙
கங்கை மைந்தேன்💚
பிதா மகன்💛
பீஸ்மர் ❤

punniyammurthi
Автор

love the reaction of Balaram after knowing it was Subhathirai who took "ARJUN" and the eye conversation between Krishnan and Balaram !!

shinysweet
Автор

எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரம் அர்ஜுன் மற்றும் கிருஷ்ணா ❤❤❤ 2015லிருந்து மகாபாரதம் பார்க்கிறேன் 7 முறை பார்த்து விட்டேன் 🎉🎉🎉

SRTWomensworld
Автор

சுபத்திரையின் அந்த நாணம் மிகவும் அழகாக உள்ளது...

mahendransiva
Автор

கிருஷ்ண பகவான் எனக்கு மிகவும் பிடிக்கும் சாட்சாத் எனக்கு என் கண்ணனாகவே காட்சி தருகிறார் எனக்கு அவரை என்னுடைய கண்ணனாகவே பார்க்கிறேன்

gnanavelp
Автор

மிக நல்ல பெண் சுபத்திரை. ‌தன் அண்ணனின் மன எண்ணங்களை நன்கு புரிந்து கொள்கிறாள்... ‌‌நல்ல முறையில் வளர்க்கப் பட்டிருக்கிறாள். ....

Mythili-gj
Автор

பான்டவா்கள் போலவே பாலராமனும் வாசுதேவ௫ம் கண்களால் பேசிக்கொள்கிறார்கள் ஜெய் ஶ்ரீ கி௫ஷ்னா

mohanaprabha
Автор

Saguni : Nalama vasudeva 😂
Krishna : aval ippothu ingu illai 😅

Thirumalai
Автор

அருமையான நடிப்பு . கிருஷ்ணருக்கு ❤️ அருமை

krishnasstories
Автор

Krishna and saguni combo 😂😂😂 saguni's fear while seeing Krishna 😂😂

harinikalyanasundaram
Автор

9:45 என்னால் சிரிப்பை தடுக்க முடியவில்லை கிருஷ்ணா 👌😂😂

anbunilavanarumugam
Автор

20:43 எவ்வளவு அழகாக விளக்குகிறார் கிருஷ்ணன் 😮😮

LeOJD-ooit
Автор

இங்கு தான் இருக்கேன் அண்ணா என்ன அழகு கிருஷ்ணன் சொல்லும் வார்த்தை

rsundari
Автор

13:33 krishna and subhadra eye contact semma 😂😂😀

harishkarthikkgv
Автор

எவ்வளவு அழகாக அண்ணன் தம்பி... கிருஷ்ணரும் பலராமரும்.. கண்களால் பேசி கொள்வது 🎉🎉❤❤❤

AshokAshok-jgwq
Автор

அண்ணன் தம்பி சேட்டை தாங்க முடியவில்லை கிருஷ்ணா 😂😂😂😂😂

gajibe
Автор

மூடன் சகுனியே கிருஷ்ணருக்கு தண்டனை தருவாய முட்டாள் . பலராமர் கண் ஜாடை யில் கிருஷ்ணர் அழகாக பதில் ஊரைக்கிறார். பலராமர் கிருஷ்ணர் நடிப்பு. அபாரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ThenmozhiSuresh-fm