Mahabharatham 04/30/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan is asked to give up his weapon!
Sisupalan talks ill of Krishnan and Draupadi which leads to his own death by the hands of Krishnan. Duryodhanan argues with Krishnan for slaying Sisupalan and decides to fight him, but Saguni tries to stop him and ends up on the ground as he pushes him away. Vidhuran asks Duryodhanan to give up his weapon or to give up his crown, if not he will ask Bhisman to protect Indhiraprastham. Draupadi tells Yudhisthiran to take Duryodhanan's weapon as punishment. Bheeman takes away Duryodhanan's weapon.
Рекомендации по теме
Комментарии
Автор

12:32 to 13:16
Perfect check and mate by vidurar 🔥 இது தான்டா மகா மந்திரி 👏

selva-the-sailor
Автор

துரியோதனனும் கிருஷ்ணரின் செயலை எதிர்த்து கோபம் கொண்டு பேசும் இக் காட்சியும் அழகானது தான்.

Mythili-gj
Автор

எந்தவித கவலையில் இருந்தாலும் இந்த மகாபாரதத்தை பார்க்கும்போது என் கவலை மறந்து இந்த மகாபாரதத்தோடு ஒன்றிவிடுகிறேன். Thanks🙏 to vijay TV.

sanjeevv
Автор

கங்கை மைந்தரை போர் புரிய ஆணை இடுவேன்....
மகாமந்திரி ultimate

t-builders
Автор

கிருஷ்ணரின் கோபம் அவரது கண்களில் மட்டுமே வெளிப்படுகிறது. மிகவும் சிறப்பு.

Mythili-gj
Автор

சகி என்பது அழகான தமிழ் சொல் நட்புணர்வை குறிக்கும்

sivakiran
Автор

வலிமையானதொரு எதிரி எதிரில் நின்று கொண்டு பேசுகிறான். கிருஷ்ணன் கோபம் கொண்டு பார்க்கும் பார்வை அற்புதம். இரு கண்களிலேயே தன் மனவுணர்வை வெளிப்படுத்தும் கிருஷ்ணர் is great.

Mythili-gj
Автор

அனைவரும் அருமையாக நடித்துள்ளார் பார்க்க பார்க்க சலிக்கவே இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏹🏹🏹🏹🏹🏹💯

KasthuriKasthuri-oc
Автор

மஹா பாரத இதிகாசத்தை மிக சிறப்பாக ஒளிபரப்பிய VIJAY T V கலை வல்லுனர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

ganapathi
Автор

எவ்வளவு கோபம் வந்ததாலும் அன்பு துரியோதனா என்று தான் அழைக்கின்றனர் ❤

manesharoshel
Автор

Krishnan mind voice : Na adicha nee sethuruva 😂

Karupan_bakthan
Автор

சிசுபாலன் தமிழ் குரல் நடிப்புக்கு பெரும் பங்கு

Devilgaming-hcsl
Автор

இத்தொடருக்கு நிகர் வேறு எந்த தொடரும் இல்லை. இனிமேல் வர போவதில்லை

sidharthsiva
Автор

இறையருள் இல்லாமல் இப்படி ஒரு காவியத்தை படைக்க முடியாது

gandhamani
Автор

Arpit Ranka damn acting 🔥🔥. If it was any other series I would have wanted a separate spin off for Arpit Ranka alone. Damn. Alpha male body language and attitude and swag just 🔥🔥

gowthamanjaiganesh
Автор

3:24 throwpathi mind voice : naan seveneinu thane iruthan ethavathu vampu thuppu vanthana ennaje eanda nondura sonki 😂

MiracleMirror-AR
Автор

இது போல் காவியத்திற்கும் இவர்களுக்கும் குரல் கொடுத்த வரும் நல்ல தலைவர்களே 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு மிகவும் பிடித்தவர் கிருஷ்ணர் 🙏🙏🙏🙏கர்ணன் 🙏🙏🙏🙏🙏🙏

saranyabalajilakshathrasar
Автор

Krishna be like: "oru kattathukku meala namma kitta peachea illa veechu dhan" 😂😂

ragulmani
Автор

4:24 sirappana tharunam : 4:58, sudharsana chakram suthra satham!! tharam!!👌🔥🔥

_ever
Автор

7:13 Duriyodhanan's speech on law was so beautiful and informative ❤❤❤❤❤Duriyodhana

harishkarthikkgv