Mahabharatham 10/30/14

preview_player
Показать описание
Mahabharatham | மகாபாரதம்!
Yudhisthiran is crowned as the rightful heir to the throne. Gandhari comes in the hall and curses Krishnan. Krishnan accepts the curse given by Gandhari.
காந்தாரி கிருஷ்ணனுக்கு சாபம் கொடுக்கிறார். அந்த சாபத்தை கிருஷ்ணன் ஏற்றுக் கொள்கிறார். யுதிஷ்டிரன் மன்னனாக முடி சூட்டப் பெறுகிறார்.
Рекомендации по теме
Комментарии
Автор

விஜய் டிவி வழங்கிய ஒரு புனிதமான காவியம் மகாபாரதம்....பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

tamilselvi
Автор

நடிப்பின் சிகரங்களே சிரம் தாழ்த்தி மனமார வணங்குகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

gowriveeraragavan
Автор

3/6/2023 வாசுதேவ கிருஷ்ணண்...
வருடம் பல கடந்தாலும் பார்க்க தூண்டும் காவியம் இது❤

pasupathipandiyan
Автор

கிருஷ்ணர் #காந்தாரியின் வருகைக்காக எதிர்ப்பார்த்து நின்றார்...
#கிருஷ்ணாரால் தீர்மானிக்கப்பட்டதே #மகாபாராதம்....

jaitours
Автор

இப்போதும் அவகாசம் உள்ளது திருந்திவிடு மனிதா...
😢😢😢😢😢 சிவ சிவ...ஒம் நமோ நாராயணா

renubatti
Автор

ஆயிரம் காவியங்களை திரட்டி ஒன்றில் வைத்தாலும்..மகாபாரத இதிகாசங்கள் என்றும் ஈடு செய்ய இயலாத காவியம்..என்றும் என்றென்றும் பரமாத்மாவிற்கே சமர்பணம் ..சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏

selvaselvendran
Автор

கிருஷ்ணரின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம்

divyaa
Автор

மனம் குழப்பத்தில் இருக்கும்போது விஜய் டிவி மகாபாரத காவியத்தை பார்கும்போது மனம் அமைதி கிடைக்கிறது

gnanasekar
Автор

அகிலம் போற்றும் பாரதம்
இது இணை இல்லா மகா காவியம்
தர்ம அதர்ம வழியினிலே
நன்மை தீமைக்கு இடையினிலே விளையும் போரினில் சத்தியம்
சக்தியையும் பக்தியையும், ஜென்மத்தின் முக்தியையும் அகிலம் போற்றிடும் அற்புத காவியம்! கிருஷ்ணரின் மகிமையும், கீதையின் பெருமையும், ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம், சக்தியையும் பக்தியையும் ஜென்மத்தின் முக்தியையும் அகிலம் போற்றிடும் அற்புத காவியம் கிருஷ்ணரின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம், மகாபாரதம், மகாபாரதம், மகாபாரதம், மகாபாரதம்,

gopinathentpr
Автор

இதில் நடித்தவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் மறக்க முடியாத காவியம்

sujasusi
Автор

யாரெல்லாம் 2024 ல் இந்த episode paakuringa ✋️

anathikathir
Автор

25.05.2024 இந்த நாள் பார்த்து முடித்து விட்டேன். இனியும் மகாபாரதத்திற்கு முடிவே இல்லை அற்புதமான காவியம்

SuganyaP-iytz
Автор

மகாபாரதம் என்ற ஒரு காவியம் இனிமேல் யாரேனும் எக்கணமும் படைக்க போறது இல்லை உண்மையான வரலாறு🎉🎉🎉 வாசுதேவ கிருஷ்ணா 🎉🎉🎉❤❤❤❤

hemahema
Автор

இந்த episode ah பாத்து யாருக்கெல்லாம் கண் கலங்கியது.... 🥺🥺🥺🥺

sarawattainsarawattain
Автор

அப்பப்பா மெய் சிலர்க்கிறது ❤❤❤❤ என்ன ஒரு நடிப்பு, இசை, வசனம், அனைவருக்கும் நன்றி.

archanas
Автор

ஒவ்வொரு முறை காணும் போது ஒவ்வொரு கண்ணோட்டம்.... தோன்றுகிறது... மனதில் ஏற்படும் மாற்றம்..

BalaMurugan-omtf
Автор

மஹாபாரதம் பார்க்கும் போது எல்லாம்.. கிருஷ்ணனின் தூழ்மையான உள்ளம் நமக்குள் வந்து விடுகின்றது... ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா ..

vijayvijayan
Автор

இந்த மகாபாரத த்தை நான் ஐந்தாவது இடத்தில் முறையாக vijay Tv ல் பார்க்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே காவியம் மகாபாரதம். மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது.

sanjeevv
Автор

இதன் பின் நடந்த கதையும் எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். 😍
யாரெல்லாம் என்னை போல் எதிர்பார்க்குறீர்கள் !?

imgrt
Автор

இக்காவியம் எல்லா வகையிலும் சிறப்பு உடையது. இதில் நடித்தவர்கள் இக் காவியத்தை பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுளார்கள் என்பதை மறுக்க முடியாது. தமிழில் வசனம் எழுதிய திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு கோடி நன்றிகள். இப்படைப்பை நமக்கு நல்கிய மொத்த படக்குழுவினருக்கும் கோடான கோடி நன்றிகள். வாழ்க பாரதம். வாழ்க வளமுடன் அனைவரும்.

vijayag