Mahabharatham 10/01/14

preview_player
Показать описание
Mahabharatham |
மகாபாரதம்! Gandhari asks Vyasar a way to save Duryodhanan. Vyasar tells Gandharai that her penance will save Duryodhanan's life. Duryodhanan is devastated by the lose of his brother and decides to ask Dhakshan's help.
காந்தாரி வியாச முனிவரை துரியோதனனை காக்கும் பொருட்டு அவரை சந்திக்கிறாள். துரியோதனனை காந்தாரியின் தவ வலிமை காக்கும் என்று வியாசர் கூறுகிறார். துரியோதனன் துச்சாதனனின் மரணத்தால் மிகுந்த வேதனை கொள்கிறான். இதனால் தக்சகனின் உதவியை நாட முடிவெடுக்கிறான்.
Рекомендации по теме
Комментарии
Автор

இன்றும் நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து வருகிறது. நமக்கு மகாபாரதம் மிக பெரிய படிப்பினை.

sampathkumarnamasivayam
Автор

Saguni acting really superb. உண்மையான சகுனி ஐ பார்ப்பது போல் உள்ளது. 👌🏻👏👏

lillyarun
Автор

எதை சாதிக்க இத்தனை கோரங்கள் நிகழ்த்தப்பட்டன.அருமையான கேள்வி இந்த கேள்வியை ஒவ்வொரு அமைச்சரிடமும் கேட்க வேண்டும்.

ramasubramanian
Автор

மாமா சல்லியன் அவர்களே திறமையாக தைரியமாக எடுத்துரைத்தீர்கள். நீங்கள் கூறுவது முற்றிலும். உண்மை மாமா அவர்களே .🎉🎉🎉

ThenmozhiSuresh-fm
Автор

அன்பு மருமகனே என்று சொல்லி சொல்லியே விஷம் ஊற்றி வளர்த்து இப்போது அனைவரும் மாள்வதைக் கண்டு சகுனி மட்டும் தான் சந்தோசம் கொள்கிறான்😂😂

orkay
Автор

நிறைந்த சபையில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தபோது நீ மௌனமாக இருந்தாயே குருட்டு கபோதி திருதராஷ்டிரா.

kamalkannan
Автор

வாழ்க
ஜெய் ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

s.lalithas.lalitha
Автор

❤ஒரு சொல்லின் பெருமை❤ஒரு வாக்கின் முக்கியத்துவம் ☝️நாவில் இருந்து வரும் ஒரு சொல்லைய் போழ் ஒரு சிறந்த ஆயுதம் இவ்வுலகில்☝️எதுவும் இல்லைய்☝️💯👈

KanistharanKanis
Автор

இதற்கெல்லாம் காரணம் சகுனி இவனே இவர்களுக்கு சிறுவயதில் அதர்மத்தை புகட்டினான் இவன் இல்லாமலிருந்திருந்தால் அவர்கள் தர்ம வழியில் நடந்திருப்பார்கள்

Sethu_edit_
Автор

மாய கண்ணன் சொன்னால் அதில் ஏதோ அர்த்தமுள்ளது

SaravanaKumar-guhm
Автор

Arputham Arjunan uthaman and truthful man

manavalan.rmanavalan.r
Автор

தர்மத்தை சூது க்கவும் கடைசியில் தர்மமே வெல்லும் இந்த நிகழ்ச்சி காணும் போது வேதனையாக இருந்தாலும் தர்மம் வென்றது தர்ம வழியில் செல்வோம்

SathishKumar-kozf
Автор

The Word: 💥கர்ணனை வீழ்த்துவது....💥அவ்வளவு எளிதல்ல பார்த்தா... 🔥🔥

VijayaSarathi-olvg
Автор

மகாபாரதத்தில் பீமன் சூப்பர் அர்ச்சுனன் மற்றும் கர்ணனின் போர்

ManojManojkumar-rk
Автор

சல்லியன் அவர்களின் துணிச்சலான தைரியமான பேச்சு மிகவும் அருமை.

sanjeevv
Автор

சல்லியன் ஒவ்வொன்றையும் அச்சமின்றி எடுத்துரைப்பது பாராட்டு க்குரியது

NarasimhanVenlatachalapa-xzkp
Автор

❤️❤️❤️கர்ணன்💯💯💯 ஒருவனே மாவீரன் ஏன் என்றால் அவன் ஒருவனே எல்லாராலும் கைவிடப்பட்டவன் ஒரு தனிமனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தை அழித்துவிவிடு என்று அன்று பாரதியார் சொன்னார் ஆனால் அவர் அவருது திறமை என்பது அனைவருக்கும் உரியது ❤️❤️❤️❤️❤️

vijaykumar-felc
Автор

Each and every dialogue gives pure goosebumps in Mahabharata.

chaitanyaram.
Автор

வாழ்வனைத்தும் கர்ணனை நம்பி வாழ்ந்தேன் துரியோதனன் பேச்சு 😀😀😀😄😄😄

நானே அவிங்க ளுக்கு அண்ணன் டா
சல்லியன். வேற லெவல் 🎉🎉🎉🎉

HasmikaaPriyahasmikaa-gcum
Автор

வெற்றி க்கு வாழ்வும் தோல்விக்கு கௌரவவும், கர்ணன் 🌞

juliet-jmyg